தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்
Page 1 of 1
தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்
நமக்குள் இருக்கும் இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான்.
இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே
தீபாவளியாகும்.
.-
தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை.
வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே
தீபாவளி ஆகும்
-
.தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து
அருள் தருவதாய் ஐதீகம்.
-
ஒவ்வொருவர் மனதிலும் இருட்டு உள்ளது.
அகங்காரம், பொறாமை, போன்ற தீய குணத்தை எரித்துவிட
வேண்டும்.என்பது தத்துவம்.
-
தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக்
கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
-
[1]....#கிருஷ்ணர், #நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது,
அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும்
என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக்
கொண்டாடப்படுகின்றது.
-
[2].....இராமாயண இதிகாசத்தில், #இராமர், #இராவணனை அழித்து
விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும்
சகோதரன் இலட்சுமணனுடனும் #அயோத்தி திரும்பிய நாளை,
அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.
-
[3]...கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள்
கேதாரகௌரி விரதம்
முடிவுற்றது. இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன்,
சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்'
உருவமெடுத்தார்.
-
எனவே புனிதமான பாரம்பரியம் மிக்க நாளான
தீபாவளி நாளை கொண்டாடும் அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
-
----------------------
இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே
தீபாவளியாகும்.
.-
தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை.
வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே
தீபாவளி ஆகும்
-
.தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து
அருள் தருவதாய் ஐதீகம்.
-
ஒவ்வொருவர் மனதிலும் இருட்டு உள்ளது.
அகங்காரம், பொறாமை, போன்ற தீய குணத்தை எரித்துவிட
வேண்டும்.என்பது தத்துவம்.
-
தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக்
கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
-
[1]....#கிருஷ்ணர், #நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது,
அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும்
என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக்
கொண்டாடப்படுகின்றது.
-
[2].....இராமாயண இதிகாசத்தில், #இராமர், #இராவணனை அழித்து
விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும்
சகோதரன் இலட்சுமணனுடனும் #அயோத்தி திரும்பிய நாளை,
அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.
-
[3]...கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள்
கேதாரகௌரி விரதம்
முடிவுற்றது. இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன்,
சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்'
உருவமெடுத்தார்.
-
எனவே புனிதமான பாரம்பரியம் மிக்க நாளான
தீபாவளி நாளை கொண்டாடும் அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
-
----------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» காரணங்கள்!!!!!!!!!!!!!
» காரணங்கள் இன்றியே...!!
» 25 காரணங்கள் என்ன?
» தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள்.
» மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?
» காரணங்கள் இன்றியே...!!
» 25 காரணங்கள் என்ன?
» தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள்.
» மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum