தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
குருவியார் கேள்வி - பதில்கள்
Page 1 of 1
குருவியார் கேள்வி - பதில்கள்
குருவியாரே, ஹரி டைரக்ஷனில் விக்ரம் நடிக்கும் ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கு என்ன பெயர் சூட்டியிருக்கிறார்கள்? அந்த படத்தின் கதாநாயகி யார்? (விஜயசேகரன், சென்னை–20)
‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கு, ‘சாமி ஸ்கொயர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அந்த படத்தின் கதாநாயகிகளாக திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இரண்டு பேரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது!
***
‘பொட்டு’ என்ற திகில் படத்தில் நமீதா பேயாக நடிப்பது உண்மையா? (கதிரேசன், காஞ்சீபுரம்)
அந்த படத்தில் நமீதா பேயாக நடிக்கவில்லை. அகோரியாக நடித்து இருக்கிறார்!
***
குருவியாரே, விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் என்னென்ன? அவற்றில் அதிக நாட்கள் வெற்றிகரமாக ஓடிய படம் எது? (டி.மோகன்ராஜ், வேலூர்)
நல்லவன், வானத்தைப்போல, மரியாதை, கண்ணுபட போகுதய்யா, கள்ளழகர், ராஜதுரை, சிம்மாசனம், தவசி, பேரரசு ஆகிய படங்களில் விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்தார். அவற்றில் அதிக நாட்கள் வெற்றிகரமாக ஓடிய படம், ‘வானத்தைப்போல!’
***
வில்லனாக நடித்து வந்த சத்யராஜ் கதாநாயகனாக நடிப்பதற்கு பாதை அமைத்து கொடுத்த படம் எது? (எஸ்.ரங்கராஜன், திருச்சி)
‘சாவி!’ வில்லன் வேடங்களிலேயே நடித்து வந்த சத்யராஜை கதாநாயகனாக மாற்றிய முதல் படம், ‘சாவி’தான். இந்த படத்துக்கு பிறகே சத்யராஜ் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்!
***
குருவியாரே, பிரபுவுக்கும், மோகன்லாலுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக பேசப்படுகிறதே...அந்த ஒற்றுமைகளை கூற முடியுமா? (ஏ.தனராஜ், கோவை)
பிரபு, மோகன்லால் இருவருமே வில்லனாக அறிமுகமாகி, கதாநாயகனாக உயர்ந்தவர்கள். இரண்டு பேரும் கனமான உடற்கட்டை கொண்டவர்கள். அவர்களின் உடற்கட்டை போலவே இருவருடைய நடிப்பும் புஷ்டியானது. இரண்டு பேருமே திறமையான நடிகர்கள்!
***
நடிகர் கார்த்திக் முதன்முதலாக சொந்த குரலில் பாடிய பாடல் எது? (எம்.வி.மணிராஜ், பொள்ளாச்சி)
‘‘வெத்தல போட்ட சோக்குல...’’
***
குருவியாரே, கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியா? (வெ.மகேந்திரன், கரூர்)
உறுதி..உறுதி..உறுதி..!
***
குருவியாரே, விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தில், 3 கதாநாயகிகள் நடித்து இருக்கிறார்கள். அந்த மூன்று பேரில் நித்யாமேனனுக்கு என்ன வேடம்? அவருடைய கதாபாத்திரம் பற்றி சொல்லுங்கள்? (எஸ்.ரவிபிரகாஷ், அருப்புக்கோட்டை)
‘மெர்சல்’ படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து இருக்கிறார். அதில், கிராமத்து அப்பா வேடமும் ஒன்று. அந்த அப்பா வேடத்துக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ளார்!
***
அஜித் அடுத்து நடிக்கப் போகும் படத்தை எப்போது முடிவு செய்வார்? (பி.கே.சுவாமிநாதன், அன்னதானப்பட்டி)
‘விவேகம்’ படம் திரைக்கு வந்த பின், ‘ஆபரேஷன்’ செய்து கொண்ட அஜித்குமாரை 12 வாரங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி, டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள், அதன்படி, அஜித்குமார் ஓய்வு எடுப்பதற்காக லண்டன் போய் இருக்கிறார். அவர் திரும்பி வந்ததும், அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்!
***
குருவியாரே, கார்த்திக்கும், அவருடைய மகன் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் படத்தில், இருவரும் என்ன வேடங்களில் நடிக்கிறார்கள்? (ஆர்.மனோஜ்குமார், தஞ்சை)
கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் அந்த படத்தில், அப்பா–மகனாகவே நடிக்கிறார்கள்!
***
மம்முட்டி தற்போது நடித்து வரும் மலையாள படத்தின் பெயர் என்ன? அவருக்கு ஜோடியாக நடிப்பவர் யார்? படத்தை இயக்குபவர் யார்? (ஏ.சங்கர், கொழிஞ்சாம்பாறை)
மம்முட்டி தற்போது, ‘மாஸ்டர் பீஸ்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடி, வரலட்சுமி சரத்குமார். படத்தை இயக்குபவர், அஜய் வாசுதேவன்!
***
குருவியாரே, சில கதாநாயகிகள் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போட்டுக் கொள்கிறார்களே...இது தேவையா? (இரா.மதியழகன், கடலூர்)
பெயருக்கு பின்னால் சாதி பெயரை இணைத்து போட்டுக் கொள்வதை ஒரு ஸ்டைலாக கருதி வந்த கதாநாயகிகள், அதை தவறு என்பதை உணர்ந்து வருகிறார்கள். பெயருக்கு பின்னால் சாதி பெயரை இணைப்பதை தவிர்த்து வருகிறார்கள். இதற்கு முன்னுதாரணமாக மகிமா நம்பியார் தன் பெயருடன் இணைத்திருந்த ‘நம்பியார்’ரை தியாகம் செய்து விட்டார். இப்போது அவருடைய பெயர், ‘மகிமா’தான். மகிமா நம்பியார் அல்ல! இவரை தொடர்ந்து மேலும் சில கதாநாயகிகள் தங்கள் பெயருடன் இணைத்திருந்த சாதி பெயரை நீக்கிவிட முடிவெடுத்து இருக்கிறார்கள்!
***
‘‘எனக்கு ரத்தம் வந்தால், அது தக்காளி சட்னி...உனக்கு ரத்தம் வந்தால், அது ரத்தம்...அப்படித்தானே...?’’ என்ற ‘பஞ்ச்’ வசனத்தை பேசி நடித்தவர் யார்? (சி.சசிகுமார், காங்கேயம்)
அந்த வசனத்தை பேசி நடித்தவர், வடிவேல்!
***
குருவியாரே, நயன்தாரா வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பி விட்டாரா? (வெ.ரவீந்திரன், புதுச்சேரி)
காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நயன்தாரா, சென்னைக்கு திரும்பி விட்டார். அவருடைய வெளிநாட்டு சுற்றுப்பயணம் திருப்திகரமாக அமைந்ததாம்!
***
குருவியாரே, திரிஷா உடல் எடை அதிகரிக்காமல், கடந்த 15 வருடங்களாக ஒல்லியாகவே இருப்பது எப்படி? (எஸ்.இசக்கிமுத்து, திருநின்றவூர்)
ஒல்லியாக இருப்பதற்காக திரிஷா பிரத்யேக முயற்சிகள் எதையும் மேற்கொள்வதில்லையாம். கடுமையான உடற்பயிற்சிகள் எதுவும் அவர் செய்வதில்லை. உணவு கட்டுப்பாடு என்ற பெயரில், பட்டினி கிடப்பதும் இல்லை. அவருடைய ஒல்லி உடம்பும், வசீகர முகமும் இறைவன் கொடுத்த வரம் என்கிறார், அவரது தாயார் உமா கிருஷ்ணன்!
***
காஜல் அகர்வால் அப்படி ஒன்றும் பேரழகி அல்ல. என்றாலும் அவருக்கு பிரபல நாயகர்களுடன் ஜோடி சேர வாய்ப்பு கிடைக்கிறதே, எப்படி? (எம்.ஜெயச்சந்திரன், குரோம்பேட்டை)
அந்த ரகசியத்தை காஜல் அகர்வால் வெளியில் சொல்ல மாட்டாராம்!
***
குருவியாரே, திருமண வாழ்க்கை பற்றி அஞ்சலி இப்போது எடுத்துள்ள முடிவுக்கு யார் காரணம்? (கே.ரஞ்சித்சிங், பெரம்பலூர்)
அவருடைய தோழியும், சக போட்டியாளருமான ஓவியாதான் காரணம் என்கிறார்கள்!
***
மியா ஜார்ஜ் அழகான நாயகியாக இருந்தும், அவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே வருகிறதே...என்ன காரணம்? (டி.ஜார்ஜ், கோவில்பட்டி)
மியா ஜார்ஜ், அவரை தேடி வருகிற படங்களில் மட்டுமே நடிக்கிறார். யாரிடமும் வாய்ப்பு கேட்பதில்லையாம்!
***தினத்தந்தி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» சினிமா குருவியார் கேள்வி பதில்
» சினிமா கேள்வி-பதில் : குருவியார்
» அறிவியல் கேள்வி - பதில்கள்
» பொது அறிவு கேள்வி பதில்கள்-1
» பொது அறிவு - கேள்வி பதில்கள்
» சினிமா கேள்வி-பதில் : குருவியார்
» அறிவியல் கேள்வி - பதில்கள்
» பொது அறிவு கேள்வி பதில்கள்-1
» பொது அறிவு - கேள்வி பதில்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum