தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கிராமப்புற வேலை வாய்ப்பிற்கு புதிய திட்டம்
2 posters
Page 1 of 1
கிராமப்புற வேலை வாய்ப்பிற்கு புதிய திட்டம்
இந்தியாவிலுள்ள கிராமப்புறங்களில் பல்வேறு வேலை வாய்ப்புத் திட்டங்களை இந்திய அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருவது நாம் அறிந்ததுதான். தற்போது ஊரகப் பகுதியிலுள்ள ஏழைகள் பயன்பெறும் விதத்தில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு கோடி பேருக்கு புதிய பணி வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
நேஷனல் அர்பன் லைவ்லிஹூட்ஸ் மிஷன் (என்.யூ.எல்.எம்.,) என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்படும் இந்தப் புதிய திட்டம் ஊரகப் பகுதியில் நிலவும் ஏழ்மையை மாற்றும் விதத்தில் திறன் மேம்பாடு, விற்பனைத் தன்மையை அதிகரித்தல் மற்றும் வளர்த்தல், குறைந்த வட்டியில் கடன் வழங்குதல் போன்ற முயற்சிகளை செயல்படுத்த உள்ளது.
வரும் 12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த புதிய திட்டம் தற்போது நடைமுறையில் உள்ள ஸ்வர்ண ஜெயந்தி சஹாரி ரோஜ்கார் யோஜனா (எஸ்.ஐ. எஸ்.ஆர்.ஒய்.,) திட்டத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவின் பல்வேறு ஊரகப் பகுதிகளில் நிலவும் மாறுபட்ட நிலைமைகள், பன்முக அணுகுமுறை, இலகுத் தன்மை ஆகிய சிறப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ள என்.யூ. எல்.எம்., திட்டத்தின் மூலம் இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் போதிய வேலை வாய்ப்புகள் உருவாகுவதுடன் ஏழ்மையும் விலகும் என்ற நம்பிக்கையை இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது.
ஊரகப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் சுயவேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை ஏற்பட்டு முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
இதுவரை நடப்பில் உள்ள அனைத்து ஊரக மேம்பாட்டுத் திட்டங்களும் என்.யூ.எல்.எம்., திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படுவதால் எண்ணிய இலக்குகளும் எளிதாக எட்டப்படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கிராமப்புற வேலை வாய்ப்பிற்கு புதிய திட்டம்
நல்ல தகவல் நண்பரே,
ஏற்கெனவே இருக்கும் திட்டங்களும் நல்ல திட்டங்கள் தான்..... ஆனால் இந்திய நாட்டில் ஏழைகளுக்காகவும், கிராமப் புற வளர்ச்சிக்காகவும் போடப்படும் திட்டங்கள் உண்மையில் கடைக் கோடி கிராமம் வரை செல்லுமா.... என்பது தான் சந்தேகம்..... வரவேற்போம் புதிய திட்டத்தை

தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: கிராமப்புற வேலை வாய்ப்பிற்கு புதிய திட்டம்
கடைக் கோடி கிராமம் வரை செல்லவேண்டும்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
» புதிய கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க அகிலேஷ் யாதவ் திட்டம்!
» சென்னையில் இருந்து 3 மணி நேரத்தில் சேலம்: புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டம்
» சலுகைகள் அள்ளி வந்தது ரயில்வே பட்ஜெட் : புதிய ரயில்பாதை- தொழிற்சாலை- 57, 630 கோடியில் திட்டம்
» 'சார் போஸ்ட்...!' வெலிக்கடை ஜெயிலில் பொன்சேகாவுக்கு புதிய வேலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum