தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிங்கப்பூர்-சென்னை விமானத்தில் கைபேசி தீப்பிடித்தது
Page 1 of 1
சிங்கப்பூர்-சென்னை விமானத்தில் கைபேசி தீப்பிடித்தது
-
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்திற்குள்
செல்போன் தீப்பிடித்து புகை வெளியேறியதால்
பயணிகளிடையே பீதி ஏற்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து நேற்று (23) சென்னை நோக்கி
இண்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டு வந்து
கொண்டிருந்தது. சென்னையை நெருங்கியபோது
விமானத்திற்குள் புகை வெளியேறும் வாசனையை
சில பயணிகள் உணர்ந்தனர். இதுபற்றி விமான
ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஊழியர் வந்து சோதனை செய்தபோது ஒரு பயணியின்
கைப்பையில் இருந்த சாம்சங் மொபைலில் இருந்து லேசான
புகை வருவது கண்டறியப்பட்டது.
இதனால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. உடனே இதுபற்றி
விமானிக்கு தெரியவந்ததும், அவர் விமான கட்டுப்பாட்டு
மையத்திற்கு தொடர்பு நிலைமையை விளக்கினார்.
அதேசமயம், புகை வந்த மொபைல் அப்புறப்படுத்தப்பட்டு
தண்ணீரில் அமிழ்த்தி செயலிழக்கச் செய்யப்பட்டது.
இதனால் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. விமானம் குறித்த
நேரத்தில் சென்னையில் தரையிறங்கி விமானிகள் வழக்கமான
நடைமுறைகளின்படி இறக்கப்பட்டனர்.
செல்போன் தீப்பிடித்த சம்பவத்தை இண்டிகோ நிறுவனம்
உறுதி செய்துள்ளது. மேலும், இந்த விஷயத்தில் விழிப்புடன்
இருந்து விமான ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய
பயணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
-
-----------------------------------------
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்திற்குள்
செல்போன் தீப்பிடித்து புகை வெளியேறியதால்
பயணிகளிடையே பீதி ஏற்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து நேற்று (23) சென்னை நோக்கி
இண்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டு வந்து
கொண்டிருந்தது. சென்னையை நெருங்கியபோது
விமானத்திற்குள் புகை வெளியேறும் வாசனையை
சில பயணிகள் உணர்ந்தனர். இதுபற்றி விமான
ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஊழியர் வந்து சோதனை செய்தபோது ஒரு பயணியின்
கைப்பையில் இருந்த சாம்சங் மொபைலில் இருந்து லேசான
புகை வருவது கண்டறியப்பட்டது.
இதனால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. உடனே இதுபற்றி
விமானிக்கு தெரியவந்ததும், அவர் விமான கட்டுப்பாட்டு
மையத்திற்கு தொடர்பு நிலைமையை விளக்கினார்.
அதேசமயம், புகை வந்த மொபைல் அப்புறப்படுத்தப்பட்டு
தண்ணீரில் அமிழ்த்தி செயலிழக்கச் செய்யப்பட்டது.
இதனால் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. விமானம் குறித்த
நேரத்தில் சென்னையில் தரையிறங்கி விமானிகள் வழக்கமான
நடைமுறைகளின்படி இறக்கப்பட்டனர்.
செல்போன் தீப்பிடித்த சம்பவத்தை இண்டிகோ நிறுவனம்
உறுதி செய்துள்ளது. மேலும், இந்த விஷயத்தில் விழிப்புடன்
இருந்து விமான ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய
பயணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
-
-----------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு
» பயணிகள் கப்பலில் தீப்பிடித்தது 249 பேர் உயிர் தப்பினர்
» கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள்
» உன் "கைபேசி எண்" என்ன..?
» கைபேசி தகவல்கள்
» பயணிகள் கப்பலில் தீப்பிடித்தது 249 பேர் உயிர் தப்பினர்
» கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள்
» உன் "கைபேசி எண்" என்ன..?
» கைபேசி தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum