தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சலுகைகள் அள்ளி வந்தது ரயில்வே பட்ஜெட் : புதிய ரயில்பாதை- தொழிற்சாலை- 57, 630 கோடியில் திட்டம்
Page 1 of 1

புதுடில்லி: மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டில் நாடு முழுவதும் பல்வேறு ரயில்வே தொழிற்சாலைகள், புதிய ரயில்வே பாதை , மற்றும் பயணிகள் வசதிக்காக தங்குமிடம், என பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். இந்த ஆண்டு ( 2011-2012 ) ரயில்வே பட்ஜெட்டுக்கு 57 ஆயிரத்து 630 கோடி ஒதுக்கீடு செய்யும் செலவில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே ஊழியர்கள் இந்த நிர்வாகத்தின் சொத்து என்றும் அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரு புதிய திட்டம் உருவாக்கி இருப்பதாகவும் இன்று மம்தா பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கூறினார். பயணிகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேற்குவங்கத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்ததால் எதிர்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய மம்தா நான் எனது மாநிலமான மேற்கு வங்கத்திற்கு செய்வதில் பெருமை கொள்கிறேன். லாலு என்ன செய்து கொண்டிருந்தார், இவரது காலத்தில் பீகாருக்கு கூடுதல் திட்டங்களை அறிவிக்கவில்லையா அப்போது எதுவும் சொல்லாமல் இப்போது ஏன் கூச்சலிடுகின்றனர் என அவையில் கேட்டார். இதற்கு பதில் எதுவும் சொல்ல முடியாமல் லாலு திகைத்து பார்த்தப்படி இருந்தார்.
இன்றைய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு :
2010 -2011 ல் ஒரு லட்சம் கோடியை தாண்டி லாபம் கிடைத்துள்ளது.
2010- 2011 ல் 3 ஆயிரத்து 500 கோடி இழப்பு
மேற்குவங்கம் நந்திகிராமில் ரயில்வே தொழிற்பூங்கா,
கோல்கட்õவில் மெட்ரோ ரயில் தொழிற்சாலை.
மணிப்பூரில் டீசல் என்ஜின் ரயில் தொழிற்சாலை.
புதிய ரயில் பாதை 700 கி.மீட்டர் தொலைவு அமைக்கப்படும்.
கேரளாவில் ரயில் தொழிற்சாலை.
ஜம்மு காஷ்மீரில் ரயில் தொழிற்சாலை.
ரேபரேலியில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை .
மகாராஷ்ட்டிராவில் காஸ் அடிப்படை பவர் பிளாண்ட் .
மேற்குவங்கம் சிங்கூரில் மெட்ரோ ரயில் பெட்டி தொழிற்சாலை.
10 ஆயிரம் கோடிக்கு கடன் பத்திரம் .
புதிய ரயில்பாதைக்கு 9 ஆயிரத்து 853 கோடி ஒதுக்கீடு.
புதிதாக 442 ரயில்வே ஸ்டேஷன்கள் வரும் 2012 க்குள் அமைக்கப்படும்.
டார்ஜிலிங்கில் சிறப்பு மென்பொருள் பூங்கா.
சரக்கு ரயில்பாதை அமைக்க 12 ஆயிரம் ஏக்கர் ஒதுக்கப்படும்.
ரயில்வே ஊழியர்கள் பாதுகாப்பு திட்டம் அறிமுகம்.
குளிர்சாதன மற்றும் ஏசி. மற்றும் குளிர்சாதன இல்லாத டிக்கட் முன்பதிவு கட்டணம் 50 சதம் குறைப்பு.
சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி, ஆவடி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிக்கு புதிய மின்ரயில்கள்.
மதுரை சென்னை இடையே நிற்காத தூரந்தோ ரயில் விடப்படும்.
சென்னை, ஐதராபாத், கோல்கட்டா ஆகியவற்றை முழுமையாக இணைக்கும் நெட்வொர்க் அமைக்கப்படும்.
சென்னை கோல்கட்டா செல்லும் அதிவேக தூரந்தோ ரயில் அறிமுகம்
கன்னியாகுமரியில் இருந்து அசாமுக்கு புதிய ரயில் அறிமுகம் .
கோவை மேட்டுப்பாளையம் இடைய புதிய ரயில்.
தூத்துக்குடி கோவை இடையே இணைப்பு ரயில்.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவு ரயில்.
கூடுதலாக 3 சதாப்தி ரயில்கள் அறிமுகம்.
கோல்கட்டாவிற்கு கூடுதலாக மெட்ரோ ரயில்கள்
முன்னாள் ராணுவத்தினர் 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
தமிழகம், மேற்குவங்கம் என இரு மாநில தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை பாதிக்காத வகையில் , கட்டணம் உயர்த்தப்படாமல் இந்த 2011- 2012 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்துள்ளார். கட்டண விலை உயர்வை குறித்து பெரிய அளவி்ல மாற்றம் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மம்தா தாக்கல் செய்வது இது 3 வது பட்ஜெட் ஆகும்.
இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த மம்தாவை நிருபர்கள், புகைப்படக்ககாரர்கள் சூழ்ந்து கொண்டு படமெடுத்தனர். ரயில்வே துறையின் நிதி ஆதாரம் கையைப்பிடித்தாலும், பயணிகள் கட்டணத்தில் கை வைக்க மம்தாவுக்கு விருப்பமில்லை . பட்ஜெட் போடப்படுவது மக்களுக்காக , மக்களால் உருவாக்கப்படும் பட்ஜெட் இதனால் இது ஒவ்வொரு சாதாரண மனிதனையும் பாதிக்காது என்று இன்று பார்லி.,க்கு வந்த போது மம்தா கூறினார்.
பிரதமர் மன்மோகன்சிங் , மம்தாவின் ரயில்வே பட்ஜெட்டை பாராட்டியுள்ளார். இந்த பட்ஜெட் சாதாரண மக்களை பாதிக்காத வகையில் உள்ளது என கூறியுள்ளார்.

rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Similar topics
» அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு
» 199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்
» ரயில்வே பாஸ்களுடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம் இல்லை:
» கவுன்டர்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கும் திட்டம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» புதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum