தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மகள் திருமணம்...

+7
வ.வனிதா
jeba
அரசன்
செய்தாலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
itzyasar
11 posters

Go down

மகள் திருமணம்... Empty மகள் திருமணம்...

Post by itzyasar Mon Dec 27, 2010 3:18 am

ஓட்டுமொத்தக் உன் கரமும்
ஒளிந்துக்கொள்ளும்
என் விரலில்;
உன் பிஞ்சிக் கால்களைக்;
என் கன்னத்தில் வைத்து;
முத்தமிட்டு அழுவேன்!

செல்லமாய் நீ இருந்ததால்;
என் மார்பு உனக்கு
தலையணையாய்;
தூங்கிய உன்னைத்;
தூக்க மனமில்லாமல்;
தூங்கிப்போவேன் நானும்!

பள்ளித் திரும்பி;
வீடுச் சேர்ந்ததும்;
மூலைக்குப் போகும்;
உன் புத்தகமூட்டை;
உன் மூளைத் தேடும்
என்னை!

பூப்பெய்திருந்தாலும்;
புலம்பல் வந்தால்;
அழுதுக்கொண்டேச்;
சிறைப்பிடிப்பாய் என்
பிடறியை!

இன்று;
மணக்கோலத்தில்
மணப்பெண்ணாய் நீ;
எதற்கு என்றேத் தெரியாமல்;
குலுங்கி அழும்
என் தோள்கள்;

பீறிட்டுவரும் கண்ணீருக்குக்
காரணம் தெரியாமல்;
விழிச் சிவந்து நிற்கும்!

எங்களோடு ஒட்டி இருந்த
உன்னை பிய்த்துப் பிடிங்கி
வழியனுப்புகிறேன் நீ
வாழும் வீட்டிற்கு!

ஒவென்று அழும் மனமும்;
ஒவென்றுப் போன வீட்டின்
கலகலப்பும்;
கிறுக்குப்பிடித்த என் மனம்;
எடுத்துபார்ப்பேன் உன்
சிறுப்பிள்ளை ஆடையைக்
கண்ணீருடன்!
itzyasar
itzyasar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 67
Points : 190
Join date : 22/12/2010
Age : 41
Location : UAE

Back to top Go down

மகள் திருமணம்... Empty Re: மகள் திருமணம்...

Post by கலைநிலா Mon Dec 27, 2010 12:32 pm

அருமை தோழரே உங்கள் கவிதை ஒவ்வொன்றும் ,இன்றைய நிலையை ,காட்டும்

பாராட்டுக்கள் !


Last edited by kalainilaa on Tue Dec 28, 2010 4:49 pm; edited 1 time in total
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

மகள் திருமணம்... Empty Re: மகள் திருமணம்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 27, 2010 12:37 pm

உண்மை வரிகள் அனைத்துமே..

பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மகள் திருமணம்... Empty Re: மகள் திருமணம்...

Post by செய்தாலி Mon Dec 27, 2010 12:42 pm


மனித உறவுகளின் வாழ்க்கை பற்றி வரிகள்
உண்மையில் அருமை மிகவும் அருமை

பாராட்ட வார்த்தைகள் இல்லை
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

மகள் திருமணம்... Empty Re: மகள் திருமணம்...

Post by அரசன் Mon Dec 27, 2010 2:01 pm

அருமையான உணர்வுகள் நிறைந்த கவிகளை அள்ளித்தரும் உமக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

மகள் திருமணம்... Empty Re: மகள் திருமணம்...

Post by jeba Tue Dec 28, 2010 4:44 pm

உண்மை வரிகள் அனைத்துமே
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

மகள் திருமணம்... Empty Re: மகள் திருமணம்...

Post by வ.வனிதா Tue Dec 28, 2010 5:28 pm

அற்புதம் அற்புதம் ! வாழ்த்துக்கள் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

மகள் திருமணம்... Empty Re: மகள் திருமணம்...

Post by நிலாமதி Tue Dec 28, 2010 7:10 pm

உணர்வுகள் அற்புதம். உண்மையான தந்தையின் வரிகள். வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள் . அது ஒருவகை இன்ப வலி வளர்ச்சியின் அடையாளம். மாறும் உலகின் மாற்றங்கள். நன்றி .
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

மகள் திருமணம்... Empty Re: மகள் திருமணம்...

Post by கவிக்காதலன் Tue Dec 28, 2010 9:59 pm

கலக்குறீங்க தல... வாசிக்கும் போது அந்த வலி நம் மனசிலும் வந்து ஒட்டி கொள்கிறது...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

மகள் திருமணம்... Empty Re: மகள் திருமணம்...

Post by கவி கவிதா Thu Dec 30, 2010 12:17 pm

வரிகளில் தாய்மை இருக்கிறது. கண்ணில் நீர் துளிக்கிறது. அன்பு என்பது வந்துவிட்டால் இடமென்று பாராது பொருள் ஒன்றும் அறியாது அன்பில் கண் நனையாமல் இருக்காது. கவிதைக்கு என் வணக்கங்கள்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

மகள் திருமணம்... Empty Re: மகள் திருமணம்...

Post by arony Thu Dec 30, 2010 12:28 pm

கவிதையிலயே அழ வச்சிட்டீங்க.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

மகள் திருமணம்... Empty Re: மகள் திருமணம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum