தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

+5
tthendral
வ.வனிதா
கவிக்காதலன்
நிலாமதி
கவி கவிதா
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவி கவிதா Thu Dec 30, 2010 5:24 pm

எல்லோருக்கும் பீர் குடிப்பதற்கு ஒரு காரணம் வேணும் இல்லையா பீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் ஆராய்ச்சி செய்து சொல்லியிருக்காரு, இவைகள் ஒன்றும் பீலா இல்லை மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே.

பீர் அருந்துவது உடலுக்கு நல்லது (நல்லா கவணிக்கவும் அருந்துவது) வயிறு முட்ட குடித்து விட்டு மட்டையாயி எங்காயாவது போயி மல்லாந்து விழுந்து

“போடுக தண்ணி போடுக போட்டப் பின்
ஆடுக அதற்கு தக”
என்று புதுக்குறல் சொல்லக்கூடாது

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்:

பீர் குடிப்பது மன அழத்தத்தை குறைக்கிறது. உண்மை பொதுவாகவே ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான ,மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்

பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது .1982-1996 இந்த வருட இடைவெளியில் நடட்தப்பட்ட சோதனைகளில் ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் பழக்கமுள்ளவர்கள் 20-50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவாக உள்ளதாம்

பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cloesterol (H D L - High Density Lipoprotein) தருகிறது எனவே இது இரத்த தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது (Clotting)

பீரில் நிறைய நார் சத்து உள்ளது (Fiber) இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைக்கிறது ஒரு நாளைக்கு சராசரியாக உடலுக்குத் தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடைத்து விடுமாம். இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்

பீர் வைட்டமின் செறிந்தது (பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு) பீரிலிருந்து பல வகைகள் விட்டமின்கள் கிடைக்கின்றன மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் பாஸ்பரஸ் பயோட்டின் போலேட் மற்றும் விட்டமின் B6, விட்டமின் B12

பீர் மாரடைப்பை தடுக்கிறது 2001 ஆம் ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக் குறைவாம். காரணம் அளவான மது மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடையின்றி நடக்கிறது இதனால் மிக சிறிய மெல்லிய இரத்தக் குழாய்கள் உள்ள மூளையில் இரத்தம் கெட்டியாகமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புகள் அதிகரிக்கிறது

பீர் உங்கள் மூளையை இளைமையாக வைக்கிறது 2001 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்ச்சிகளின்படி அளவான மது பழக்கம் உள்ள ஆண், பெண் இருவருக்கும் மூளைச் சிதைவு - Mental Impairment என்ற மூளை தளிர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாதவர்களை விட 40% குறைவாக உள்ளது

பீர் நமது கல்லீரலுக்கு நல்லது மிதமான மது கல்லீரலில் உள்ள மிகச் சிறிய இரத்தக்குழாய்கள்களை அகலபடுத்துவதால் அங்கு நடைபெறும் வளர்சிதை மாற்றம் காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன. This is Beer Net Publication , April 2001 Bilogical Institute

பீர் தூக்கம் இன்மையை அகற்றும் ( Insomnia) லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல்படுவதால் நல்ல உறக்கம் கிடைக்கிறது

பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது. நியூ காஸ்டில் பல்கலைக் கழக பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் அவர்களின் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள், மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதைத் தடுக்கிறதாம்.

பீர் அருந்துவதால் இவ்வளவு நன்மைகளா? இனிமேல் பீர் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான்

அறிவிப்பு : இது தமிழ்தோட்டம் "நண்பர்களுக்கு" அல்ல. ( இது எப்டி இருக்கு?)

நன்றி : மாணவன்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by நிலாமதி Thu Dec 30, 2010 7:23 pm

நல்லது சொல்லிடீக தீயது ..............?குடி குடியை கெடுக்கும்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவிக்காதலன் Thu Dec 30, 2010 10:43 pm

குடிப்பழக்கம் நல்லதல்ல’னு சொன்னாலும், நல்ல குடிச்சிட்டு மட்டையாயிடுவாங்க. நீங்க வேற நல்லது’னு சொல்லிடீங்க, இனிமே அவ்ளோதான்... போங்கப்பா :scratch: :scratch:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவி கவிதா Fri Dec 31, 2010 9:14 am

கவிக்காதலன் wrote:குடிப்பழக்கம் நல்லதல்ல’னு சொன்னாலும், நல்ல குடிச்சிட்டு மட்டையாயிடுவாங்க. நீங்க வேற நல்லது’னு சொல்லிடீங்க, இனிமே அவ்ளோதான்... போங்கப்பா :scratch: :scratch:

படர்க்கையில் சொல்லுகிறீர்கள்?. தாங்கள் இந்த பட்டியலில் இல்லையோ?. மகிழ்ச்சி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by வ.வனிதா Fri Dec 31, 2010 1:02 pm

ஹேய் கவிமா என்னது இது? ஹா திருக்குறளை இப்படி டுப்பாகூர் பண்ணி வச்சிருக்கீங்க ? இத பார்த்து நல்ல இருக்ற நம்ம நண்பர்கள் கூட உடனே போய் குடிக்க ஆரம்பிச்சிருவாங்க ! ஆனாலும் நா உங்கள பாராட்டுறேன் என்ன ஒரு பெண்ணா இத எடுத்து சொல்லி இருக்கீங்கல்ல அதான்! அருமையான செய்தி ! சும்மா விளையாட்டுக்குதான் சொன்னேன் ! கோவிச்சுக்க கூடாது சரியா ?
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவி கவிதா Fri Dec 31, 2010 1:15 pm

அப்போ அப்போ நானும் குடிப்பேன் தெரியுமா?. இத யார்க்கும் சொல்லிடதேங்க தோழி.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 1:25 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:குடிப்பழக்கம் நல்லதல்ல’னு சொன்னாலும், நல்ல குடிச்சிட்டு மட்டையாயிடுவாங்க. நீங்க வேற நல்லது’னு சொல்லிடீங்க, இனிமே அவ்ளோதான்... போங்கப்பா :scratch: :scratch:

படர்க்கையில் சொல்லுகிறீர்கள்?. தாங்கள் இந்த பட்டியலில் இல்லையோ?. பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 737607

பீரா????? அப்படீன்னா??? Question Question
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவி கவிதா Fri Dec 31, 2010 1:29 pm

பீரா????? அப்படீன்னா??? Question Question

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 1:35 pm

கவி கவிதா wrote:

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403
பேச்சு பேச்சா இருக்கனும்.... பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 707875 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 707875
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 1:38 pm

கவி கவிதா... நீங்கள் குறிப்பிட்ட ஒருவருக்கு பதில் அளிக்கும்போது “QUOTE" எனும் சுட்டியை அழுத்தி பின்பு பதிலளிக்கவும் தோழி...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவி கவிதா Fri Dec 31, 2010 1:41 pm

கவிக்காதலன் wrote:
கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:குடிப்பழக்கம் நல்லதல்ல’னு சொன்னாலும், நல்ல குடிச்சிட்டு மட்டையாயிடுவாங்க. நீங்க வேற நல்லது’னு சொல்லிடீங்க, இனிமே அவ்ளோதான்... போங்கப்பா :scratch: :scratch:

படர்க்கையில் சொல்லுகிறீர்கள்?. தாங்கள் இந்த பட்டியலில் இல்லையோ?. பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 737607

பீரா????? அப்படீன்னா??? Question Question

இங்கே ஒரு சிலதை கழிக்க வேண்டும் அது எப்படி என்பது தெரியவில்லை
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 1:51 pm

]qu ote="கவி கவிதா"][quo te="கவிக்காதலன்"][quo te="கவி கவிதா"][quot e="கவிக்காதலன்"]குடிப்பழக்கம் நல்லதல்ல’னு சொன்னாலும், நல்ல குடிச்சிட்டு மட்டையாயிடுவாங்க. நீங்க வேற நல்லது’னு சொல்லிடீங்க, இனிமே அவ்ளோதான்... போங்கப்பா :scratch::scratch:[/quote]

படர்க்கையில் சொல்லுகிறீர்கள்?. தாங்கள் இந்த பட்டியலில் இல்லையோ?. பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 737607 [/quote]

பீரா????? அப்படீன்னா??? Question Question[/quote]

இங்கே ஒரு சிலதை கழிக்க வேண்டும் அது எப்படி என்பது தெரியவில்லை [/quote]

QUOTE என்பதன் அமைப்பு இப்படி தான் இருக்கும். அதை நான்கு நிறங்களில் பிரித்திருக்கிறேன்... கவனமாக பாருங்கள் புரியும். இதை தேவை இல்லாததை (தேவை இல்லாத நிறத்தை) இலகுவாக பிரித்தெடுக்கலாம்...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவி கவிதா Fri Dec 31, 2010 1:56 pm

கவிக்காதலன் wrote:

பேச்சு பேச்சா இருக்கனும்.... பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 707875 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 707875

லூஸ் கிட்ட எல்லாம் இப்டி தான் பேசுவேன் மகிழ்ச்சி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவி கவிதா Fri Dec 31, 2010 1:59 pm

கவிக்காதலன் wrote:
QUOTE என்பதன் அமைப்பு இப்படி தான் இருக்கும். அதை நான்கு நிறங்களில் பிரித்திருக்கிறேன்... கவனமாக பாருங்கள் புரியும். இதை தேவை இல்லாததை (தேவை இல்லாத நிறத்தை) இலகுவாக பிரித்தெடுக்கலாம்...

மிக்க நன்றி தோழரே. தாங்களாக முன்வந்து உதவியதற்காக
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 2:02 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:

பேச்சு பேச்சா இருக்கனும்.... பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 707875 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 707875

லூஸ் கிட்ட எல்லாம் இப்டி தான் பேசுவேன் பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 737607

அப்போ என்கிட்ட எதுக்கு பேசுறீங்க...? இப்படி பேசனும்னா கண்ணாடி முன்னாடி போய் நின்னு பேச வேண்டியது தானே....??? பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 930435 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 930435 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 930435 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 930435 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 930435
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவி கவிதா Fri Dec 31, 2010 2:08 pm

கவிக்காதலன் wrote:
அப்போ என்கிட்ட எதுக்கு பேசுறீங்க...? இப்படி பேசனும்னா கண்ணாடி முன்னாடி போய் நின்னு பேச வேண்டியது தானே....??? பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 930435 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 930435 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 930435 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 930435 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 930435

நீங்களா இப்டி பேசறது?. நீங்க இல்ல நீங்க போட்டு இருக்கற தண்ணி உங்கள பேச வைக்குது. நீங்க ஓவர் மப்ள இருக்கீங்க. அப்றோம் பேசறேன். ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 2:12 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:
அப்போ என்கிட்ட எதுக்கு பேசுறீங்க...? இப்படி பேசனும்னா கண்ணாடி முன்னாடி போய் நின்னு பேச வேண்டியது தானே....??? பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 930435 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 930435 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 930435 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 930435 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 930435

நீங்களா இப்டி பேசறது?. நீங்க இல்ல நீங்க போட்டு இருக்கற தண்ணி உங்கள பேச வைக்குது. நீங்க ஓவர் மப்ள இருக்கீங்க. அப்றோம் பேசறேன். பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 765568 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 765568

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவி கவிதா Fri Dec 31, 2010 2:16 pm

கவிக்காதலன் wrote:
பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403

பேச்சு பேச்சோட இருக்கணும். இல்லாட்டி அடிதான் விழும் ஓ
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 2:20 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:
பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 999403

பேச்சு பேச்சோட இருக்கணும். இல்லாட்டி பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 707875

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 765568 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 765568
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவி கவிதா Fri Dec 31, 2010 2:28 pm

கவிக்காதலன் wrote:
பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 765568 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 765568
சமத்து
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by வ.வனிதா Fri Dec 31, 2010 2:57 pm

அடடா இதெல்லாம் ஒரு நகைச்சுவை பகுதியில் போடுங்கப்பா ! மருதுவக்கட்டுரைல போட்டு ஏன் கொல்றீங்க ? எனக்கு சிரிப்பு தாங்க முடியல !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 3:13 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:
QUOTE என்பதன் அமைப்பு இப்படி தான் இருக்கும். அதை நான்கு நிறங்களில் பிரித்திருக்கிறேன்... கவனமாக பாருங்கள் புரியும். இதை தேவை இல்லாததை (தேவை இல்லாத நிறத்தை) இலகுவாக பிரித்தெடுக்கலாம்...

மிக்க நன்றி தோழரே. தாங்களாக முன்வந்து உதவியதற்காக
பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 64660 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 64660
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 3:15 pm

க.வனிதா wrote:அடடா இதெல்லாம் ஒரு நகைச்சுவை பகுதியில் போடுங்கப்பா ! மருதுவக்கட்டுரைல போட்டு ஏன் கொல்றீங்க ? எனக்கு சிரிப்பு தாங்க முடியல !

எவ்ளோ சீரியசான கட்டுரை இது.... ஏன் எல்லாருமா சேர்ந்து இப்படி காமெடி பீஸ் ஆக்குறீங்க??? பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 57622 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 57622
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by tthendral Mon Jan 03, 2011 12:31 am

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் 7554 இதெல்லாம் எங்களுக்கு முன்னமே தெரியும்ல!
tthendral
tthendral
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 27
Points : 36
Join date : 23/11/2010
Location : பெங்களூரு

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by rajeshrahul Mon Jan 03, 2011 12:40 am

பீர் என்றல் என்ன? என்னவோ பேசிக்குறாங்க ஆனா என்னன்னு தான் புரியல :scratch: :scratch: :scratch:
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum