தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முயல்....முயல்.....!

5 posters

Go down

முயல்....முயல்.....! Empty முயல்....முயல்.....!

Post by DURAIAN Sun Jan 02, 2011 3:57 pm

.[You must be registered and logged in to see this image.]
ஊடே விழுந்து வழிமறிக்கும்
கூட இருந்தே குழிபறிக்கும்
உலகின் தரம்பார்த்து
உடைந்து கலங்காமல்
நிமிர்ந்தே ஒருமுறை
களமிறங்கி முயன்றுதான் பாரேன்.....

நிலவும் உன்கையில் கிட்டும்...
உலவும் மேகமும் முன்வந்து கைகட்டும்...
மின்னும் நட்சத்திரங்களும் உனக்கு எட்டும்...
இன்னும் முயன்றுபார் – அந்த
விண்ணும் உன்தலையில் தட்டும்......
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

முயல்....முயல்.....! Empty Re: முயல்....முயல்.....!

Post by abi Sun Jan 02, 2011 3:59 pm

நம்பிக்கையுட்டும் கவிதை மகிழ்ச்சி
abi
abi
ரோஜா
ரோஜா

Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai

Back to top Go down

முயல்....முயல்.....! Empty Re: முயல்....முயல்.....!

Post by கவிக்காதலன் Sun Jan 02, 2011 4:09 pm

//ஊடே விழுந்து வழிமறிக்கும்
கூட இருந்தே குழிபறிக்கும்
உலகின் தரம்பார்த்து
உடைந்து கலங்காமல்
நிமிர்ந்தே ஒருமுறை
களமிறங்கி முயன்றுதான் பாரேன்.....//

அருமையான வரிகள் நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

முயல்....முயல்.....! Empty Re: முயல்....முயல்.....!

Post by கலைநிலா Sun Jan 02, 2011 4:12 pm

தோழரே இது தமிழ்த்தென்றல்] க(தை)விதை : (1) :முயல்.....முயல்.......! வந்தது .இதை நீங்கள் எழுதியதா ?
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

முயல்....முயல்.....! Empty Re: முயல்....முயல்.....!

Post by DURAIAN Sun Jan 02, 2011 4:23 pm

நன்றிகள்
அபிக்கும், கவிக்காதலனுக்கும்
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

முயல்....முயல்.....! Empty Re: முயல்....முயல்.....!

Post by DURAIAN Sun Jan 02, 2011 4:23 pm

kalainilaa wrote:தோழரே இது தமிழ்த்தென்றல்] க(தை)விதை : (1) :முயல்.....முயல்.......! வந்தது .இதை நீங்கள் எழுதியதா ?

நான் அவனேதான் ஹாஹாஹாஹா

அங்கே நீங்க இருக்கீங்களா ?
(அது எனது குழுமம் தான் )


Last edited by DURAIAN on Sun Jan 02, 2011 4:28 pm; edited 1 time in total
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

முயல்....முயல்.....! Empty Re: முயல்....முயல்.....!

Post by கலைநிலா Sun Jan 02, 2011 4:25 pm

வருக தோழரே .ரொம்ப மகிழ்ச்சி .இனி தோட்டத்தில் ,கவிதை பூக்கள் மனம் வீசும் .நன்றி தோழரே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

முயல்....முயல்.....! Empty Re: முயல்....முயல்.....!

Post by கவி கவிதா Sun Jan 02, 2011 6:09 pm

DURAIAN wrote:
உடைந்து கலங்காமல்
நிமிர்ந்தே ஒருமுறை
களமிறங்கி முயன்றுதான் பாரேன்.....

இன்னும் முயன்றுபார் – அந்த
விண்ணும் உன்தலையில் தட்டும்......

நம்பிக்கை ஊட்டும் கவிதை. வலிமையான, உரமூட்டும் கவிதை வரிகள்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

முயல்....முயல்.....! Empty Re: முயல்....முயல்.....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum