தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

3 posters

Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Empty சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by கவிக்காதலன் Tue Dec 28, 2010 1:27 am

சந்தித்து
பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு,
ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து
தொலைத்தவர்களும் உண்டு.


[You must be registered and logged in to see this image.]



ஆனால்
காதலில் விழுவதை விட, காதலை உணர்த்துவதே மிக மிக முக்கியமான விஷயமாகும்.
அதனை சரியாக செய்யாத காதலர் தோல்வியைத்தான் அடைவார்கள்.


உங்கள்
காதலைப் பற்றி உங்களுக்கு எப்போது அதீத நம்பிக்கை வருகிறதோ அப்போதுதான்
நீங்கள் அதனை கூறுவீர்கள். அப்படி வரும்வரை நீங்கள் காத்திருந்துதான் ஆக
வேண்டும்.


அவரும்
நம்மை காதலிக்கிறார் என்று தெரிந்து கூறும் காதலும் உண்டு, நாம் காதலை
உணர்த்தியப் பிறகே அவருக்கு நம் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்ற வகையும்
உண்டு.


கல்லை
எறிந்து பார்ப்போம், விழுந்தால் மாங்காய், இல்லாவிட்டால் கல்தானே போகும்
என்று அலட்சிய மனப்பாங்குடன் காதலைச் சொன்னால் கண்டிப்பாக தோல்விதான்
கிடைக்கும்.


உங்களுக்கு
இடையே பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறதா என்பதை முதலில்
பார்க்க வேண்டும். அந்த பேச்சுவார்த்தை சாதாரண நண்பர்கள் போலவா அல்லது
நெருங்கிய நண்பர்கள் போல் இருக்கிறதா என்பதை அலச வேண்டும்.


[You must be registered and logged in to see this image.]



சாதாரண
நண்பர்கள் போல் என்றால் நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்து உங்கள்
உறவை பலப்படுத்திக் கொண்டு காதலைச் சொல்லலாம். ஆனால் அதற்காக அதிக நேரம்
எடுத்துக் கொள்ளக் கூடாது.


நெருங்கிய நண்பர்கள் போன்ற உறவு இருந்தால் நல்ல முறையில் காதலை உணர்த்துங்கள்.

சரியான
நேரத்தில் சொல்லப்படாத காதல் வெற்றியை நோக்கு செல்வதே இல்லை. காதல்
ஐஸ்கிரீம் மாதிரி. உருகுவதற்குள் சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் காலி
கப் தான் கையில் மிஞ்சும்.
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by arony Sat Jan 01, 2011 11:44 pm

அனுபவம் பேசுவதுபோலவே எழுதிறீங்க.... இல்ல, சும்மா ஒரு சந்தேகம் அதுதான்.

”கதவைத் தட்டாத காரணத்தால், எத்தனையோ சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டிருக்கின்றன”.

அதுக்காக எல்லோர் வீட்டுக் கதவையும் தட்டிடாதீங்க அடிதான் விழும் ஓ
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 12:38 pm

arony wrote:அனுபவம் பேசுவதுபோலவே எழுதிறீங்க.... இல்ல, சும்மா ஒரு சந்தேகம் அதுதான்.

”கதவைத் தட்டாத காரணத்தால், எத்தனையோ சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டிருக்கின்றன”.

அதுக்காக எல்லோர் வீட்டுக் கதவையும் தட்டிடாதீங்க அடிதான் விழும் ஓ

இது எதிர்கட்சியின் திட்டமிட்டசதி என்று கூறிக்கொள்ளும் அதே வேளையில், நான் ஒரு பச்சை குழந்தை என்று நாட்டுமக்களுக்கு கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன்... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by கவி கவிதா Sun Jan 02, 2011 12:46 pm

கவிக்காதலன் wrote:

இது எதிர்கட்சியின் திட்டமிட்டசதி என்று கூறிக்கொள்ளும் அதே வேளையில், நான் ஒரு பச்சை குழந்தை என்று நாட்டுமக்களுக்கு கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன்... [You must be registered and logged in to see this image.]

ஐயோ ஐயோ... கடவுளே. உனக்கு கண்ணே இல்லை போ. நிஜமா நான் போய் முதியோர் இல்லத்தில சேர்ந்திடுவேன்.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 12:53 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:

இது எதிர்கட்சியின் திட்டமிட்டசதி என்று கூறிக்கொள்ளும் அதே வேளையில், நான் ஒரு பச்சை குழந்தை என்று நாட்டுமக்களுக்கு கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன்... [You must be registered and logged in to see this image.]

ஐயோ ஐயோ... கடவுளே. உனக்கு கண்ணே இல்லை போ. நிஜமா நான் போய் முதியோர் இல்லத்தில சேர்ந்திடுவேன்.

முதியோர்னா முதியோர் இல்லத்துல தான் சேரணும்னு அவசியம் இல்ல [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by கவி கவிதா Sun Jan 02, 2011 12:58 pm

கவிக்காதலன் wrote:முதியோர்னா முதியோர் இல்லத்துல தான் சேரணும்னு அவசியம் இல்ல [You must be registered and logged in to see this image.]

சுட்டுத்தள்ளு
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 1:01 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:முதியோர்னா முதியோர் இல்லத்துல தான் சேரணும்னு அவசியம் இல்ல [You must be registered and logged in to see this image.]

சுட்டுத்தள்ளு
இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்... உண்மையை சொல்லியே தீருவேன்.. [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by arony Sun Jan 02, 2011 1:20 pm

கவிக்காதலன் wrote:

இது எதிர்கட்சியின் திட்டமிட்டசதி என்று கூறிக்கொள்ளும் அதே வேளையில், நான் ஒரு பச்சை குழந்தை என்று நாட்டுமக்களுக்கு கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன்... [You must be registered and logged in to see this image.]

ஆஆஆஆ.... இங்கேயும் எதிர்க்கட்சியா.. நான் ஒரு அப்பாவி... : :...: :

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும்.... பச்சை, நீலம் என்றும் குழந்தை இருக்கோ? <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 1:25 pm

பச்சை நிற சட்டை போட்டிருந்தா பச்சை குழந்தை... (அதுக்காக ராமராஜனானு கேட்டுராதீங்க..)
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by arony Sun Jan 02, 2011 1:29 pm

ஓ அப்படியா? விளக்கமாச் சொன்னால்தானே என்னைப்போன்ற குழந்தைகளுக்குப் புரியும்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 1:33 pm

arony wrote:ஓ அப்படியா? விளக்கமாச் சொன்னால்தானே என்னைப்போன்ற குழந்தைகளுக்குப் புரியும்
கொண்டாட்டம் கொண்டாட்டம்

கடவுளே என்ன காப்பாத்து............
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by arony Sun Jan 02, 2011 1:39 pm

கவிக்காதலன் wrote:
arony wrote:ஓ அப்படியா? விளக்கமாச் சொன்னால்தானே என்னைப்போன்ற குழந்தைகளுக்குப் புரியும்
கொண்டாட்டம் கொண்டாட்டம்

கடவுளே என்ன காப்பாத்து............

கடவுளை எதுக்கு கூப்பிடுறீங்க? அவர் வரமாட்டார்... நீங்க பேசாம அந்த நாய்க்குட்டிமேல ஏறி ஓடிடுங்க.... இதையும் நானே சொல்லிக்கொடுக்கவேண்டியிருக்கே
<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 1:43 pm

arony wrote:
கவிக்காதலன் wrote:
arony wrote:ஓ அப்படியா? விளக்கமாச் சொன்னால்தானே என்னைப்போன்ற குழந்தைகளுக்குப் புரியும்
கொண்டாட்டம் கொண்டாட்டம்

கடவுளே என்ன காப்பாத்து............

கடவுளை எதுக்கு கூப்பிடுறீங்க? அவர் வரமாட்டார்... நீங்க பேசாம அந்த நாய்க்குட்டிமேல ஏறி ஓடிடுங்க.... இதையும் நானே சொல்லிக்கொடுக்கவேண்டியிருக்கே
<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
நான் பச்சைகுழந்தைங்க... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum