தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கிரிக்கெட் வீரர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு

Go down

கிரிக்கெட் வீரர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு Empty கிரிக்கெட் வீரர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு

Post by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:41 pm

[You must be registered and logged in to see this image.]

நிர்வாணத்துடன் தொடங்கிய ஜிம்னாஸ்டிக் விளையாட்டு!
புதுடில்லி : 
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அடுத்த சீசன் முதல் 
சம்பளம் 100 சதவீதம் அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு 
விவகாரங்களை விவாதிப்பதற்காக சுப்ரீம் கோர்ட் 
தலைமையில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகிகளின் கமிட்டி
(Committee of Administrators (CoA)), வீரர்களின் 
சம்பள உயர்வுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

நடப்புமுறையில், பிசிசிஐக்கு வரும் ஆண்டு வருமானத்தில் 
26 சதவீதம், வீரர்களுக்கு சம்பளமாக பிரித்தளிக்கப்படுகிறது. 
சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு 13 சதவீதம், 
உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு 10.6 சதவீதம் 
மீத பங்கை, வீராங்கனைகள் மற்றும் ஜூனியர் வீரர்களுக்கு 
தற்போது பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

CoA பரிந்துரைத்த புதிய செயல்திட்டம் அடுத்த சீசனில் 
அமலுக்கு வரும்பட்சத்தில், வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் 
சம்பளம் இருமடங்காக அதிகரிக்கும். 

டப்பு ஆண்டில், 46 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய 
கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, தற்போது 
வரை ரூ. 5.51 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். 
புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால், இது ரூ.10 கோடியாக 
அதிகரிக்கும்.

விராட் கோஹ்லி, சர்வதேச போட்டிகள், பிரீமியர் கிரிக்கெட் 
போட்டிகள், ரஞ்சி தொடர் என பெரும்பாலான தொடர்களில் 
பங்கேற்று வருவதால், ஆண்டிற்கு ரூ.12 முதல் 15 கோடி 
சம்பளம் பெற்று வரும் கோஹ்லிக்கு இனி ஆண்டு சம்பளம்
 ரூ. 30 கோடியாக அதிகரிக்கும்.
-
--------------------------------
தினமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics
» கிரிக்கெட் மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு எனது பெயர் வைத்தது இளம் வீரர்களுக்கு உத்வேகம்
» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
» அவர்தான் எங்க கிரிக்கெட் கோச். (கிரிக்கெட் ஸ்பெஷல்)
» இந்திய அணி வீரர்களுக்கு ஜனாதிபதி விருந்து
» செவ்வாய் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு தண்ணீர் கிடைக்கும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum