தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிரிந்திருந்தாலும் அன்பு கூடும்!
2 posters
Page 1 of 1
பிரிந்திருந்தாலும் அன்பு கூடும்!
சிலர் மாய்ந்து மாய்ந்து காதலித்து திருமணம் செய்திருப்பார்கள், சிலர் தனது பெற்றோரால் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிறகு காதலர்களாக மாறி காதல் வாழ்க்கையை ருசித்திருப்பார்கள். இதே நிலை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நீடிக்கிறதா என்றால் அதுதான் இல்லை.
திருமணமான புதிதில் ஈருயிர், ஓருடலாக வாழ்வார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல அவர்களுக்குள்ளான நெருக்கம் மாறி, ஏரே ஒரே அறையில் தங்கும் நண்பர்கள் (சில வீடுகளில் எதிரிகளாகக் கூட) மாறிவிடுகிறார்கள்.
இதற்கு, அப்போதிருந்த ஒரு பிரிவு ஏக்கம் என்பதும் ஒரு காரணமாகும். அதாவது இருவரும் சந்தித்துக் கொள்வது சில மணி நேரங்கள்தான் என்பதால் ஏற்பட்ட ஈர்ப்பாகவோ, எப்போதாவது மட்டுமே பார்க்க முடியும் என்ற விருப்பமாகவோக் கூட இருக்கலாம்.
ஒரே வீட்டில் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்வதால் ஒருவர் மீது ஒருவர் காட்டும் ஆர்வம் குறைந்து போகிறது. எனவே, தம்பதிகள் ஓரிரு வாரங்கள் தனித்தனியாக பிரிந்திருப்பது நல்லது என்று மனோரீதியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பிரிந்திருப்பது என்றால் தாங்களாகவே முடிவெடுத்து ஒரு சில நாட்கள் தாய் வீட்டிலோ, உறவினர்கள் வீட்டிற்கோ சென்று தங்கியிருப்பது. இப்படி செய்வதால் அன்பையும், பாசத்தையும் மட்டுமல்ல ஆசையையும் கூட்டும் என்கிறது சில பட்சிகள்.
அதாவது மனைவியோ அல்லது கணவனோ ஒரு வாரம் வீட்டில் இல்லாமல் போகும் போதுதான் அவர்களது பிரிவையும், அவர்களது அவசியத்தையும் துணை உணர வாய்ப்பு கிடைக்கும். தம்பதிகள் ஒன்று கலந்து பேசி இந்த முடிவினை எடுக்க வேண்டும். இது சற்று சிரமமாகக் கூட இருக்கலாம். ஒரு வாரத்திற்கு ஒருவரது முகத்தை மற்றொருவர் பார்க்கவேக் கூடாது. இப்படி இருந்தால் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதும் ஒரு காரணம்.
மேலும், ஒரு வாரம் பிரிந்திருந்து பாருங்கள். இருவரும்.. பரஸ்பரம் அணைப்பை எதிர்நோக்கும் ஆர்வம் எகிறும் என்று மனோவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இதே நிலையை அவ்வப்போது நீடிக்கக் கூடாது. அதாவது, மனைவி அடிக்கடி அம்மா வீட்டிற்குச் செல்வதையும், கணவன் வெளியூருக்கு அடிக்கடி செல்வதையும் எந்தத் துணையும் விரும்புவதில்லை. இந்த நடவடிக்கை தனது துணையின் மீது ஒரு நிரந்தரமான வெறுப்பை ஏற்படுத்தி விடக் கூடும் என்பதை உணருங்கள்.
எனவே வருடத்தில் ஒரு முறை இப்படி பிரிந்திருந்தால் உங்கள் இளமையான காதல் வாழ்க்கை மீண்டும் துவங்கலாம்....

கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பிரிந்திருந்தாலும் அன்பு கூடும்!
///சிலர் மாய்ந்து மாய்ந்து காதலித்து திருமணம் செய்திருப்பார்கள், சிலர் தனது பெற்றோரால் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிறகு காதலர்களாக மாறி காதல் வாழ்க்கையை ருசித்திருப்பார்கள். இதே நிலை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நீடிக்கிறதா என்றால் அதுதான் இல்லை.
////
இது தப்பு கவிக்கா. நாளாக ஆக காதல் இன்னும் அதிகரிக்கும்..... விதிவிலக்குகளை வைத்து வாழ்வை எடைபோட முடியாதெல்லோ...
அது அவரவர் புரிந்துணர்வை/ விட்டுக்கொடுத்துப்போகும் தன்மையைப் பொறுத்துதான் எல்லாம் அமையும்... ஒட்டுமொத்த தம்பதியினரையும் ஒரே தராசில் எடைபோடக்கூடாது.

arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பிரிந்திருந்தாலும் அன்பு கூடும்!
arony wrote:///சிலர் மாய்ந்து மாய்ந்து காதலித்து திருமணம் செய்திருப்பார்கள், சிலர் தனது பெற்றோரால் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிறகு காதலர்களாக மாறி காதல் வாழ்க்கையை ருசித்திருப்பார்கள். இதே நிலை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நீடிக்கிறதா என்றால் அதுதான் இல்லை.
////
இது தப்பு கவிக்கா. நாளாக ஆக காதல் இன்னும் அதிகரிக்கும்..... விதிவிலக்குகளை வைத்து வாழ்வை எடைபோட முடியாதெல்லோ...
அது அவரவர் புரிந்துணர்வை/ விட்டுக்கொடுத்துப்போகும் தன்மையைப் பொறுத்துதான் எல்லாம் அமையும்... ஒட்டுமொத்த தம்பதியினரையும் ஒரே தராசில் எடைபோடக்கூடாது.
ஓகேய் ரைட்டு...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்
» திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாட...
» இது மனிதன் கட்டிய கூடு ...
» குருட்டு பறவையின் கூடு
» பறவை கூடு கட்லெட்:
» திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாட...
» இது மனிதன் கட்டிய கூடு ...
» குருட்டு பறவையின் கூடு
» பறவை கூடு கட்லெட்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum