தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உ.பி., தேர்தல்: 302 கோடீஸ்வரர்கள் போட்டி
Page 1 of 1
உ.பி., தேர்தல்: 302 கோடீஸ்வரர்கள் போட்டி
லக்னோ:
உ.பி.,யில் முதல்கட்டமாக நடக்கும் சட்டசபை தேர்தலில்
302 கோடீஸ்வரர்கள், 168 கிரிமினல் வழக்குகள் பதிவு
செய்யப்பட்டவர்கள் போட்டியில் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உ.பி., சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்
கட்டமாக வரும் 11ம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு
வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில், வேட்பாளர்கள் பிரசாரத்தில்
தீவிரமாக உள்ளனர்.
வேட்பாளர்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்தம் தொடர்பான தொண்டு
நிறுவனம் ஆய்வு நடத்தியது.
கோடீஸ்வரர்கள்:
இதில், முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 836 வேட்பாளர்களில்
302 கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி
சார்பில் போட்டியிடும் 73 வேட்பாளர்களில் 66 பேர் கோடீஸ்வரர்கள்
ஆவார்கள். இதேபோல் பா.ஜ., சார்பில் போட்டியிடும் 73 பேரில் 61 பேரும்,
சமாஜ்வாதி சார்பில் போட்டியிடும் 51 பேரில் 40 பேரும், காங்கிரஸ்
சார்பில் போட்டியிடும் 24 பேரில் 18 பேரும், ராஷ்டிரிய லோக்தள் கட்சி
சார்பில் போட்டியிடும் 57 பேரில் 41 பேரும், சுயேட்சையாக போட்டியிடும்
392 பேரில் 43 பேரும் தங்களுக்கு சொத்து ரூ. 1 கோடிக்கு மேல் உள்ளதாக
தெரிவித்துள்ளனர். இவர்களின் சராசரி சொத்து ரூ.2.81 கோடியாக உள்ளது.
வழக்கு:
இதேபோல் 836 வேட்பாளர்களில் 168 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்கு
உள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் 143 பேர் மீது கடுமையான
கிரிமினல் வழக்குகள் உள்ளது. கொலை, கொலை முயற்சி, கடத்தல்
பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்
பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வேட்பாளர்களில் 186 பேர் பேன் கார்டுபற்றிய விபரங்களை தாக்கல்
செய்யவில்லை.
-
-------------------------------------
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பாக்., தேர்தல்: இந்து பெண் போட்டி
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» 5 மாநில தேர்தல் தேதி: அறிவித்தது தேர்தல் ஆணையம்
» அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்
» ஒடிசா முதல்வரின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடி-அமைச்சரவையில் 12 பேர் கோடீஸ்வரர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum