தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சுங்க சாவடிகளை வாகனங்களில் எளிதாக கடந்து செல்ல...
Page 1 of 1
சுங்க சாவடிகளை வாகனங்களில் எளிதாக கடந்து செல்ல...
வாகனங்களி எளிதாக செல்ல புதிய பாஸ்டேக்( FASTAG)
அறிமுகம்.......
இனிய வணக்கங்கள்..????
பாஸ்டேக் (Fastag) குறித்து உங்களுக்கு தெரியுமா? ????
தெரிந்து கொள்வோம்..????
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போது
சுங்கசாவடி களை (Tollgate) கார்.. லாரி.. பஸ் ஆகிய கனரக.. மற்றும் இலகு ரக வாகனங்கள் கடந்து செல்லும்போது பணம் செலுத்திவிட்டு கடந்து செல்வோம்.. பல நேரங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடும்.. மற்ற வரிசையில் இருந்து நமது வரிசையில் வந்து நுழையும் கார்களால் நமது கார் & வாகனம் உரசி சேதமடையும்..
அதையும் தாண்டி சென்றால் சரியான சில்லறை தாருங்கள் என வாக்குவாதம் வேறு..
இதெல்லாம் நாம் தினந்தோறும் சுங்கசாவடியில் படும் சங்கடங்கள்.. நேர விரயங்கள்..
எரிபொருள் விரயம்.. இப்படி அடுக்கி கொண்டே போகலாம்..
இதற்கு தீர்வு காணும் பொருட்டு நமது பாரத பிரதமரால் பாஸ்டேக் Fastag என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது..
தற்போது 2017 டிசம்பர் 1 ம் தேதி முதல் புதியதாக விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய வாகனங்கள் அனைத்தும் பாஸ்டேக் கட்டாயமாக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..
உங்கள் அருகாமையில் உள்ள CSC பொது சேவை மையங்களில் உங்கள் போட்டோ..
ஆதார் அட்டை.. (Any I'd & Address proof..)
RC Scan copy
வாகன ஆர்சி காப்பி
இவை அனைத்து நகல்களையும் கொடுத்து.. Fastag ஆக்டிவேட் செய்யப்பட்டு காரின் உள்புற கண்ணாடியில் வெளிப்புறம் நன்கு தெரியும்படி ஒட்டினால் போதுமானது..
நமது செல்போன் ரீ சார்ஜ் செய்வது போல இந்த பாஸ்டேக்கினையும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்..
முதல்முறை ஆக்டிவேசன் கட்டணம் 500 மட்டுமே.. அதன் பிறகு உங்கள் பயணத்திற்கேற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்..
அந்த 500.. ரூபாயிலும் 200 ரூபாய் திரும்ப பெறக்கூடிய டெபாசிட் தொகையாகும்..
200 பாஸ்டேக்கின் விலையாகும்..
100 ரூபாய் டாப்ஆப் இருப்பாக இருக்கும்..
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பாஸ்டேக் உள்ள வாகனங்கள் கடந்து செல்ல தானியங்கி வழிகள் உள்ளன.. நமது கார்கள்.. மற்றும் வாகனங்கள் அந்த வழியாக சென்றாலே தானாக பணம் கழிக்கப்படு அந்த தகவல்கள் உங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக வரும்..
24 மணி நேரத்தில் அதே டோல்கேட்டை கடக்கும் போது 2Way கணக்கில் மட்டுமே பணம் கழியும்.. 24 மணிநேரம் கழித்து வரும்போது சிங்கிள் கணக்கில் பணம் போகும்...
ஒருவரே பல வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அந்த தொகையை எந்த வாகனத்திற்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு..
முக்கியமாக மாதந்தோறும் நாம் பயன்படுத்தும் தொகையில் 7.5% தொகை நமக்கு போனசாக நமது பாஸ்டேக் கணக்கிலேயே நாட்களுக்குள் வந்து சேரும்..
சிறப்பம்சங்கள்..
டோல்கேட்டில் சில்லறை பிரச்சினை இனி இல்லை..
நேரம்.. டீசல்.. எரிபொருள் சேமிப்பு..
என்வழி.. தனி வழி.. என்பது போல் டோல்கேட்டை கடக்கும்போது நீங்கள் ஒருVIP போல உணர்வீர்கள்..
மேலும் வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளில் பணத்தை வைத்து கொண்டு பயத்துடன் செல்லும் கவலை இனி இல்லை..
பாஸ்டேக் கணக்கில் இங்கிருந்தே ரீசாரஜ் செய்யும் வசதி உள்ளதால்
பயமின்றி லாரிகள் பயணம் செய்யலாம்..
பாஸ்டேக்
FASTAG ஆக்டிவேசன் செய்ய அணுகவும்..
மத்திய அரசு அனுமதி பெற்ற CSC பொது சேவை மையம்.
செல் :-
98659 18797
வாட்ஸ்அப் எண்.:
98659 18797
குறிப்பு :- நமது அனைத்து வாட்ஸ்அப் குரூப்பிலும் இந்த Fastag தகவலை பார்வேடு செய்வது அனைவருக்கும் இதனை தெரியப்படுத்துங்கள்..
வாகன உரிமையாளர்களுக்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்..
-
வாட்ஸ் அப் பகிர்வு

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…
» ஞானம், அஞ்ஞானம் இரண்டையும் கடந்து செல்ல வேண்டும்!
» தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய...
» விண்டோஸ் - எளிதாக பேக்கப் எடுக்க
» வாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு 5 வழிகள்
» ஞானம், அஞ்ஞானம் இரண்டையும் கடந்து செல்ல வேண்டும்!
» தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய...
» விண்டோஸ் - எளிதாக பேக்கப் எடுக்க
» வாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு 5 வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum