தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
'இந்தியாவுக்கு வந்துட்டேன்னு சொல்லு...!'- போக்கிமான் முதல் விபத்து
Page 1 of 1
'இந்தியாவுக்கு வந்துட்டேன்னு சொல்லு...!'- போக்கிமான் முதல் விபத்து
[You must be registered and logged in to see this image.]
-
எது நடக்கக் கூடாதோ, அது நடந்தே விட்டது. போக்கிமான் கோ செல்போன் கேம் மூலம், இந்தியாவில் முதல் விபத்து பதிவாகி விட்டது.
ஆக்மென்டட் ரியாலிட்டி டெக்னாலஜியில், பட்டையைக் கிளப்பும் போக்கிமான் கோ, செல்போன் உலகில் இப்போதைய நம்பர் ஒன் கேம். நிஜ உலகின் விர்ச்சுவல் சீன்களை மிக்ஸ் பண்ணி, செல்போன் கேம் உலகில் புது யுக்தியைக் கையாண்டு, கேம் பிரியர்களை அடிக்ட் ஆக்கிவிட்டது, போக்கிமான் கோ. இந்த கேமில் வரும் பூச்சிகளைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று, மாடியில் இருந்து தவறி விழுந்தவர்கள், நேருக்கு நேராக காரில் மோதியவர்கள் என்று இப்போது அமெரிக்காவில் ஜாலி பாதி; பீதி மீதி என்கிற ரீதியில் உலா வருகிறது போக்கிமான். இந்தியாவுக்கு இன்னும் வராமல் இருந்த போக்கிமான் கோ கேமை, ஆங்காங்கே ‘கபாலி’ திருட்டு விசிடி மாதிரி பைரேட்டட் வெர்ஷனாக மொபைலில் இன்ஸ்டால் செய்தும் விளையாட ஆரம்பித்து விட்டார்கள், இந்தியர்கள்.

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: 'இந்தியாவுக்கு வந்துட்டேன்னு சொல்லு...!'- போக்கிமான் முதல் விபத்து
மும்பையில் உள்ள கார் டீலர் ஜாபீர் அலி, வேலையை முடித்துவிட்டு, தனது பென்ஸ் E க்ளாஸ் காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். கோ-டிரைவர் சீட்டில் அமர்ந்து, ‘ரொம்ப நேரமா செல்போனை மூஞ்சிக்கு நேரா வெச்சி ஏதோ பண்ணிக்கிட்டிருக்கானே’ என்று கேம் விளையாடிக் கொண்டிருந்த தனது தம்பியை முதலில் கடிந்து கொண்டவர், கேமின் விதிமுறைகளைத் தெரிந்து கொண்டு ஆர்வமாகி விட்டார். ‘எங்க குடு பார்ப்போம்...’ என்று தம்பியிடமிருந்து செல்போனைப் பறித்து, காரை ஓட்டிக்கொண்டே கேமில் மும்முரமாகிவிட்டார் ஜாபீர் அலி. ‘ஆகே பக்கடோ பக்கடோ’ என்று பூச்சிகளைப் பிடிப்பதில் ஆர்வமாய் இருந்தவர், தடாலென ஒரு ஆட்டோ மீது தனது பென்ஸை நேருக்கு நேர் மோத, நல்லவேளையாக யாருக்கும் எந்தச் சேதாரமும் இல்லை. உடைந்து போன ஆட்டோவுக்கும், நசுங்கிப் போன பம்ப்பருக்கும் சேர்த்து, ஜாபீலர் அலிக்கு, சில ஆயிரங்களில் செலவு வைத்திருக்கிறான் போக்கிமான்.
‘‘போக்கிமான் கோ, எங்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறிவிட்டது. மும்பையில் நிறைய பேர் சாலைகளில் போக்கிமான் விளையாட ஆரம்பித்து விட்டார்கள். நடந்து கொண்டே விளையாடுவதுகூடப் பரவாயில்லை; காரில், பைக்கில் பறந்து கொண்டே விளையாடுவது கடுமையான ஆபத்துக்களை விளைவிக்கும். உங்கள் பாதுகாப்பு எங்கள் சேவை!’’ என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டது மும்பை காவல்துறை.
மும்பையைத் தொடர்ந்து, ‘தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லு’ என்பதுதான் தமிழக காவல்துறையின் இப்போதைய எண்ணமாக இருக்குமோ?
‘‘போக்கிமான் கோ, எங்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறிவிட்டது. மும்பையில் நிறைய பேர் சாலைகளில் போக்கிமான் விளையாட ஆரம்பித்து விட்டார்கள். நடந்து கொண்டே விளையாடுவதுகூடப் பரவாயில்லை; காரில், பைக்கில் பறந்து கொண்டே விளையாடுவது கடுமையான ஆபத்துக்களை விளைவிக்கும். உங்கள் பாதுகாப்பு எங்கள் சேவை!’’ என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டது மும்பை காவல்துறை.
மும்பையைத் தொடர்ந்து, ‘தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லு’ என்பதுதான் தமிழக காவல்துறையின் இப்போதைய எண்ணமாக இருக்குமோ?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.... ரான்ஹாசன்
» ஆசிய போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்
» தமிழகத்தின் முதல் முதலைமைச்சர் முதல் இன்றுவரை
» டெல்லி முதல் டெஸ்ட் போட்டி : இந்தியாவுக்கு 276 ரன்கள் இலக்கு
» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum