தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காற்றே காற்றே
5 posters
Page 1 of 1
காற்றே காற்றே
காற்றே காற்றே
தென்றலாய் வந்தாய் சிந்தை கனிந்தேன்
காற்றாய் நுழைந்து இசையாய் வெளிவந்தாய்
புல்லாங்குழலின் பெருமையில் பூரித்து நின்றேன்
பூந்தோட்டத்தில் வாசனைப் பூக்கள் - உனக்குப்
புகழாரம் சூட்டுகின்றன, எம்மை
நாடிவரச் செய்த நன்றிக் கடனுக்காய்
உன்னோடு உறவாடும் உதிரிப்பூக்களும்
உல்லாசம் கண்டு உவகை கொள்ளும்
விருட்சங்களுடன் நீ சீண்டிவிளையாடும் களிப்பில்
சங்கீத சாகசங்கள் காதில் கேட்கும்
நெருக்கமாய் நிறைந்திருந்து நகர்த்துகின்றாய் வாகனத்தை
சுருக்கென்று ஓராணி கிழித்துவிட்டால் சுதந்திரமாகின்றாய்
ஓட்சிசன் பாய்ச்சும் உடல் போல்
ஓட்டுப் போட்டுக் கட்டிப் போடுவர் மீண்டும் உன்னை
புந்தினுள் நீ பதுங்கி நிற்பதனால் - அப்பந்தும்
உதைபட்டே வாழ்நாளைக் கழிக்கும்
உன்னை அசுத்தப்படுத்தும் மானிடரைச்
சங்கரிக்க தீங்காற்றாய் உள்நுழைந்து
சங்காரம் செய்கின்றாய்
உன்காரம் அறியாத பேதையல்ல நான்
சிங்காரப் பட்டினம் மட்டுநகரை சூறாவளியாய்
சின்னாபின்னமாக்கிய சிறுக்கி உன்னை நான்
என்றும் மறக்கவில்லை எச்சரிக்கையாய்; உள்ளேன் - ஆனாலும்
இன்றும் உன்னை நான் சுவாசிக்கின்றேன் - அதனால்
இன்றும் உன்னை நான் நேசிக்கின்றேன்
தென்றலாய் வந்தாய் சிந்தை கனிந்தேன்
காற்றாய் நுழைந்து இசையாய் வெளிவந்தாய்
புல்லாங்குழலின் பெருமையில் பூரித்து நின்றேன்
பூந்தோட்டத்தில் வாசனைப் பூக்கள் - உனக்குப்
புகழாரம் சூட்டுகின்றன, எம்மை
நாடிவரச் செய்த நன்றிக் கடனுக்காய்
உன்னோடு உறவாடும் உதிரிப்பூக்களும்
உல்லாசம் கண்டு உவகை கொள்ளும்
விருட்சங்களுடன் நீ சீண்டிவிளையாடும் களிப்பில்
சங்கீத சாகசங்கள் காதில் கேட்கும்
நெருக்கமாய் நிறைந்திருந்து நகர்த்துகின்றாய் வாகனத்தை
சுருக்கென்று ஓராணி கிழித்துவிட்டால் சுதந்திரமாகின்றாய்
ஓட்சிசன் பாய்ச்சும் உடல் போல்
ஓட்டுப் போட்டுக் கட்டிப் போடுவர் மீண்டும் உன்னை
புந்தினுள் நீ பதுங்கி நிற்பதனால் - அப்பந்தும்
உதைபட்டே வாழ்நாளைக் கழிக்கும்
உன்னை அசுத்தப்படுத்தும் மானிடரைச்
சங்கரிக்க தீங்காற்றாய் உள்நுழைந்து
சங்காரம் செய்கின்றாய்
உன்காரம் அறியாத பேதையல்ல நான்
சிங்காரப் பட்டினம் மட்டுநகரை சூறாவளியாய்
சின்னாபின்னமாக்கிய சிறுக்கி உன்னை நான்
என்றும் மறக்கவில்லை எச்சரிக்கையாய்; உள்ளேன் - ஆனாலும்
இன்றும் உன்னை நான் சுவாசிக்கின்றேன் - அதனால்
இன்றும் உன்னை நான் நேசிக்கின்றேன்
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: காற்றே காற்றே
[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காற்றே காற்றே
கலக்கல் ..தொடரட்டும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காற்றே காற்றே
காற்றிலே ... காற்றில் நான் அனுபவித்த நிகழ்வுகள் பலப் பல. சில்லென சட்டென வீசும் காற்றிலே எந்த வலிக்கும் மருந்து கிடைத்து விடும் அப்போது. சோழப் பயிர் காற்றில் ஆடும் போது அதன் அழகில் எனை மறப்பது இன்னும் தொடர்கிறது. நினைவில் ஓடி வரச் செய்த உங்கள் கவிதைக்கு என் நன்றி. கவிதை அற்புதம்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: காற்றே காற்றே
நன்றி கவிகவிதா. இயற்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் நினைத்தால் மனம் உவகை கொள்ளும்.
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Similar topics
» ஏய் மூச்சு காற்றே ...!!!
» என் சுவாச காற்றே... (புவனா)
» காற்றே தூது செல்வாயோ....
» காற்றே...... நீ அவளிடம் தூது சென்று சொல்வாயோ..
» என் சுவாச காற்றே... (புவனா)
» காற்றே தூது செல்வாயோ....
» காற்றே...... நீ அவளிடம் தூது சென்று சொல்வாயோ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum