தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விஸ்வரூபம் எடுக்குது டாஸ்மாக் போராட்டம்
Page 1 of 1
விஸ்வரூபம் எடுக்குது டாஸ்மாக் போராட்டம்
சென்னை :
கோடைகாலத்தில் குடிநீருக்காக சாலை மறியல், முற்றுகை,
போராட்டம் நடப்பதை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால்,
குடிநீருக்காக 4 கிலோ மீட்டர் நடந்து சென்று இடுப்பிலும்,
தலையிலும் சுமந்து வரத் தயார். இதற்கு எங்கள் ஊருக்குள்
டாஸ்மாக் மதுக்கடை வரக் கூடாது. அதை எங்கள் உயிரை
கொடுத்தாவது தடுப்போம் என்று பெண்கள் உறுதியாக உள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்னைகளை
தொடர்ந்து மது ஒழிப்பு விழிப்புணர்வு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
குறிப்பாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3321 மதுக்
கடைகளை மார்ச் 31ம் தேதிக்குள் மூட வேண்டும் என்று உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு அனைத்து எதிர்கட்சிகள்
மற்றும் பொதுமக்களிடம் பலத்த வரவேற்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 3321 கடைகளை மூடினால்
ஏற்கனவே பல லட்சம் கோடி நஷ்டத்தில் இயங்கும் தமிழக அரசு
திவால் ஆவதை தடுக்க முடியாது. எனவே, கோர்ட் உத்தரவு படி
கடைகளை மூடியதாக கணக்கு காட்டியது தமிழக அரசு வாஸ்து
மாற்றம்: ேதசிய,மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகளின்
முகப்புகளை கிழக்கு, ேமற்காக, வடக்கு தெற்காக மாற்றி
புது முகவரியில் இயங்குவது போல தமிழக அரசு அதிகாரிகள்
செட்அப் செய்தனர்.
ஆனால், உஷாரான பொதுமக்கள் கோர்ட் உத்தரவுப்படி
500 மீட்டருக்குள் கடை இருக்கக் கூடாது என்று சொல்லி கடைகள்
முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் ஆண், பெண், குழந்தைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்று
பாகுபாடு இல்லாமல் போராட்டங்கள் நடந்து வருகிறது

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: விஸ்வரூபம் எடுக்குது டாஸ்மாக் போராட்டம்
குடியிருப்புக்குள் ‘குடிகெடுக்கும் கடை’:
சென்னை வேளச்சேரி
அடுத்த பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பு
பகுதியில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 500-க்கும்
மேற்பட்டோர் நேற்று காலை திடீர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கடை மீது கல்வீச்சு:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம்
ஊராட்சிக்கு உட்பட்ட சாமிரெட்டிகண்டிகை குடியிருப்பு பகுதி அருகே
டாஸ்மாக் கடை அமைப்பதற்கு ஏற்கெனவே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர்.
அவர்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு தனியார் இடத்தில் டாஸ்மாக்
கடை அமைக்கப்பட்டது. அந்த டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம்
இரவு 9.30 மணியளவில் லாரியில் வந்த மதுபாட்டில்கள், கூலி
தொழிலாளர்கள் அந்த டாஸ்மாக் கடையையும் அப்பகுதி மக்கள்
சரமாரியாக கற்களை வீசி தாக்கினர்.
இதனால் இருதரப்பினரிடையே கைகலப்பு நடைபெற்றதால்,
அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பணிந்தது போலீஸ்:
சாமிரெட்டி கண்டிகை மக்கள், ‘இப்பகுதியில் டாஸ்மாக் கடை
அமைக்கக்கூடாது என நாங்கள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்தோம்.
எனினும், எங்களின் எதிர்ப்பையும் மீறி, இங்கு டாஸ்மாக் கடையை
அதிகாரிகள் அமைத்திருக்கின்றனர்.
இந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும்.
அக்கடைக்கு வந்த மதுபானங்களையும் திரும்ப எடுத்து செல்ல
வேண்டும்’ என்று ஆவேசத்துடன் கூறினர்.
-
இதையடுத்து அக்கடைக்கு மதுபானங்கள் ஏற்றி வந்த லாரியை
போலீசார் திருப்பி அனுப்பினர்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: விஸ்வரூபம் எடுக்குது டாஸ்மாக் போராட்டம்
பெருங்குடியில் பெண்கள் கைது:
சென்னை மாநகராட்சி 14வது மண்டலம் 184வது வார்டுக்கு உட்பட்ட
பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் டாஸ்மாக் கடைக்கான
கட்டுமான பணி நடந்து வருகிறது. இதையறிந்து அப்பகுதியை சேர்ந்த
50 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லுக்குட்டை
பகுதியில் நேற்று காலை திரண்டனர்.
அங்கு வந்த போலீசார் ேபாராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட
நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து கந்தன்சாவடியில் உள்ள
திருமணமண்டபத்தில் வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கல் வீச்சு; ஊழியர்கள் ஓட்டம்
சென்னை வண்டலூர் அடுத்து வேங்கடமங்கலம் ஊராட்சியில்
அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு அப்பகுதி
பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி வேங்கடமங்கலம்
அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இங்கே
நேற்று முன் தினம் இரவு லாரி மூலம் மதுபானங்கள் இறக்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட
பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் பெண்கள் உட்பட அப்பகுதியை சேர்ந்த சிலர் கடையில்
இருந்த மதுபாட்டில்களை அடித்து உடைத்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து பெண்கள் கூறியதாவது:
எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை. சிறைக்கு செல்லவும்
தயார். எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு, எதிர்காலம் எங்கள்
குடும்பம்தான் முக்கியம்.
இதற்கு முன்பு எங்கள் பாட்டி, அம்மாக்கள் குடிநீருக்காக போராட்டம்
நடத்தினர். இப்போது நாங்கள் மது கூடாது என்பதற்காக போராட்டம்
நடத்துகிறோம் என்றனர்.
-
-------------------------------
தினகரன்

Similar topics
» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
» 'டாஸ்மாக்' கடைக்கு எதிராக 7 வயது சிறுவன் போராட்டம்
» குத்துற மாதிரி வலி எடுக்குது. .......
» 108 அடி விஸ்வரூபம்
» விஸ்வரூபம்!!
» 'டாஸ்மாக்' கடைக்கு எதிராக 7 வயது சிறுவன் போராட்டம்
» குத்துற மாதிரி வலி எடுக்குது. .......
» 108 அடி விஸ்வரூபம்
» விஸ்வரூபம்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum