தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பொது அறிவு கேள்வி பதில்கள்-1

Go down

பொது அறிவு கேள்வி பதில்கள்-1 Empty பொது அறிவு கேள்வி பதில்கள்-1

Post by அ.இராமநாதன் Mon Nov 27, 2017 10:08 am

1.சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?சாலையைக் கடக்க வேண்டும்
2.காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா
3.உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
4.ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?பயன்படுத்துதல்
5.ஜீன்ஸ்துணி யாரால்எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?லீவைஸ்ட்ராஸ், 1848
6.காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?கர்நாடகா
7.வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?Tax Deducted at Source
8.விதிவருமுறைக்கு படிநிலைகளை அமைத்தவர்?ஹெர்பார்ட்
9.ஸ்லாத்கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது?கரடி
10.பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?லூயி பாஸ்டியர்
11.சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?தானியங்கள்முளைக் கட்டிய பயறு வகைகள்
12.நமது தேசியத் தலைநகர்?.புது டில்லி.
13..ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாதுசரியா?தவறா?.சரி.
14..இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ____________?தார்
15.ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?ஸ்காட்லாண்ட்
16.கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?9
17.“வீடு” மற்றும் தாசி” திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்?அர்ச்சனா
18.உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை
19.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?COUPLES RETREAT
20.மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது
21.யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?நீலகிரி
22.தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?1955
23.தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?பிப்ரவரி 28 ஆம் நாள்
24.நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?இந்தியா
25.பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?ரிக்டர்
26.சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?இஸ்லாமியக் காலண்டர்
27.விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?நீல் ஆம்ஸ்ட்ராங்
28.சந்திராயன் எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?2008 அக்டோபர் 22
29.தென்றலின் வேகம்?5 முதல் 38 கி.மீ.
30.காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?தமிழ்நாடு
31.தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?48%
32.இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?நிலக்காற்று
33.இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?6
34.நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?ராஜஸ்தான்
35.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?பச்சேந்திரி பாய்
36.வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்?1936
37.பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது?7
38.பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?திருநெல்வேலி
39.தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?14.01.1969
40._______________ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?டேகார்டு
41.காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறதுநீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளதுஉணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
42.இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?கார்பெட் தேசிய பூங்கா
43.தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?1983
44.சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் ____________________ இடத்தில் உள்ளது?ஸ்ரீவில்லிபுத்தூர்
45.SPCA என்பது?Society for the Prevention of Cruelty to Animals
46.பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?தலைமையாசிரியர்
47.எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது?வீடு
48.சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?லாசேன் (சுவிட்சர்லாந்து)
49.பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் _______ கிராமாகவுள்ளது?350
50.கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்?10
-
http://thamaraikulam-theni.blogspot.in/2015/01/520_29.html
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum