தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ரயில்வே பாஸ்களுடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம் இல்லை:
Page 1 of 1
ரயில்வே பாஸ்களுடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம் இல்லை:
-
ரயில்வே பாஸ்களுடன் ஆதார் எண்களை இணைக்கும் திட்டம்
இப்போதைக்கு இல்லை என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
மாநிலங்களவையில் நேற்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் விவேக் குப்தா
பிரச்சினை எழுப்பினார். அதற்கு பதில் அளித்து அமைச்சர்
சுரேஷ் பிரபு கூறியதாவது: ரயில்வே பாஸ்களுடன் ஆதார் எண்களை
இணைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை.
எந்த இணையதளத்தின் மூலமாகவும் ரயில்வே ஓய்வூதியர்களும்
ஊழியர்களும் டிக்கெட் பதிவு செய்வதற்கு ஏதுவாக மனித ஆற்றல்
மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கி
உள்ளது.
ரயில்வே பாஸ் வைத்துள்ளவர்கள் இப்போதைய நிலையில் டிக்கெட்
பதிவு செய்வதற்கு இணைய தள வசதி ஏதும் வைத்திருக்கவில்லை.
அதை நிறைவேற்ற புதிய பணி தொடங்கப்பட்டுள்ளது.
மனித ஆற்றல் மேலாண்மை அமைப்பு வசதி ஏற்டுத்தப்பட்டதும்
பாஸ் வைத்திருப்பவர்கள் இணைய தளம் மூலமாக டிக்கெட் பதிவு
செய்யலாம்.
ரயில்வே துறையில் குரூப் ஏ மற்றும் பி பிரிவில் 16360 அலுவலர்களும்
சி, டி பிரிவுகளில் 13,12,449 ஊழியர்களும் உள்ளனர். அவர்களுக்கு
அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் பாஸ்கள் வழங்கப்படுகின்றன.
அரசிதழ் பதிவு பெற்ற ரயில்வே அதிகாரிகளுக்கு ஓராண்டுக்கு 6 செட்
சிறப்புரிமை கவுரவ பாஸ்கள் வழங்கப்படுகின்றன. அரசிதழ் பதிவு
பெறாத ரயில்வே ஊழியர்களுக்கு ரயில்வே பணியில் சேர்ந்து
5 ஆண்டு முடிந்ததும் ஒரு செட் சிறப்புரிமை கவுரவ பாஸ் வழங்கப்
படுகிறது.
அதற்குப்பிறகு ஆண்டுதோறும் 3 செட் பாஸ்கள் வழங்கப்படுகின்றன.
ரயில்வே சாராத துறை களிலிருந்து மாற்றல் அடிப் படையில் ரயில்வே
பணிகளுக் கும் ரயில்வே தணிக்கை துறையிலும் நியமிக்கப்படும்
ஊழியர்களுக்கும் ரயில்வே ஊழியர்களின் சம தகுதிக்கு ஒப்பிட்டு
பாஸ் வழங்கப்படு கிறது.
-
-----------------------------------
தி இந்து

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
» கைதிகளுக்கு, 'ஆதார்' கேரள அரசு திட்டம்
» கவுன்டர்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கும் திட்டம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» சலுகைகள் அள்ளி வந்தது ரயில்வே பட்ஜெட் : புதிய ரயில்பாதை- தொழிற்சாலை- 57, 630 கோடியில் திட்டம்
» 'சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை': ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum