தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மறுநடவு (திரு நங்கை)
4 posters
Page 1 of 1
மறுநடவு (திரு நங்கை)
எங்களை மதிக்க வேண்டாம்
உங்கள் கால்களை கொஞ்சம் ...
நகர்த்துங்கள் போதும் .
உங்கள் ...செருப்பின் கீழ்
மிதிப்பட்டு - உயிர்
அறுப்பட்டு கிடக்கின்றோம் .
*** ***
இந்த பிரபஞ்சத்தின்
எத்தனையோ பிரமாண்ட
வளர்ச்சிக் கண்ட ,
"உங்கள் அறிவு "
எங்களை மட்டும்
சாக்கடையின் மிதவையாகவே
சபித்துக் கொண்டிருப்பதுதான்
புரியவில்லை !
*** ***
எங்கள் துயர்துடைக்க
எத்தனிக்காத நீங்கள் ...
எங்களை ...
அருவெறுத்து ஒதுக்க
அருகதை அற்றவர்கள் .
*** ***
எங்களை
உயிர் பிண்டமாக கூட
மதிக்காத
உங்கள் புத்திக்கு
எங்களை ,
கேவலமான அடைமொழிகளால்
கீறுவதுதான் இன்பம் !
*** ***
சராசரி சமுதாயத்தின்
சாடல் கிடக்கட்டும் ...
பேனா பிடிக்கும்
பிதா மகன்களே !
நீங்களேனும்,
திருத்தி எழுதுங்களேன்
எங்களை ...
"திரு நங்கை " என்று .
*** ***
ஏனெனில் ,
மனிதர்களில்
"மறுநடவு " செய்யப்பட ...
எங்களுக்கு ,
அதுதான் ஓர்
அழகியல் அங்கிகாரம் .
************************
படைப்பு: சி.கருணாகரசு
உ.நா. குடிக்காடு ...
[You must be registered and logged in to see this link.]
உங்கள் கால்களை கொஞ்சம் ...
நகர்த்துங்கள் போதும் .
உங்கள் ...செருப்பின் கீழ்
மிதிப்பட்டு - உயிர்
அறுப்பட்டு கிடக்கின்றோம் .
*** ***
இந்த பிரபஞ்சத்தின்
எத்தனையோ பிரமாண்ட
வளர்ச்சிக் கண்ட ,
"உங்கள் அறிவு "
எங்களை மட்டும்
சாக்கடையின் மிதவையாகவே
சபித்துக் கொண்டிருப்பதுதான்
புரியவில்லை !
*** ***
எங்கள் துயர்துடைக்க
எத்தனிக்காத நீங்கள் ...
எங்களை ...
அருவெறுத்து ஒதுக்க
அருகதை அற்றவர்கள் .
*** ***
எங்களை
உயிர் பிண்டமாக கூட
மதிக்காத
உங்கள் புத்திக்கு
எங்களை ,
கேவலமான அடைமொழிகளால்
கீறுவதுதான் இன்பம் !
*** ***
சராசரி சமுதாயத்தின்
சாடல் கிடக்கட்டும் ...
பேனா பிடிக்கும்
பிதா மகன்களே !
நீங்களேனும்,
திருத்தி எழுதுங்களேன்
எங்களை ...
"திரு நங்கை " என்று .
*** ***
ஏனெனில் ,
மனிதர்களில்
"மறுநடவு " செய்யப்பட ...
எங்களுக்கு ,
அதுதான் ஓர்
அழகியல் அங்கிகாரம் .
************************
படைப்பு: சி.கருணாகரசு
உ.நா. குடிக்காடு ...
[You must be registered and logged in to see this link.]
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மறுநடவு (திரு நங்கை)
கவிதை அருமை... ஆனால் சில இடங்களில் திருநங்கைகள் அருவருக்கதக்க வகையில் நடந்துகொள்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மறுநடவு (திரு நங்கை)
உண்மைதான் தல ... சில இடங்களில் அவர்கள் செயல் வரம்பு மீறி இருக்கிறது
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மறுநடவு (திரு நங்கை)
வழிகள் சுமந்த வரிகள் ! அருமை அருமை எழுதினவருக்கு சேராவிட்டாலும் , அதை எங்களின் பார்வைக்கு எடுத்து வந்த அரசன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: மறுநடவு (திரு நங்கை)
நன்றி வனிதா ....
இதை எழுதியவர் எனது மாமா சி.கருணாகரசு ...
அவரின் முயற்சியால் தான் நான் வலையுலகதுக்கே வந்தேன் ...
அதனால் தான் உங்கள் போன்ற நல்ல நட்புகள் கிடைத்தது ....
இதை எழுதியவர் எனது மாமா சி.கருணாகரசு ...
அவரின் முயற்சியால் தான் நான் வலையுலகதுக்கே வந்தேன் ...
அதனால் தான் உங்கள் போன்ற நல்ல நட்புகள் கிடைத்தது ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மறுநடவு (திரு நங்கை)
அடேங்கப்பா குடும்பமே சேர்ந்து கூடி விளையாடுறீங்களா? ஹ்ம்ம் நடத்துங்க நடத்துங்க !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: மறுநடவு (திரு நங்கை)
க.வனிதா wrote:அடேங்கப்பா குடும்பமே சேர்ந்து கூடி விளையாடுறீங்களா? ஹ்ம்ம் நடத்துங்க நடத்துங்க !
எனக்கு காதலை பற்றிதான் கவிதை என்ற பெயரில் கிறுக்க வரும்... அவர் பார்வை சமூகத்தை பற்றியது ...
அவர் சூரியன் நான் அவரின் ஒளியில் மின்னும் சிறு நட்சத்திரம் ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மறுநடவு (திரு நங்கை)
அடேங்கப்பா !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: மறுநடவு (திரு நங்கை)
கவிதைக்குக் கூட உயிரிருக்கிறது..
ஆனால் அந்த உயிரை ஒரு உயிராக மதிக்காத அவலத்தை அழகாகச் சுட்டுகிறது இடுகை..
ஆனால் அந்த உயிரை ஒரு உயிராக மதிக்காத அவலத்தை அழகாகச் சுட்டுகிறது இடுகை..
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: மறுநடவு (திரு நங்கை)
க.வனிதா wrote:அடேங்கப்பா !
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மறுநடவு (திரு நங்கை)
gunathamizh wrote:கவிதைக்குக் கூட உயிரிருக்கிறது..
ஆனால் அந்த உயிரை ஒரு உயிராக மதிக்காத அவலத்தை அழகாகச் சுட்டுகிறது இடுகை..
நிச்சயமாக நண்பரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மறுநடவு (திரு நங்கை)
அரசன் wrote:உண்மைதான் தல ... சில இடங்களில் அவர்கள் செயல் வரம்பு மீறி இருக்கிறது
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாட...
» திரு விழா - ஸ்ரீதர் பாரதி
» திரு நாள்
» எதுக்குடா திரு திருன்னு முழிச்சிக்கிட்டு போற?
» பிரிந்திருந்தாலும் அன்பு கூடும்!
» திரு விழா - ஸ்ரீதர் பாரதி
» திரு நாள்
» எதுக்குடா திரு திருன்னு முழிச்சிக்கிட்டு போற?
» பிரிந்திருந்தாலும் அன்பு கூடும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum