தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கொஞ்சம் சிரிங்க
4 posters
Page 1 of 1
கொஞ்சம் சிரிங்க
கணவன் : ஏண்டி ! உன்னை யாரு ஆபீசுக்கு வரச்சொன்னது ?
மனைவி : வீட்டுல வேலைக்காரியைக் காணோம்,....
அதனாலத்தான் நீங்க ஆபீசுல இருக்கீங்களான்னு பார்க்க வந்தேன் !
மனைவி : என்னங்க... வேலை செய்யும் போது
இடுப்புல கிள்ளாதிங்கன்னு எத்தனை தடவை சொல்றது !
வேலைக்காரி : நல்லா கேளுங்கம்மா,
நானும் எத்தனையோ தரம் சொல்லிட்டேன் அவரு கேக்குற மாதிரியில்ல !
கணவன் : இன்னும் ஏழு ஜென்மத்துக்கும் நீ தான் எனக்கு மனைவியா வரணும்....
மனைவி : அப்படீன்னா எட்டாவது ஜென்மத்தில எவ கூட சேர்ந்து வாழப்போறிங்க ?
கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?
மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி சொல்றீங்க..!
கணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற ?
மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!
மனைவி : என்னங்க.. நீங்க புட்டிப் பால் குடிச்சு தான் வளர்ந்தீங்களா ?
கணவன் : எப்படி கண்டுபுடிச்சே?
மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில
நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..!
கணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு ?
மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா?
தினமும் S T D போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு...
மனைவி : என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க ..
கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று..
டாக்டர் : உங்க மனைவி உடம்புக்கு என்ன வியாதி ?
கணவன் : அதுதான் தெரியல டாக்டர்!
ரெண்டு நாளா என் அம்மாவைப் புகழ்ந்து ரொம்ப பெருமையாப் பேசுறா..
எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..!
[You must be registered and logged in to see this image.][url][/url]
மனைவி : வீட்டுல வேலைக்காரியைக் காணோம்,....
அதனாலத்தான் நீங்க ஆபீசுல இருக்கீங்களான்னு பார்க்க வந்தேன் !
மனைவி : என்னங்க... வேலை செய்யும் போது
இடுப்புல கிள்ளாதிங்கன்னு எத்தனை தடவை சொல்றது !
வேலைக்காரி : நல்லா கேளுங்கம்மா,
நானும் எத்தனையோ தரம் சொல்லிட்டேன் அவரு கேக்குற மாதிரியில்ல !
கணவன் : இன்னும் ஏழு ஜென்மத்துக்கும் நீ தான் எனக்கு மனைவியா வரணும்....
மனைவி : அப்படீன்னா எட்டாவது ஜென்மத்தில எவ கூட சேர்ந்து வாழப்போறிங்க ?
கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?
மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி சொல்றீங்க..!
கணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற ?
மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!
மனைவி : என்னங்க.. நீங்க புட்டிப் பால் குடிச்சு தான் வளர்ந்தீங்களா ?
கணவன் : எப்படி கண்டுபுடிச்சே?
மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில
நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..!
கணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு ?
மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா?
தினமும் S T D போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு...
மனைவி : என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க ..
கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று..
டாக்டர் : உங்க மனைவி உடம்புக்கு என்ன வியாதி ?
கணவன் : அதுதான் தெரியல டாக்டர்!
ரெண்டு நாளா என் அம்மாவைப் புகழ்ந்து ரொம்ப பெருமையாப் பேசுறா..
எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..!
[You must be registered and logged in to see this image.][url][/url]
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: கொஞ்சம் சிரிங்க
படம் வரமாட்டிக்குது பாருங்க. நீங்க சொன்ன மாதிரி தான் கர்சர் வச்சு போட்டேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: கொஞ்சம் சிரிங்க
நகைச்சுவைகளை மொத்தமாக தந்த மைக்கு நன்றி தொடராக சரித்தேன்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: கொஞ்சம் சிரிங்க
நன்றி தோழா.அதற்கு பொருத்தமான படங்கள் இருக்கிறது..ஆனால் போடா தெரியவில்லை..அதற்கு வருந்துகிறேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: கொஞ்சம் சிரிங்க
மன்னிக்கவும் போட தெரியவில்லை.என்பது தவறாக பதிவாகி விட்டது..தவறாக நினைத்து கொள்ளாதிர்கள்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: கொஞ்சம் சிரிங்க
சரவணன் கலக்குங்க....
இதெல்லாம் சொந்த அனுபவம் மாதிரி தெரியுது ...
இதெல்லாம் சொந்த அனுபவம் மாதிரி தெரியுது ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கொஞ்சம் சிரிங்க
இன்னும் ஒரு தபா கூட அந்த மாதிரி சம்பவம் நடக்கலிங்க (கல்யாணம் )
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: கொஞ்சம் சிரிங்க
சரவணன் wrote:இன்னும் ஒரு தபா கூட அந்த மாதிரி சம்பவம் நடக்கலிங்க (கல்யாணம் )
வருத்தத்துல இருக்கிற மாதிரி தெரியுது
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கொஞ்சம் சிரிங்க
ஆமாங்க...ஒரு தபா கூடன்னு சொல்லும் போதே தெரியலையா? நா ரொம்ப வருத்ததுல இருக்கேன்னு..
எல்லா பொண்ணுங்களும் அண்ணான்னு குப்பிட்டு ஆப் பண்றாங்க என்னை..அதான் அந்த வருத்தம்
எல்லா பொண்ணுங்களும் அண்ணான்னு குப்பிட்டு ஆப் பண்றாங்க என்னை..அதான் அந்த வருத்தம்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: கொஞ்சம் சிரிங்க
விடுங்க தல இதுக்கு போய் இவ்வளவு வருத்தம் ....சரவணன் wrote:ஆமாங்க...ஒரு தபா கூடன்னு சொல்லும் போதே தெரியலையா? நா ரொம்ப வருத்ததுல இருக்கேன்னு..
எல்லா பொண்ணுங்களும் அண்ணான்னு குப்பிட்டு ஆப் பண்றாங்க என்னை..அதான் அந்த வருத்தம்
அது அவங்க தப்பு .... இது இல்லைனா இன்னொருத்தி கிடைக்காம போய்டுவாள...
இல்லையே .... வருதபடாதிங்க ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கொஞ்சம் சிரிங்க
நன்றி தலைவா..உங்கள் ஆசி இருந்தால் கூடிய விரைவில் செட்டாகும் நு எதிர்பாக்கிறேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: கொஞ்சம் சிரிங்க
சரவணன் wrote:நன்றி தலைவா..உங்கள் ஆசி இருந்தால் கூடிய விரைவில் செட்டாகும் நு எதிர்பாக்கிறேன்
எனது ஆதரவு எப்போதும் உங்களுக்கு ...
நல்ல அண்ணி விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள் .....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கொஞ்சம் சிரிங்க
சரவணன் wrote:நன்றி தோழா.அதற்கு பொருத்தமான படங்கள் இருக்கிறது..ஆனால் போடா தெரியவில்லை..அதற்கு வருந்துகிறேன்
நண்பரே உங்கள் கேள்விக்கான பதிலை இங்கே பாருங்கள் புகைப்படம் இடுவது பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளேன்
[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: கொஞ்சம் சிரிங்க
சரவணன் wrote:ஆமாங்க...ஒரு தபா கூடன்னு சொல்லும் போதே தெரியலையா? நா ரொம்ப வருத்ததுல இருக்கேன்னு..
எல்லா பொண்ணுங்களும் அண்ணான்னு குப்பிட்டு ஆப் பண்றாங்க என்னை..அதான் அந்த வருத்தம்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கொஞ்சம் சிரிங்க
நீங்க சிரிக்கிறதா பார்த்தா நீங்களும் பாதிக்கபட்டிருகிங்க போல.
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: கொஞ்சம் சிரிங்க
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />சரவணன் wrote:நன்றி தலைவா..உங்கள் ஆசி இருந்தால் கூடிய விரைவில் செட்டாகும் நு எதிர்பாக்கிறேன்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கொஞ்சம் சிரிங்க
சரவணன் wrote:இன்னும் ஒரு தபா கூட அந்த மாதிரி சம்பவம் நடக்கலிங்க (கல்யாணம் )
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கொஞ்சம் சிரிங்க
ஹிஹிஹிஹிஹ்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: கொஞ்சம் சிரிங்க
சரவணன் wrote:நீங்க சிரிக்கிறதா பார்த்தா நீங்களும் பாதிக்கபட்டிருகிங்க போல.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
» கொஞ்சம் சிரிங்க...
» கொஞ்சம் சிரிங்க பாஸ்...
» சீசன் ஜோக்ஸ் – கொஞ்சம் சிரிங்க.. !!!
» சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க...!
» கொஞ்சம் சிரிங்க...
» கொஞ்சம் சிரிங்க பாஸ்...
» சீசன் ஜோக்ஸ் – கொஞ்சம் சிரிங்க.. !!!
» சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum