தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஐந்து கரங்களைக் கொண்டவனே என் ஹீரோ!

Go down

ஐந்து கரங்களைக் கொண்டவனே என் ஹீரோ! Empty ஐந்து கரங்களைக் கொண்டவனே என் ஹீரோ!

Post by அ.இராமநாதன் Mon May 29, 2017 7:10 pm

ஈட்டி – ரவி அரசு அதகளம்

-மை.பாரதிராஜா
-
ஆரஞ்சும் கோல்டும் கலந்துகட்டும் பார்டர் மினுமினுக்க… 
மஞ்சள் நிற டிசைனர் சேலையில் கண்கள் நிறைய காதல் 
பார்வையை வீசும் மகிமா. இதற்கு மேட்ச்சிங்கான கலர் 
காம்பினேஷன் காஸ்ட்யூமில் பக்கத்தில் புன்னகைக்கும் 
ஜி.வி.பிரகாஷ். சென்னையில் உள்ள கல்யாண மண்டபம் 
ஒன்றில் ‘ஐங்கரன்’ படத்திற்கான ஷூட்டிங் பரபரத்துக் 
கொண்டிருந்தது. 


ஸ்பாட்டில் நம்மை கண்டதும் பிரேக் விட்டுவிட்டு வந்தார் ரவி அரசு.
--
[You must be registered and logged in to see this image.]

ஈட்டி’ மூலம் அதர்வாவுக்கு கமர்ஷியல் ஹிட் கொடுத்தவர், இப்போது 
ஜி.வி.பிரகாஷுக்கு சக்சஸ் பொக்கே கொடுக்க பம்பரமாக சுற்றுகிறார்.


 ‘‘2015 டிசம்பர்ல ‘ஈட்டி’ ரிலீஸ் ஆச்சு. கரெக்ட்டா சென்னையே பெரு 
மழைல மிதந்த நேரம் அது. அப்படியும் படம் நல்லா போச்சு. 
ஒரு தடகள வீரன் எதிர்கொள்ளும் பிரச்னைகளை என் பாணில 
சொல்லியிருந்தேன். அது எல்லோரோட கவனத்தையும் ஈர்த்தது.-


படம் பார்த்துட்டு என்னோட குரு வெற்றிமாறன், பி.சி.ஸ்ரீராம் 
சார்னு நிறைய பேர் பாராட்டினாங்க. மும்பல படம் பார்த்துட்டு 
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ‘டெக்னிகல் கான்சப்ட் 
நல்லா இருந்தது’னு ஆச்சரியப்பட்டார். 


ரெண்டு வருஷம்கிட்ட ஆகியும் மக்கள் இன்னமும் ‘ஈட்டி’யை 
ஞாபகத்துல வச்சிருக்காங்க. சந்தோஷமா இருக்கு…’’ 
வார்த்தைகளில் நிதானம் கலந்து பேசுகிறார் ரவி அரசு.

[You must be registered and logged in to see this image.]
ஏன் இவ்வளவு தாமதம்?


இந்தக் கேள்வியை என் ஃப்ரெண்ட்ஸும் கேட்கறாங்க. ‘

ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்துட்டு ஏன் இவ்வளவு நிதானம்’னு.
 ‘ஈட்டி’ முடிஞ்சதும் உடனே நிறைய ஸ்கிரிப்ட்கள் ரெடி பண்ணினேன்.


 எல்லாமே மாஸ் ஹீரோக்களுக்கான ஆக்‌ஷனும் கமர்ஷியலுமானது. 
ஜி.வி.பிரகாஷோட இணைஞ்சது எதிர்பாராம அமைஞ்சது.
 ‘ஈட்டி’யோட சக்சஸ்தான் அவர்கிட்ட என்னை கொண்டு சேர்த்தது. 
அந்தப் படத்துக்கு அவர் இசையமைக்கும் போதே என் ஒர்க்கை 
பார்த்திருக்கார்.


Last edited by அ.இராமநாதன் on Mon May 29, 2017 7:43 pm; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ஐந்து கரங்களைக் கொண்டவனே என் ஹீரோ! Empty Re: ஐந்து கரங்களைக் கொண்டவனே என் ஹீரோ!

Post by அ.இராமநாதன் Mon May 29, 2017 7:10 pm

நான் ஒரு ஸ்கிரிப்ட்டை மேலோட்டமா பண்ணாம, சொல்லப்படுற பிரச்னையோட ஆணிவேருக்கு பக்கத்துல போய் எழுதுவேன்னு அவருக்கு தெரியும். அதனால கதை கேட்காமலே இதுல கமிட் ஆனார். சேஸிங், ஆக்‌ஷன்களுக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கார். ஸ்கிரிப்டுக்காக அவர் கொடுத்த உடல் உழைப்பு நிச்சயம் பேசப்படும்.


அதென்ன ‘ஐங்கரன்’?

இது ஆக்‌ஷன் த்ரில்லர். ஐந்து கரங்களை உடையவன் ‘ஐங்கரன்’. அப்படி அஞ்சு கைகள் உள்ளவன் பண்ற வேலையை, ஹீரோ ஒருத்தரே பண்றார். அது என்ன வேலை… எதுக்காக அதை அவர் பண்ண வேண்டியிருக்கு..? இதெல்லாம்தான் படம். 



எப்படி ‘ஈட்டி’ல முக்கியமான ஒரு பிரச்னையை தொட்டேனோ அப்படி இதுல ரெண்டு பிரச்னைகளை கையாண்டிருக்கேன்.


படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிஷத்துல இருந்து த்ரில்லர் பரபரக்கும். ஜி.வி.பிரகாஷ், இதுல மெக்கானிகல் என்ஜினீயர். அந்தக் கேரக்டருக்காக அவரது லுக்கை ரொம்பவே மாத்தியிருக்கார். 


அடர்த்தியான தாடி, மூக்கு கண்ணாடி, படிய வாரி சீவிய தலைனு நிஜ மெக்கானிகல் என்ஜினீயரையே பிரதிபலிச்சிருக்கார். இந்தப்படம் அவரோட இமேஜையே மாத்திக் காட்டும். என்ஜினீயரிங் மாணவர்களுக்கு இது உத்வேகம் கொடுக்கக்கூடிய படமா அமையும். 


மகிமா நம்பியார், ஹீரோயின். தவிர நரேன், காளி வெங்கட், ஹரீஸ் பெராடி, சித்தார்த் ஷங்கர்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க.


மகிமா ரொம்ப ஹோம்லியா இருக்காங்களே..?

இதுல அவங்க நர்ஸா நடிச்சிருக்காங்க. முதல் நாள் ஷூட்டிங்ல சின்னதா நர்வஸ் ஆனாங்க. ஆனா, அடுத்தடுத்த நாட்கள்ல பர்ஃபாமென்ஸ்ல பின்னியெடுத்தாங்க.



நீங்க டெக்னிக்கலாகவும் முக்கியத்துவம் கொடுக்கறவர்…

தேங்க்ஸ். ‘ஈட்டி’ல என்னோட ஒர்க் பண்ணின டெக்னீஷியன்ஸ்தான் இதுலயும் இருக்காங்க. நான் நினைக்கறதை ஸ்கிரீனில் கொண்டு வர்றதுல சரவணன் அபிமன்யு கில்லாடி. ஆக்‌ஷன் த்ரில்லர் என்பதால் நைட் எஃபெக்ட் காட்சிகள் அதிகம். அதையெல்லாம் சரவணன் சரியா கொண்டு வந்திருக்கார். 



சென்னை, சேலம், நாமக்கல்ல மொத்த ஷூட்டிங்கும் முடிச்சிட்டோம்.
ஆர்ட் டைரக்டர் துரைராஜ், எடிட்டிங் ராஜா முகம்மதுனு எல்லாரோட ஒர்க்கும் பேசப்படும். ‘றெக்க’ கணேஷ் சார்தான் இந்தப் படத்தை தயாரிச்சிருக்கார். ஜி.வி.பிரகாஷே இசையமைச்சிருக்கார். படத்துல மொத்தமே மூணே மூணு பாடல்கள்தான்.


கமர்ஷியலா யோசிக்கறீங்க… மாஸ் ஹீரோக்கள் பக்கம் எப்ப கவனம் செலுத்தப் போறீங்க?
விஜய் சேதுபதிகிட்ட நாலு ஒன் லைன்ஸ் சொல்லியிருக்கேன். விஜய், அஜித்னு பெரிய ஹீரோக்களுக்கான கதை என்கிட்ட இருக்கு. சினிமாவில் தொடர்புகள் ரொம்ப அவசியம். 



சரியான contacts இருந்தாதான் அவங்களை எளிதா அணுக முடியும். என்னுடைய உழைப்பும் பயணமும் அடுத்த கட்டமும் அதை நோக்கித்தான் நகருது.

குங்குமம்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum