தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கட்டுமான பொருள் முதல் காய்கறி வரை "கிடுகிடு': தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி
Page 1 of 1
கட்டுமான பொருள் முதல் காய்கறி வரை "கிடுகிடு': தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி
[You must be registered and logged in to see this image.]
கட்டுமான பொருள் முதல் காய்கறி வரை, அனைத்து பொருட்களின் விலை
அதிகரித்து கொண்டே போவது, ஏழை, நடுத்தர குடும்பத்தினரை கடுமையாக
பாதித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தி.மு.க.,வுக்கு பெரும் தலைவலியை
ஏற்படுத்தி வருவதோடு, சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில், விலைவாசி
உயர்வும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
நாடு முழுவதும் கடந்த ஒரு ஆண்டில், கட்டுமான பொருட்கள் முதல், காய்கறி
வரை, அனைத்து பொருட்களின் விலையும் வரையறையின்றி அதிகரித்து கொண்டே
செல்கிறது. நேற்றைய நிலவரப்படி, ஒரு மூட்டை சிமென்ட் 270 ரூபாய், கம்பி ஒரு
டன் 39 ஆயிரம் ரூபாய், மணல், ஜல்லி தலா ஒரு யூனிட் 2,500 ரூபாய், ஒரு
செங்கல் ஏழு ரூபாய் என, விலை அதிகரித்துள்ளது. கட்டுமான பொருட்களின் இந்த
விலை உயர்வால், வங்கி கடன், சேமிப்பு ஆகியவற்றை கொண்டு, சொந்த வீடு கட்ட
நினைக்கும் ஏழை, நடுத்தர மக்கள் கூட, அந்த எண்ணத்தை கைவிட்டு
தவிக்கின்றனர்.
சொந்த வீடு கனவு நிராசையாகியுள்ள நிலையில், வீட்டு வாடகையும்,
"கிடுகிடு'வென உயர்வதால், வேலை விஷயமாக வெளியூரில் வசிக்கும் ஏழை
குடும்பத்தினர், தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை வாடகைக்கே கொடுத்து,
குடும்பம் நடத்த திணறுகின்றனர். இந்நிலையில், காய்கறிகளின் விலையும்
கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது, அனைத்து தரப்பு மக்களையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏழை, நடுத்தர குடும்பத்தினர் திருமணத்துக்கு
வாங்கும் தங்க நகையும், ஒரு சவரன் 15 ஆயிரத்து 700 ரூபாயாக விலை
உயர்ந்துள்ளது. கடந்த வாரம் மத்திய அரசு பெட்ரோல் விலையையும், மூன்று
ரூபாய் உயர்த்தியதால், தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 61 ரூபாயாக உள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், வெளியூரில் வேலை செய்யும்
தொழிலாளர்கள் பலர், தங்கள் குடும்பத்தை ஊரிலேயே விட்டு, விட்டு தாங்கள்
மட்டும் தனியாக தங்கி, ஓட்டலில் சாப்பிட்டு வேலை செய்கின்றனர்.
இந்நிலையில், ஓட்டல்களிலும் காபி விலை 14 ரூபாய், இரண்டு இட்லி 17 ரூபாய்,
டீ 9 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது மசாலா பொருட்கள், காய்கறி, கட்டுமான
பொருள் என, அன்றாட பயன்பாட்டிற்கான அனைத்து பொருட்கள் விலையும்,
"கிடுகிடு'வென உயர்ந்து வரும் நிலையில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை
355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காஸ் விலையையும் மத்திய அரசு 50
ரூபாய் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ஏழை, நடுத்தர
குடும்பத்தினரிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DINAMALAR

கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
» இன்று மாலை 5 மணி முதல் தேர்தல் முடியும் வரை கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
» கட்டுமான பணியாளர்கள்
» ஆளுங்கட்சிக்கு நெத்தியடி: தே.மு.தி.க., மாநாட்டில் திருப்பம் வருமா?
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum