தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை

+4
அரசன்
வ.வனிதா
கலைநிலா
கவிக்காதலன்
8 posters

Go down

வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை Empty வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை

Post by கவிக்காதலன் Wed Dec 29, 2010 1:56 am

படம்: உயிரோடு உயிராக
பாடியவர் : ஸ்ரீநிவாஸ்
பாடல் : வைரமுத்து
இசை : பரத்வாஜ்


பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முதூர்தமானது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்
இது எப்படி எப்படி ஞாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
இது எப்படி எப்படி ஞாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்


பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்


நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
I love you love you சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவற ?
இது தான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்து
கற்றை குழல் கயிறு செய்தது
மோதும் ஆடை முத்தமிட்டது
ரத்தம் எல்லாம் சுட்டுவிட்டது
I love you love you சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை குளிர்ந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
காதல் என்பது சரியா தவற ?
இது தான் எனக்கு தெரியவில்லை

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்

கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை Empty Re: வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை

Post by கலைநிலா Wed Dec 29, 2010 4:16 am

நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை Empty Re: வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை

Post by கவிக்காதலன் Wed Dec 29, 2010 12:12 pm

[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை Empty Re: வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை

Post by வ.வனிதா Wed Dec 29, 2010 1:38 pm

அருமை அருமை ! பாடலை இப்போதுதான் கூர்ந்து கவனித்தேன் ! நண்பரே ! கலைஞர் கூட வைரமுத்துவின் 1000 பாடல்களை கோர்த்து வெளியிடப்போவதாக கூரினாரல்லவா? நான் வாங்குகிறேன் உங்களுக்கு என் தலை வைரமுத்துவை பிடித்தால் நீங்களும் வாங்கி ரசியுங்கள் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை Empty Re: வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை

Post by கவிக்காதலன் Wed Dec 29, 2010 1:45 pm

க.வனிதா wrote:அருமை அருமை ! பாடலை இப்போதுதான் கூர்ந்து கவனித்தேன் ! நண்பரே ! கலைஞர் கூட வைரமுத்துவின் 1000 பாடல்களை கோர்த்து வெளியிடப்போவதாக கூரினாரல்லவா? நான் வாங்குகிறேன் உங்களுக்கு என் தலை வைரமுத்துவை பிடித்தால் நீங்களும் வாங்கி ரசியுங்கள் !

கண்டிப்பாக [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை Empty Re: வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை

Post by அரசன் Wed Dec 29, 2010 2:46 pm

க.வனிதா wrote:அருமை அருமை ! பாடலை இப்போதுதான் கூர்ந்து கவனித்தேன் ! நண்பரே ! கலைஞர் கூட வைரமுத்துவின் 1000 பாடல்களை கோர்த்து வெளியிடப்போவதாக கூரினாரல்லவா? நான் வாங்குகிறேன் உங்களுக்கு என் தலை வைரமுத்துவை பிடித்தால் நீங்களும் வாங்கி ரசியுங்கள் !

உங்கள் தலை கவிபேரரசு வா ...
விரைவில் கிடைக்கும் அந்த தொகுப்பு ... நானும் வாங்கிவிடலாம் என்ற ஆர்வத்தில்தான் இருக்கிறேன்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை Empty Re: வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை

Post by அரசன் Wed Dec 29, 2010 2:47 pm

நண்பரே அருமையான தொகுப்பு
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை Empty Re: வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை

Post by கவிக்காதலன் Wed Dec 29, 2010 2:50 pm

[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை Empty Re: வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை

Post by Thanjaavooraan Wed Nov 16, 2011 5:40 pm

அருமையான கவிதை வரிகள். பதிவிற்கு நன்றி [You must be registered and logged in to see this image.]
Thanjaavooraan
Thanjaavooraan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 52
Points : 52
Join date : 08/11/2011

Back to top Go down

வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை Empty Re: வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை

Post by தங்கை கலை Wed Nov 16, 2011 5:46 pm

கவிக்கா ,கலைநிலா அண்ணாவின் அனைத்து வரிகளுக்கும் நான் அடிமை .....

தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை Empty Re: வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 16, 2011 5:53 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை Empty Re: வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 16, 2011 6:28 pm

ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது
உன் கூந்தலில் நின்றாடத்தான்


என்ற ஜீன்ஸ் படப் பாடலில் வரும் மீமெய்மிய கவிதை எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை Empty Re: வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு நான் அடிமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum