தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புதிய கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க அகிலேஷ் யாதவ் திட்டம்!
Page 1 of 1
புதிய கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க அகிலேஷ் யாதவ் திட்டம்!
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி
கட்சிக்குள் குடும்ப கோஷ்டி பூசல் நாளுக்கு நாள்
வலுத்து வருவதால், புதிய கட்சி தொடங்கி வரும்
சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க முதல்வர்
அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு
நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முலாயம் சிங்
தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில்
வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து,
அவரது மகன் அகிலேஷ் யாதவ் முதல்வரானார்.
-
இதையடுத்து ஆட்சி நிர்வாகத்திலும், கட்சியிலும் பல
அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார் அகிலேஷ்.
இதனால் கட்சிக்குள் கோஷ்டிபூசல் மற்றும் குடும்ப
கோஷ்டி பூசல் வலுக்கத் தொடங்கியது.
கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான
முலாயம் சிங்கின் உடன்பிறந்த சகோதரர் ஷிவ்பாலின்
செல்வாக்கு சரியத் தொடங்கியது. இதனால் கடும்
அதிருப்தியடைந்த அவர், தனது அமைச்சர் பதவியையும்
ராஜிநாமா செய்தார்.
இதுபோன்ற நிகழ்வுகளால், அகிலேஷ் மீது அவரது தந்தையும்,
சமாஜ்வாதி தலைவருமான முலாயம் சிங் கடும் அதிருப்தி
அடைந்தார்.
இதையடுத்து, தற்போது புதிய கட்சி தொடங்கும் முடிவில்
அகிலேஷ் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள்
தெரிவிக்கின்றன. இதற்காக அவரது நெருங்கிய ஆதரவாளரும்,
கட்சியின் பொதுச் செயலாளருமான ராம்கோபால் யாதவ்,
அண்மையில் தில்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை
சந்தித்துப் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
தனக்கென தனி ஆதரவாளர் கூட்டத்தை கொண்டுள்ள
அகிலேஷ் யாதவ், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்
பேரவைத் தேர்தலுக்கு முன்பே புதிய கட்சியை தொடங்கி,
அதன்மூலம் பேரவைத் தேர்தலை சந்திக்க
திட்டமிட்டிருப்பதாகவும் அவரது நெருங்கிய ஆதரவாளர்கள்
கூறுகின்றனர்.
-
----------------------------------
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
» உதயமானது ‘அம்மா திமுக’ புதிய கட்சி!
» புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியிடம் துணிகர கொள்ளை
» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
» கிராமப்புற வேலை வாய்ப்பிற்கு புதிய திட்டம்
» உதயமானது ‘அம்மா திமுக’ புதிய கட்சி!
» புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியிடம் துணிகர கொள்ளை
» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
» கிராமப்புற வேலை வாய்ப்பிற்கு புதிய திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum