தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
+5
tthendral
வ.வனிதா
கவிக்காதலன்
நிலாமதி
கவி கவிதா
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
First topic message reminder :
எல்லோருக்கும் பீர் குடிப்பதற்கு ஒரு காரணம் வேணும் இல்லையா பீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் ஆராய்ச்சி செய்து சொல்லியிருக்காரு, இவைகள் ஒன்றும் பீலா இல்லை மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே.
பீர் அருந்துவது உடலுக்கு நல்லது (நல்லா கவணிக்கவும் அருந்துவது) வயிறு முட்ட குடித்து விட்டு மட்டையாயி எங்காயாவது போயி மல்லாந்து விழுந்து
“போடுக தண்ணி போடுக போட்டப் பின்
ஆடுக அதற்கு தக”
என்று புதுக்குறல் சொல்லக்கூடாது
பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்:
பீர் குடிப்பது மன அழத்தத்தை குறைக்கிறது. உண்மை பொதுவாகவே ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான ,மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்
பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது .1982-1996 இந்த வருட இடைவெளியில் நடட்தப்பட்ட சோதனைகளில் ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் பழக்கமுள்ளவர்கள் 20-50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவாக உள்ளதாம்
பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cloesterol (H D L - High Density Lipoprotein) தருகிறது எனவே இது இரத்த தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது (Clotting)
பீரில் நிறைய நார் சத்து உள்ளது (Fiber) இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைக்கிறது ஒரு நாளைக்கு சராசரியாக உடலுக்குத் தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடைத்து விடுமாம். இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்
பீர் வைட்டமின் செறிந்தது (பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு) பீரிலிருந்து பல வகைகள் விட்டமின்கள் கிடைக்கின்றன மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் பாஸ்பரஸ் பயோட்டின் போலேட் மற்றும் விட்டமின் B6, விட்டமின் B12
பீர் மாரடைப்பை தடுக்கிறது 2001 ஆம் ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக் குறைவாம். காரணம் அளவான மது மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடையின்றி நடக்கிறது இதனால் மிக சிறிய மெல்லிய இரத்தக் குழாய்கள் உள்ள மூளையில் இரத்தம் கெட்டியாகமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புகள் அதிகரிக்கிறது
பீர் உங்கள் மூளையை இளைமையாக வைக்கிறது 2001 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்ச்சிகளின்படி அளவான மது பழக்கம் உள்ள ஆண், பெண் இருவருக்கும் மூளைச் சிதைவு - Mental Impairment என்ற மூளை தளிர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாதவர்களை விட 40% குறைவாக உள்ளது
பீர் நமது கல்லீரலுக்கு நல்லது மிதமான மது கல்லீரலில் உள்ள மிகச் சிறிய இரத்தக்குழாய்கள்களை அகலபடுத்துவதால் அங்கு நடைபெறும் வளர்சிதை மாற்றம் காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன. This is Beer Net Publication , April 2001 Bilogical Institute
பீர் தூக்கம் இன்மையை அகற்றும் ( Insomnia) லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல்படுவதால் நல்ல உறக்கம் கிடைக்கிறது
பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது. நியூ காஸ்டில் பல்கலைக் கழக பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் அவர்களின் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள், மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதைத் தடுக்கிறதாம்.
பீர் அருந்துவதால் இவ்வளவு நன்மைகளா? இனிமேல் பீர் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான்
அறிவிப்பு : இது தமிழ்தோட்டம் "நண்பர்களுக்கு" அல்ல. ( இது எப்டி இருக்கு?)
நன்றி : மாணவன்

கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
rajeshrahul wrote:பீர் என்றல் என்ன? என்னவோ பேசிக்குறாங்க ஆனா என்னன்னு தான் புரியல :scratch: :scratch: :scratch:
எனக்கும் தான் தெரியல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
க.வனிதா wrote:அடடா இதெல்லாம் ஒரு நகைச்சுவை பகுதியில் போடுங்கப்பா ! மருதுவக்கட்டுரைல போட்டு ஏன் கொல்றீங்க ? எனக்கு சிரிப்பு தாங்க முடியல !
சிரிப்பிங்க சிரிப்பிங்க, ஏன் சிரிக்க மாட்டிங்க இப்போ சிரிங்க பார்க்கறேன்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
rajeshrahul wrote:பீர் என்றல் என்ன? என்னவோ பேசிக்குறாங்க ஆனா என்னன்னு தான் புரியல :scratch: :scratch: :scratch:
கொடுமை கொடுமை. கடவுளுக்கு உங்களால் தான் கண்ணு போயிருக்கனும்னு நெனக்கறேன்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
கவி கவிதா wrote:rajeshrahul wrote:பீர் என்றல் என்ன? என்னவோ பேசிக்குறாங்க ஆனா என்னன்னு தான் புரியல :scratch: :scratch: :scratch:
கொடுமை கொடுமை. கடவுளுக்கு உங்களால் தான் கண்ணு போயிருக்கனும்னு நெனக்கறேன்
யார் சொன்னா கடவுளுக்கு கண் இல்லையென்று?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
கவி கவிதா wrote:rajeshrahul wrote:பீர் என்றல் என்ன? என்னவோ பேசிக்குறாங்க ஆனா என்னன்னு தான் புரியல :scratch: :scratch: :scratch:
கொடுமை கொடுமை. கடவுளுக்கு உங்களால் தான் கண்ணு போயிருக்கனும்னு நெனக்கறேன்
காதலுக்கு தான் கண்ணில்லை.. கடவுளுக்குமா கண்ணில்லை...? :bana: :bana:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:rajeshrahul wrote:பீர் என்றல் என்ன? என்னவோ பேசிக்குறாங்க ஆனா என்னன்னு தான் புரியல :scratch: :scratch: :scratch:
யார் சொன்னா கடவுளுக்கு கண் இல்லையென்று?
பின்ன உங்களுக்கு எல்லாம் பீர் அப்படினாவே என்னனு தெரியவில்லை என்று சொல்றேங்க. வேற என்ன சொல்றதாமா?. சொல்றவங்க எல்லார் கண்ணையும் குத்திடுவேன் ஜாக்கிரதை.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
by கவி கவிதா Today at 2:54 pm
பின்ன உங்களுக்கு எல்லாம் பீர் அப்படினாவே என்னனு தெரியவில்லை என்று சொல்றேங்க. வேற என்ன சொல்றதாமா?. சொல்றவங்க எல்லார் கண்ணையும் குத்திடுவேன் ஜாக்கிரதை. .////
கொலைவெறியோடு திரியிறாங்களே... ஆளவிடுங்க நான் வரல.. பல்லுப்போனால் சொல்லுத்தான் போகுமாம், ஆனா கண் போனா??????? தமிழ் தோட்டமே வரமுடியாதே....
எனக்கொரு சின்னதா சந்தேகம்... பீர்... அப்படின்னா என்னாது? சிக்கின் பிரியாணியாக இருக்குமோ? என் சந்தேகத்தை யாராவது தீர்த்து வைங்கோ பிளீஸ்.

arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
எல்லரும் மப்புல பேசிட்டு இருக்கங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
arony wrote:by கவி கவிதா Today at 2:54 pm
பின்ன உங்களுக்கு எல்லாம் பீர் அப்படினாவே என்னனு தெரியவில்லை என்று சொல்றேங்க. வேற என்ன சொல்றதாமா?. சொல்றவங்க எல்லார் கண்ணையும் குத்திடுவேன் ஜாக்கிரதை. .////
கொலைவெறியோடு திரியிறாங்களே... ஆளவிடுங்க நான் வரல.. பல்லுப்போனால் சொல்லுத்தான் போகுமாம், ஆனா கண் போனா??????? தமிழ் தோட்டமே வரமுடியாதே....
எனக்கொரு சின்னதா சந்தேகம்... பீர்... அப்படின்னா என்னாது? சிக்கின் பிரியாணியாக இருக்குமோ? என் சந்தேகத்தை யாராவது தீர்த்து வைங்கோ பிளீஸ்.
கவி கவிதா கண்ணை குத்திராதீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
அருந்துவதில் உள்ள நன்மைகள்
by கவிக்காதலன் Today at 3:08 pm
.எல்லரும் மப்புல பேசிட்டு இருக்கங்க... ./// சே..சே.. ஆமா... மப்பென்றால் என்ன?
by கவிக்காதலன் Today at 3:08 pm
.எல்லரும் மப்புல பேசிட்டு இருக்கங்க... ./// சே..சே.. ஆமா... மப்பென்றால் என்ன?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
arony wrote:
எனக்கொரு சின்னதா சந்தேகம்... பீர்... அப்படின்னா என்னாது? சிக்கின் பிரியாணியாக இருக்குமோ? என் சந்தேகத்தை யாராவது தீர்த்து வைங்கோ பிளீஸ்.
அப்போ போங்க.. தமிழ் தோட்டம் நண்பர்கள் யாரிடமும் நான் பேசப் போவதில்லை. உங்க எல்லார் கூடயும் நான் டூ டூ டூ டூ
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
arony wrote:அருந்துவதில் உள்ள நன்மைகள்
by கவிக்காதலன் Today at 3:08 pm
.எல்லரும் மப்புல பேசிட்டு இருக்கங்க... ./// சே..சே.. ஆமா... மப்பென்றால் என்ன?
அது காசு கொடுத்துதான் வாங்கணும்...
பி.கு: குறிப்பிட்ட ஒருவருக்கு பதில் சொல்ல QUOTE பயன்படுத்துங்கள்..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
கவி கவிதா wrote:arony wrote:
எனக்கொரு சின்னதா சந்தேகம்... பீர்... அப்படின்னா என்னாது? சிக்கின் பிரியாணியாக இருக்குமோ? என் சந்தேகத்தை யாராவது தீர்த்து வைங்கோ பிளீஸ்.
அப்போ போங்க.. தமிழ் தோட்டம் நண்பர்கள் யாரிடமும் நான் பேசப் போவதில்லை. உங்க எல்லார் கூடயும் நான் டூ டூ டூ டூ
இது என்ன புதுசா இருக்கு? டூ டூ டூ டூ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
கவி ஏன் இப்படி மனசொடஞ்சு பேசுறீங்க ? இருங்க நீங்க உம் னு ஒரு வார்த்தை சொல்லுங்க எல்லாரையும் போட்ரலாம்! சரியா ?
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
கவி கவிதா wrote:arony wrote:
எனக்கொரு சின்னதா சந்தேகம்... பீர்... அப்படின்னா என்னாது? சிக்கின் பிரியாணியாக இருக்குமோ? என் சந்தேகத்தை யாராவது தீர்த்து வைங்கோ பிளீஸ்.
அப்போ போங்க.. தமிழ் தோட்டம் நண்பர்கள் யாரிடமும் நான் பேசப் போவதில்லை. உங்க எல்லார் கூடயும் நான் டூ டூ டூ டூ
இதுக்கெல்லாம் கொபபட்டா எப்படி?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
கவிக்காதலன் wrote:கவி கவிதா wrote:arony wrote:
எனக்கொரு சின்னதா சந்தேகம்... பீர்... அப்படின்னா என்னாது? சிக்கின் பிரியாணியாக இருக்குமோ? என் சந்தேகத்தை யாராவது தீர்த்து வைங்கோ பிளீஸ்.
அப்போ போங்க.. தமிழ் தோட்டம் நண்பர்கள் யாரிடமும் நான் பேசப் போவதில்லை. உங்க எல்லார் கூடயும் நான் டூ டூ டூ டூ
இதுக்கெல்லாம் கொபபட்டா எப்படி?
கோபப் பட்டது யாரு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
ஆமா அப்டி தான் நீங்க எல்லாரும் பொய் பொய்யா பேசறீங்க. அதான் நான் யார்கூடயும் பேச மாட்டேன். ( பொய் சொல்லும் தோழர்களிடம் மட்டும் தான் பேச மாட்டேன் )
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
கவி கவிதா wrote:ஆமா அப்டி தான் நீங்க எல்லாரும் பொய் பொய்யா பேசறீங்க. அதான் நான் யார்கூடயும் பேச மாட்டேன். ( பொய் சொல்லும் தோழர்களிடம் மட்டும் தான் பேச மாட்டேன் )
யாருப்பா இங்கே பொய் சொல்றது??
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
கவி கவிதா wrote:ஆமா அப்டி தான் நீங்க எல்லாரும் பொய் பொய்யா பேசறீங்க. அதான் நான் யார்கூடயும் பேச மாட்டேன். ( பொய் சொல்லும் தோழர்களிடம் மட்டும் தான் பேச மாட்டேன் )
பொய் சொல்லுறவங்களே உடனே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
தல உங்களையும் சேர்த்து தான் சொல்றங்கதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவி கவிதா wrote:ஆமா அப்டி தான் நீங்க எல்லாரும் பொய் பொய்யா பேசறீங்க. அதான் நான் யார்கூடயும் பேச மாட்டேன். ( பொய் சொல்லும் தோழர்களிடம் மட்டும் தான் பேச மாட்டேன் )
பொய் சொல்லுறவங்களே உடனே
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
கவிக்காதலன் wrote:தல உங்களையும் சேர்த்து தான் சொல்றங்கதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவி கவிதா wrote:ஆமா அப்டி தான் நீங்க எல்லாரும் பொய் பொய்யா பேசறீங்க. அதான் நான் யார்கூடயும் பேச மாட்டேன். ( பொய் சொல்லும் தோழர்களிடம் மட்டும் தான் பேச மாட்டேன் )
பொய் சொல்லுறவங்களே உடனே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
கவிதா கவிதா போயிடாதீங்க.... சந்தேகம் வந்தா கேட்டுத் தெளிவாகிட வேண்டும் என பெரியவங்க சொல்லியிருக்கிறாங்க அதுதான்....
ஆமா டூ அப்படின்னா என்னது?
கவிக்காதலன் மிக்க நன்றி. எனக்கு இப்போ த.தோட்டத்தில் பதில்போட எதுவும் தெரியுதில்லை, ஸ்மைலி ஏதும் அட் பண்ண முடியவில்லை, கோட் மறைந்திருக்கு ஏதோ பிரச்சனை, அதனால்தான் பதில் மட்டுமே அனுப்ப முடியுது.
ஆமா டூ அப்படின்னா என்னது?
கவிக்காதலன் மிக்க நன்றி. எனக்கு இப்போ த.தோட்டத்தில் பதில்போட எதுவும் தெரியுதில்லை, ஸ்மைலி ஏதும் அட் பண்ண முடியவில்லை, கோட் மறைந்திருக்கு ஏதோ பிரச்சனை, அதனால்தான் பதில் மட்டுமே அனுப்ப முடியுது.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
உங்க கணனியில தான் பிரச்சனையா இருக்கும் என்று நினைக்கிறேன் ஆரணி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
arony wrote:கவிதா கவிதா போயிடாதீங்க.... சந்தேகம் வந்தா கேட்டுத் தெளிவாகிட வேண்டும் என பெரியவங்க சொல்லியிருக்கிறாங்க அதுதான்....
ஆமா டூ அப்படின்னா என்னது?
கவிக்காதலன் மிக்க நன்றி. எனக்கு இப்போ த.தோட்டத்தில் பதில்போட எதுவும் தெரியுதில்லை, ஸ்மைலி ஏதும் அட் பண்ண முடியவில்லை, கோட் மறைந்திருக்கு ஏதோ பிரச்சனை, அதனால்தான் பதில் மட்டுமே அனுப்ப முடியுது.
நீங்கள் எந்த BROWSER பயன்படுத்துகிறீர்கள்?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மூணு பீர் பாட்டில் வாங்கினா ஒரு பீர் பாட்டில் இலவசம்...!
» பீர்-பா சென்ரியூ
» புதிய வகை பீர் "சிங்-டோ" (Tsingtao )...
» பீர் குடிச்சா உடம்புக்கு நல்லது....!!
» பீர் பாட்டில் ஷேப்புல பானை....!!
» பீர்-பா சென்ரியூ
» புதிய வகை பீர் "சிங்-டோ" (Tsingtao )...
» பீர் குடிச்சா உடம்புக்கு நல்லது....!!
» பீர் பாட்டில் ஷேப்புல பானை....!!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum