தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இதயத்தோடு இதமாக ...
+3
சிசு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வ.வனிதா
7 posters
Page 1 of 1
இதயத்தோடு இதமாக ...
[You must be registered and logged in to see this image.]
வெற்றுக் காகிதக் கடலில்
வண்ணங்களாய் நாம்
மிதக்க, இரு இதயங்களுக்கிடையே
பகட்டாய் ஒரு படகு
காதல்!
அர்த்த ஜாமத்தில் என்
ஐம்புலன்களும் அசதியாய்த்
தூங்க, இதயம் மட்டும்
உறவாடிக் கொண்டிருக்கின்றது ,
உன் இதயத்தோடு .....
கண்கள் மூடி கவிதையை
ஆரம்பித்தால் , எழுத்துக்களனைத்தும்
பஞ்சம் பாடுகின்றன ! என்னிடம்
உன் பெயரைமட்டும் விடுத்தோடுகின்றன!
நினைவுகளுக்கும் கடிவாளமிட்டுக்
களைத்துப்போனேன் !
நீரில் கலந்த பாலைப் போல
என்னில் கலந்த உதிரமாய்
உன் நினைவுக்குதிரைகள்
ஓடிக்கொண்டிருக்கின்றன...!
என் கேள்விக்கணைகள் அனைத்தும்
உன் விடை நாணில்ஏறி வலம்வர
காலம் முழுதும் காத்திருக்கின்றன....!
நீயின்றித் தவிக்கும் எனக்கு
உன் நினைவுகளே
இளைப்பாற இடமளித்து
இதமாக இனிக்கின்றன
என் இதயத்தோடு......!
வெற்றுக் காகிதக் கடலில்
வண்ணங்களாய் நாம்
மிதக்க, இரு இதயங்களுக்கிடையே
பகட்டாய் ஒரு படகு
காதல்!
அர்த்த ஜாமத்தில் என்
ஐம்புலன்களும் அசதியாய்த்
தூங்க, இதயம் மட்டும்
உறவாடிக் கொண்டிருக்கின்றது ,
உன் இதயத்தோடு .....
கண்கள் மூடி கவிதையை
ஆரம்பித்தால் , எழுத்துக்களனைத்தும்
பஞ்சம் பாடுகின்றன ! என்னிடம்
உன் பெயரைமட்டும் விடுத்தோடுகின்றன!
நினைவுகளுக்கும் கடிவாளமிட்டுக்
களைத்துப்போனேன் !
நீரில் கலந்த பாலைப் போல
என்னில் கலந்த உதிரமாய்
உன் நினைவுக்குதிரைகள்
ஓடிக்கொண்டிருக்கின்றன...!
என் கேள்விக்கணைகள் அனைத்தும்
உன் விடை நாணில்ஏறி வலம்வர
காலம் முழுதும் காத்திருக்கின்றன....!
நீயின்றித் தவிக்கும் எனக்கு
உன் நினைவுகளே
இளைப்பாற இடமளித்து
இதமாக இனிக்கின்றன
என் இதயத்தோடு......!
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: இதயத்தோடு இதமாக ...
//நீரில் கலந்த பாலைப் போல
என்னில் கலந்த உதிரமாய்
உன் நினைவுக்குதிரைகள்
ஓடிக்கொண்டிருக்கின்றன...!//
//நீயின்றித் தவிக்கும் எனக்கு
உன் நினைவுகளே
இளைப்பாற இடமளித்து
இதமாக இனிக்கின்றன
என் இதயத்தோடு......!//
கலக்கீட்டீங்க... வாழ்த்த வார்த்தைகளே வரல வனிதா அருமையா இருக்கு
என்னில் கலந்த உதிரமாய்
உன் நினைவுக்குதிரைகள்
ஓடிக்கொண்டிருக்கின்றன...!//
//நீயின்றித் தவிக்கும் எனக்கு
உன் நினைவுகளே
இளைப்பாற இடமளித்து
இதமாக இனிக்கின்றன
என் இதயத்தோடு......!//
கலக்கீட்டீங்க... வாழ்த்த வார்த்தைகளே வரல வனிதா அருமையா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதயத்தோடு இதமாக ...
வனிதாவிடமிருந்து மீண்டும் ஒரு அருமையான மென்கவிதை... என சாதாரணமாக மட்டும் பாராட்டிவிட்டு கடந்து செல்ல முடியாத படைப்பு.
//வெற்றுக் காகிதக் கடலில்
வண்ணங்களாய் நாம் மிதக்க,
இரு இதயங்களுக்கிடையே
பகட்டாய் ஒரு படகு//
அட அட அட... என்னா ஒரு கற்பனை...!!!
//வெற்றுக் காகிதக் கடலில்
வண்ணங்களாய் நாம் மிதக்க,
இரு இதயங்களுக்கிடையே
பகட்டாய் ஒரு படகு//
அட அட அட... என்னா ஒரு கற்பனை...!!!
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: இதயத்தோடு இதமாக ...
//அர்த்த ஜாமத்தில் என்
ஐம்புலன்களும் அசதியாய்த்
தூங்க, இதயம் மட்டும்
உறவாடிக் கொண்டிருக்கின்றது ,
உன் இதயத்தோடு .....
//
ரொம்ப நல்லா இருக்கு.... உங்களுக்கு காதல் கவிதை எழுத வராது என்று நீங்களே எப்போதோ சொன்னதாய் ஞாபகம்...!!! ஹ்ம்ம்ம் இப்போது புரிகிறதா? இதயத்தில் ஒருவருக்கு இடம் கொடுத்தால் காதல் கவிதைகள் இப்படிதான் அருவியா கொட்டும்...!!
ஐம்புலன்களும் அசதியாய்த்
தூங்க, இதயம் மட்டும்
உறவாடிக் கொண்டிருக்கின்றது ,
உன் இதயத்தோடு .....
//
ரொம்ப நல்லா இருக்கு.... உங்களுக்கு காதல் கவிதை எழுத வராது என்று நீங்களே எப்போதோ சொன்னதாய் ஞாபகம்...!!! ஹ்ம்ம்ம் இப்போது புரிகிறதா? இதயத்தில் ஒருவருக்கு இடம் கொடுத்தால் காதல் கவிதைகள் இப்படிதான் அருவியா கொட்டும்...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இதயத்தோடு இதமாக ...
கவிதை ரெம்ப நாளா இருக்கு தோழி
இதயத்தில் காதல் இருப்பதை வரிகளின் மெண்மை காட்டிக் கொடுக்கிறது
இதயத்தில் காதல் இருப்பதை வரிகளின் மெண்மை காட்டிக் கொடுக்கிறது
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: இதயத்தோடு இதமாக ...
உண்மைதான் அனிஷ் சார் நான் என் தவறை ஒப்புக்கொள்கிறேன் ! இப்போதுதான் தோணுது ! இதெல்லாம் ! வாழ்த்திய நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: இதயத்தோடு இதமாக ...
நீரில் கலந்த பாலாய் ..........என்னில்கல்ந்த் உதிரமாய் ........
..ஆகா ............. :héhé:
..ஆகா ............. :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: இதயத்தோடு இதமாக ...
நன்றி நிலாமதி அவர்களே !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: இதயத்தோடு இதமாக ...
வனிதா உங்கள் காதல் கவி வரிகள் நெகிழ வைக்கிறது ,,,
நல்ல எழுது நடை .. தொடர்ந்து கலக்குங்க
நல்ல எழுது நடை .. தொடர்ந்து கலக்குங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இதயத்தோடு இதமாக ...
நன்றி அரசன் ! கலக்கிட்டா போச்சு!
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum