தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கொஞ்சம் சிரிங்க பாஸ்...
Page 1 of 1
கொஞ்சம் சிரிங்க பாஸ்...
-
வாசனை வராம கோழிக்குழம்பு வைக்கணுமா, ஏங்க?
.
பக்கத்து வீட்டுக்காரன் கோழியை தேடிட்டு இருக்கான்…!
--------------------------------------------
Wife : நீ தான் husband டா வர போறேனு school படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!!
.
Husband : அப்படியா ..ஆச்சிரியம்மா இருக்கே ..!!
.
Wife : ஆமா .!! நீயேல்லாம் பெரியவளாகி பன்னி மேயக்கதான் லாயக்குனு சொல்லுவாங்க...!!
--------------------------/-----//------
என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு சேஞ்ச் இருக்கா?
.
பஸ்ல போகக் கூட சேஞ்ச் இல்ல டாக்டர்.!
- --------------------------/-----//------
என் மனைவிக்கு கோபம் வந்தா பத்திரகாளியாயிருவா!”
.
“என் மனைவி ‘பாத்திர’ காளியாயிருவா!”
-------------------------------------------/-
ஏங்க, நான் சாம்பார்ல புளி போடறதுக்கு
மறந்திட்டேன்…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!
.
பரவாயில்லை, நீ சமைக்கப் போறேன்னு சொன்னதுமே
ஏற்கனவே வயித்திலே புளிய கரைச்சிடுச்சி…!
--------------------------/-----//------
தொழிற்சாலைக்குப் பக்கத்திலே கிளினிக் ஓப்பன்
பண்ணாதேன்னு சொன்னேனே, கேட்டியா..?
-
பாரு..நீ ஆபரேசன் பண்ணும்போதெல்லாம் சங்கு
ஊதறாங்க...!
--------------------------/-----//------
எவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன்
புருஷன் காதுல எப்படி அடிபட்டது?”
–
“நீதானடி சொன்னே… தோசைக்கல் வாங்கினதை
மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு.”
------------------------------------------/-
கட்டுன பொண்டாட்டியை கை நீட்டி அடிக்கிறியே
நீயெல்லாம் ஒரு மனுஷனா?
.
கயிறால கட்டாம விட்டிருந்தா, அவ என்னை அடிச்சிருப்பா.…!!
------------------------------------------/-
உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி
இருக்கிறதை ஏன் என்கிட்ட சொல்லல?"
.
"சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி
வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"
------------------------------------------/-
எனக்கு ’98’ லே குழந்தை பொறந்தது…!, உனக்கு?
-
‘108’_லே..!
------------------------------------------/-
"என்னாடா ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??"
.
"அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "
.
"உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "
.
"கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி... "
------------------------------------------/-
மன்னா ! அண்டை நாட்டரசன் குதிரையில் வந்து
நம் அரசியை கடத்திச் சென்று விட்டான்...!
.
ராணி சத்தம் போடவில்லையா?
''சீக்கிரம்..சீக்கிரம்..'' என்று அலறினார்கள், மன்னா..!
------------------------------------------/-
பல் மருத்துவர் : பல்லு எப்படி விழுந்துச்சு
.
வந்தவர் : அத யார்கிட்டயாவது சொன்னா மீதி பல்லும்
கொட்டிடும்னு எம் பொண்டாட்டி சொல்லிருக்கா..
------------------------------------------/-
உங்க கணவரிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எது?”
.
அந்த ஆளையே பிடிக்காது!”

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» சிரிங்க பாஸ்
» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
» கொஞ்சம் சிரிங்க...
» கொஞ்சம் சிரிங்க
» சீசன் ஜோக்ஸ் – கொஞ்சம் சிரிங்க.. !!!
» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
» கொஞ்சம் சிரிங்க...
» கொஞ்சம் சிரிங்க
» சீசன் ஜோக்ஸ் – கொஞ்சம் சிரிங்க.. !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum