தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



"வலி கொண்ட இதயத்தோடு"

4 posters

Go down

"வலி கொண்ட இதயத்தோடு"  Empty "வலி கொண்ட இதயத்தோடு"

Post by அரசன் Thu Dec 30, 2010 2:07 pm

[You must be registered and logged in to see this image.]


அரும்பு மீசையில் தடுக்கி விழுந்த நான்
உன் குறும்பு மீசையினால் துள்ளி எழுந்தேன்!



கலையான முகம், கபடமில்லா சிரிப்பு,
வசீகர பேச்சு இவற்றில் கரைந்துதான் போனேன்!



உன் பார்வை என்மேல் விழவேண்டும் என்று
நீ வரும் திசைகளை நோக்கி,
வண்ணத்து பூச்சிகளாய் சிறகடித்த எனக்கு
மிஞ்சியது ஏமாற்றமே!



அதிசியமாய் என்னிடம் பேசும் உன்னிடம்
அதிகமாய் பேச மனசு துடித்தாலும்,
அளவாய் பேசவே உதடு திறக்கும்..



ஒரே ஊரில் இருந்தும் உன்னை
காணாத நாட்களில், என்றோ நீ தவறவிட்ட
உன் நிழற்படம் ஒன்று மட்டுமே
வலி நிவாரணியாய்...



என்றாவது என் காதலை
உணருவாய் என்று
"வலி கொண்ட இதயத்தோடு"



உன் நாயகி....

(ஒரு வித்தியாசமான முயற்சியில் கிறுக்கியது..)


அன்புடன்
அரசன்
உகந்த நாயகன குடிக்காடு..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

"வலி கொண்ட இதயத்தோடு"  Empty Re: "வலி கொண்ட இதயத்தோடு"

Post by கவிக்காதலன் Thu Dec 30, 2010 11:32 pm

//அதிசியமாய் என்னிடம் பேசும் உன்னிடம்
அதிகமாய் பேச மனசு துடித்தாலும்,
அளவாய் பேசவே உதடு திறக்கும்..//

தல பின்னூறீங்க போங்க
[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

"வலி கொண்ட இதயத்தோடு"  Empty Re: "வலி கொண்ட இதயத்தோடு"

Post by அரசன் Fri Dec 31, 2010 10:29 pm

மிக்க நன்றி தல .... எல்லாம் உங்க ஆதரவு ....
தொடர்ந்து ஆதரவு கொடுங்க தல....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

"வலி கொண்ட இதயத்தோடு"  Empty Re: "வலி கொண்ட இதயத்தோடு"

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 11:15 pm

அரசன் wrote:மிக்க நன்றி தல .... எல்லாம் உங்க ஆதரவு ....
தொடர்ந்து ஆதரவு கொடுங்க தல....

கண்டிப்ப....... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

"வலி கொண்ட இதயத்தோடு"  Empty Re: "வலி கொண்ட இதயத்தோடு"

Post by அரசன் Fri Dec 31, 2010 11:29 pm

மிக்க நன்றி தல
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

"வலி கொண்ட இதயத்தோடு"  Empty Re: "வலி கொண்ட இதயத்தோடு"

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 11:40 pm

அரசன் wrote:மிக்க நன்றி தல

இதுக்கு நன்றி எல்லாம் எதுக்கு தல...?

அன்புடன்...
கவிக்காதலன்...

திறமைகளை பாரட்ட மறக்காதவன்! இத பாக்கலையா?


Last edited by கவிக்காதலன் on Fri Dec 31, 2010 11:43 pm; edited 1 time in total
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

"வலி கொண்ட இதயத்தோடு"  Empty Re: "வலி கொண்ட இதயத்தோடு"

Post by அரசன் Fri Dec 31, 2010 11:42 pm

இது என் கடமை தல... உங்கள போன்ற நட்புகள் கிடைத்தமைக்கு மிக்க சந்தோசமா இருக்கேன் .....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

"வலி கொண்ட இதயத்தோடு"  Empty Re: "வலி கொண்ட இதயத்தோடு"

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 11:48 pm

அரசன் wrote:இது என் கடமை தல... உங்கள போன்ற நட்புகள் கிடைத்தமைக்கு மிக்க சந்தோசமா இருக்கேன் .....

சந்தோசம் தொடரட்டும்... குதுகலம் குதுகலம் குதுகலம் குதுகலம் குதுகலம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

"வலி கொண்ட இதயத்தோடு"  Empty Re: "வலி கொண்ட இதயத்தோடு"

Post by அரசன் Fri Dec 31, 2010 11:50 pm

"வலி கொண்ட இதயத்தோடு"  7554
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

"வலி கொண்ட இதயத்தோடு"  Empty Re: "வலி கொண்ட இதயத்தோடு"

Post by கவி கவிதா Sun Jan 02, 2011 5:12 pm

கிறுக்கியதா ???. உண்மையில் அபாரமாக இருக்கிறது வரிகள். ஒவொரு வரியின் கவி சுவைகளை சுவைக்கிறேன். அருமை அருமை. நெறைய எழுதுங்கள்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

"வலி கொண்ட இதயத்தோடு"  Empty Re: "வலி கொண்ட இதயத்தோடு"

Post by செய்தாலி Sun Jan 02, 2011 6:10 pm

வரிகளில் காதல் ஸ்பரிஷங்கள் அழகு
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

"வலி கொண்ட இதயத்தோடு"  Empty Re: "வலி கொண்ட இதயத்தோடு"

Post by அரசன் Mon Jan 03, 2011 12:24 pm

கவி கவிதா wrote:கிறுக்கியதா ???. உண்மையில் அபாரமாக இருக்கிறது வரிகள். ஒவொரு வரியின் கவி சுவைகளை சுவைக்கிறேன். அருமை அருமை. நெறைய எழுதுங்கள்

மிக்க நன்றிங்க கவிதா ...
வளமான வாழ்த்துக்கள் வழங்கி என்னை உற்சாகபடுத்தும் தோழி உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ......
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

"வலி கொண்ட இதயத்தோடு"  Empty Re: "வலி கொண்ட இதயத்தோடு"

Post by அரசன் Mon Jan 03, 2011 12:25 pm

செய்தாலி wrote:வரிகளில் காதல் ஸ்பரிஷங்கள் அழகு

நண்பரே ... உங்களின் அன்பான வாழ்த்துகளில் கரைந்து போகிறேன்...
மிக்க நன்றிங்க /.// தோழமையே ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

"வலி கொண்ட இதயத்தோடு"  Empty Re: "வலி கொண்ட இதயத்தோடு"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum