தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இது மனிதன் கட்டிய கூடு ...
+3
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கார்த்திகேயன்
7 posters
Page 1 of 1
இது மனிதன் கட்டிய கூடு ...
ஓ...தூக்கனாங்குருவிகளே..!! நீங்கள்
உங்கள் கூடுகளைப்போல் அதிசயம் தான்.
என் அம்மா சொல்வாள்
உங்களை பற்றிய ஓராயிரம் கதைகள்
இன்னும் நியாபகம் இருக்கிறது...
அத்தனையும் என்னை ஆச்சரியக்குறிக்குள்
அடைத்து வைக்கப்பார்க்கும்.
கேள்விக்குறியாக முட்டிமுளைத்து
வெளியே வருவேன்...
எப்படியோ எல்லாவற்றுக்குமான பதிலை
தயாராக வைத்திருப்பாள் அம்மா.
அந்த மின்மினி தேசத்து ராஜாங்க ரகசியத்தை
பஞ்சு வைத்து கூடு கட்டும் வித்தையை
கூடுவிட்டு கூடுபாயும் காதல் சப்தத்தை
பகிர்ந்து உண்ணும் பாசத்தை
யாரும் தொடமுடியாத உயரத்தை
இப்படி இப்படி நீட்சியாகும்
உங்கள் சாதனை பட்டியலில்
நானும் இடம்பெற வேண்டும்.
எனக்கும் பயிற்ச்சி கொடுங்கள்
என்னையும் உங்களோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.
இயற்கையோடு இணைந்து கரம் கோர்த்து
மரங்களோடு தலையாட்டி
காற்றோடு பேசி கை குலுக்கி
மண்ணோடு மணந்து
மழைநீரோடு விளையாடி
அருவியோடு குதித்து
நதியோடு நடந்து
பூத்து நிற்கின்ற பூக்களை பார்த்து
சுவாசம் பரப்பும் படி சிரித்து
ஒவ்வொரு இடமாய்
ஒவ்வொரு பறவையாய்
விலங்குகளாய்
மாறிமாறி கொண்டாடி
மகிழ வேண்டும்.
இந்த இயந்திர வாழ்வின்
புவி வெட்பமாதல்,ஊழல்,புரட்சி.
போர்,கொலை,கொள்ளை
கொடுமை,சதி,சாதி,
சாதனை ,வெற்றி என
எந்தசொல்லையும் கேட்காமல்...
செய்திமறந்து செய்தித்தாள் மறந்து
இந்த செவிகள் இருப்பது
உங்களுக்காக என நான் வரவேண்டும்.
மரங்கொத்திப்பறவைகளே...
மனித கரையான்கள் கட்டிய
இந்த சிமெண்ட் புற்றுக்குள்
புகுந்து வாழ நான் பாம்பல்ல...
எனக்கான கூட்டை நான் கட்ட வேண்டும்
இது அழகாக இருக்கிறது என்று
என் கனவும் சொல்ல வேண்டும்.
இது மனிதன் கட்டிய கூடு ...
இதோ உங்களோடு பறக்க நான் தயார்
ஆளுக்கொரு சிறகு தாருங்கள்...
ம்ம்ம்....
என் ஜோடிச்சிறகுகளே மெல்லப்பறந்து பாருங்கள்...
--கார்த்திகேயன்.
இது ஒரு காட்டு ராஜாவின் கதை...
உங்கள் கூடுகளைப்போல் அதிசயம் தான்.
என் அம்மா சொல்வாள்
உங்களை பற்றிய ஓராயிரம் கதைகள்
இன்னும் நியாபகம் இருக்கிறது...
அத்தனையும் என்னை ஆச்சரியக்குறிக்குள்
அடைத்து வைக்கப்பார்க்கும்.
கேள்விக்குறியாக முட்டிமுளைத்து
வெளியே வருவேன்...
எப்படியோ எல்லாவற்றுக்குமான பதிலை
தயாராக வைத்திருப்பாள் அம்மா.
அந்த மின்மினி தேசத்து ராஜாங்க ரகசியத்தை
பஞ்சு வைத்து கூடு கட்டும் வித்தையை
கூடுவிட்டு கூடுபாயும் காதல் சப்தத்தை
பகிர்ந்து உண்ணும் பாசத்தை
யாரும் தொடமுடியாத உயரத்தை
இப்படி இப்படி நீட்சியாகும்
உங்கள் சாதனை பட்டியலில்
நானும் இடம்பெற வேண்டும்.
எனக்கும் பயிற்ச்சி கொடுங்கள்
என்னையும் உங்களோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.
இயற்கையோடு இணைந்து கரம் கோர்த்து
மரங்களோடு தலையாட்டி
காற்றோடு பேசி கை குலுக்கி
மண்ணோடு மணந்து
மழைநீரோடு விளையாடி
அருவியோடு குதித்து
நதியோடு நடந்து
பூத்து நிற்கின்ற பூக்களை பார்த்து
சுவாசம் பரப்பும் படி சிரித்து
ஒவ்வொரு இடமாய்
ஒவ்வொரு பறவையாய்
விலங்குகளாய்
மாறிமாறி கொண்டாடி
மகிழ வேண்டும்.
இந்த இயந்திர வாழ்வின்
புவி வெட்பமாதல்,ஊழல்,புரட்சி.
போர்,கொலை,கொள்ளை
கொடுமை,சதி,சாதி,
சாதனை ,வெற்றி என
எந்தசொல்லையும் கேட்காமல்...
செய்திமறந்து செய்தித்தாள் மறந்து
இந்த செவிகள் இருப்பது
உங்களுக்காக என நான் வரவேண்டும்.
மரங்கொத்திப்பறவைகளே...
மனித கரையான்கள் கட்டிய
இந்த சிமெண்ட் புற்றுக்குள்
புகுந்து வாழ நான் பாம்பல்ல...
எனக்கான கூட்டை நான் கட்ட வேண்டும்
இது அழகாக இருக்கிறது என்று
என் கனவும் சொல்ல வேண்டும்.
இது மனிதன் கட்டிய கூடு ...
இதோ உங்களோடு பறக்க நான் தயார்
ஆளுக்கொரு சிறகு தாருங்கள்...
ம்ம்ம்....
என் ஜோடிச்சிறகுகளே மெல்லப்பறந்து பாருங்கள்...
--கார்த்திகேயன்.
இது ஒரு காட்டு ராஜாவின் கதை...
கார்த்திகேயன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 51
Join date : 03/05/2011
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
சிந்திக்க தூண்டுகிறது வரிகள் ரொம்ப நல்லா இருக்கு
பாராட்டுக்கள் தொடர்ந்து பூக்க விடுங்க உங்கள் பூக்களை நமது தோட்டத்தில்
பாராட்டுக்கள் தொடர்ந்து பூக்க விடுங்க உங்கள் பூக்களை நமது தோட்டத்தில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
யூஜின் உங்க அன்பினால் இயங்கிக்கொண்டுள்ளேன்.உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.நிச்சயம் மலரும் புன்னகையோடே...ஹா ஹா ஹா
கார்த்திகேயன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 51
Join date : 03/05/2011
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
கை குளுக்கி ..இது கை குலுக்கி என இருத்தல் வேண்டும்
-
நிற்க்கின்ற என்பது நிற்கின்ற என
இருத்தல் வேண்டும்.
============
[You must be registered and logged in to see this image.]
கவிதை & கற்பனை நல்லா இருக்கு..
-
நிற்க்கின்ற என்பது நிற்கின்ற என
இருத்தல் வேண்டும்.
============
[You must be registered and logged in to see this image.]
கவிதை & கற்பனை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
திருத்தம் செய்து விட்டேன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
திருத்தம் செய்து விட்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
[You must be registered and logged in to see this image.]
-
விரைந்து பிழை திருத்தம் செய்தமைக்கு
பாராட்டுகள்...
-
விரைந்து பிழை திருத்தம் செய்தமைக்கு
பாராட்டுகள்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
நல்ல கற்பனையோடும், நல்ல கனவோடும் புனையப்பட்ட அற்புதக் கவிதை...
//அத்தனையும் என்னை ஆச்சரியக்குறிக்குள்
அடைத்து வைக்கப்பார்க்கும்.
கேள்விக்குறியாக முட்டிமுளைத்து
வெளியே வருவேன்...//
எத்தனை திடம்மிக்க வார்த்தைகள்... ! மற்றும் ? வைத்து வியக்க வைக்கிறது உங்கள் திறன்.
//மனித கரையான்கள் கட்டிய
இந்த சிமெண்ட் புற்றுக்குள்//
வாவ்... அருமையான உவமானம்...
கார்த்தி உங்களுக்கு
தொடர்ந்து உங்கள் படைப்புகளை எதிர்நோக்கியிருக்கிறேன்.
//அத்தனையும் என்னை ஆச்சரியக்குறிக்குள்
அடைத்து வைக்கப்பார்க்கும்.
கேள்விக்குறியாக முட்டிமுளைத்து
வெளியே வருவேன்...//
எத்தனை திடம்மிக்க வார்த்தைகள்... ! மற்றும் ? வைத்து வியக்க வைக்கிறது உங்கள் திறன்.
//மனித கரையான்கள் கட்டிய
இந்த சிமெண்ட் புற்றுக்குள்//
வாவ்... அருமையான உவமானம்...
கார்த்தி உங்களுக்கு
தொடர்ந்து உங்கள் படைப்புகளை எதிர்நோக்கியிருக்கிறேன்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
விரைந்து பிழை திருத்தம் செய்தமைக்கு
பாராட்டுகள்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
நல்ல வரிகள் தோழரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
அய்யா ராமநாதன் மற்றும் யூஜின் அவர்களுக்கு நன்றி...
கார்த்திகேயன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 51
Join date : 03/05/2011
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
இளைய நிலாவின் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி ....
கார்த்திகேயன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 51
Join date : 03/05/2011
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
நன்றி தோழர் அரசன்........
கார்த்திகேயன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 51
Join date : 03/05/2011
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
அருமை நண்பரே கார்த்திகேயன் யாருக்காவது குறிப்பா பதில் கொடுக்கவேண்டும் என்றால் அவர்களின் பதிவுக்கு அருகில் இருக்கும்
- [You must be registered and logged in to see this link.] என்பதை சுட்டினால் போதும் அது அப்படியே கீழே வரும் முயற்சித்து பாருங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
நன்றி தோழா.....ஹா ஹா ஹாகார்த்திகேயன் wrote:அய்யா ராமநாதன் மற்றும் யூஜின் அவர்களுக்கு நன்றி...
கார்த்திகேயன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 51
Join date : 03/05/2011
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
சபாஷ் சரியா செய்திட்டீங்க [You must be registered and logged in to see this image.]கார்த்திகேயன் wrote:நன்றி தோழா.....ஹா ஹா ஹாகார்த்திகேயன் wrote:அய்யா ராமநாதன் மற்றும் யூஜின் அவர்களுக்கு நன்றி...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
:héhé: :héhé:
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
உற்சாக மூட்டும் பதிவு .........பாராடுக்கள.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
ரொம்ப நன்றிங்க தோழி அகமகிழ்கிறேன்.nilaamathy wrote:உற்சாக மூட்டும் பதிவு .........பாராடுக்கள.
கார்த்திகேயன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 51
Join date : 03/05/2011
Re: இது மனிதன் கட்டிய கூடு ...
அருமையா இருக்கு கவிதை... பாரட்டுக்கள்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» விசித்திரமான இடத்தில் கூடு கட்டிய அதிசய பறவை!
» மனிதன், முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான் இரா .இரவி
» குருட்டு பறவையின் கூடு
» தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு
» பிரிந்திருந்தாலும் அன்பு கூடும்!
» மனிதன், முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான் இரா .இரவி
» குருட்டு பறவையின் கூடு
» தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு
» பிரிந்திருந்தாலும் அன்பு கூடும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum