தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பேண்டு வாத்தியங்கள் முழங்க இனிப்புகள் வழங்கி ரயிலுக்கு உற்சாக வரவேற்புகொடுத்த திருவாரூர் மக்கள்!

Go down

பேண்டு வாத்தியங்கள் முழங்க இனிப்புகள் வழங்கி ரயிலுக்கு உற்சாக வரவேற்புகொடுத்த திருவாரூர் மக்கள்! Empty பேண்டு வாத்தியங்கள் முழங்க இனிப்புகள் வழங்கி ரயிலுக்கு உற்சாக வரவேற்புகொடுத்த திருவாரூர் மக்கள்!

Post by அ.இராமநாதன் Sat Mar 03, 2018 12:34 pm

[You must be registered and logged in to see this image.]
-
எல்லா இரவுகளும் இருளை மட்டும் அறிமுகப்படுத்துவதில்லை. 
சிலநேரம் வெளிச்சத்தையும் அறிமுகப்படுத்துகின்றன. 
அப்படித்தான் ரயில் நிலையத்தில் திருவாரூரே உறங்காமல் 
வழி மேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருந்தது. 

புது ரயில் வருகிறது என்றா, இல்லை. பழைய ரயிலே புதிய
பாதையில் வரப்போகிறது என்பதற்காகத்தான்.

கடந்த 2010-ம் ஆண்டு, மன்னார்குடியிலிருந்து மயிலாடுதுறை 
வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்கப்படும் என்று
தெற்கு ரயில்வே அறிவித்தது. அப்போது, திருவாரூரில் அகல 
ரயில் பாதைப் பணிகள் நடைபெற்றதால், மன்னை - சென்னை 
விரைவு ரயில் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக 
இயக்கப்பட்டுவந்தது.

மன்னார்குடியிலிருந்து கிளம்பும் வண்டி, தஞ்சாவூர் தாண்டும் 
வரை 2 முறை ரயில் என்ஜின் மாற்றியாக வேண்டும். இதில், 
நீடாமங்கலம் ரயில் நிலையமும் தஞ்சாவூர் இரயில் நிலையமும் 
உள்ளது. 

தேசிய நெடுஞ்சாலை 67 (NH 67) க்கு குறுக்கே நீடாமங்கலம் 
ரயில் நிலையம் அமைந்துள்ளதால், கிட்டத்தட்ட 20-லிருந்து 
30 நிமிடங்கள் வரை சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படும். 

இதனால், அந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் மக்கள், 
காலை மற்றும் இரவு நேரங்களில் பாதிக்கப்பட்டுவந்தனர்.

திருவாரூர் வழித்தடத்தில், அகல ரயில் பாதைப் பணிகள் 
நிறைவடைந்தும், மாற்று பாதையில் ரயில் இயக்கப்பட்டதால், 
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களின் பல கட்ட 
போராட்டம் நடத்திவந்தனர். 

திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, மத்தியப் 
பல்கலைக்கழகம் என முதன்மையான கல்வி நிலையங்கள், 
கோயில் தலங்கள் இருந்தும், மாநிலத் தலைநகரம் செல்வதற்கு
மக்கள் அனுதினமும் கடினப்பட்டுவந்தனர்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பேண்டு வாத்தியங்கள் முழங்க இனிப்புகள் வழங்கி ரயிலுக்கு உற்சாக வரவேற்புகொடுத்த திருவாரூர் மக்கள்! Empty Re: பேண்டு வாத்தியங்கள் முழங்க இனிப்புகள் வழங்கி ரயிலுக்கு உற்சாக வரவேற்புகொடுத்த திருவாரூர் மக்கள்!

Post by அ.இராமநாதன் Sat Mar 03, 2018 12:35 pm

[You must be registered and logged in to see this image.]
-


இந்நிலையில், மன்னை விரைவு வண்டி மார்ச் 1 முதல் 
திருவாரூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெற்கு 
இரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, மார்ச் 1-ம் தேதி முதன்முறையாக திருவாரூர் 
ரயில் நிலையத்திற்கு வந்த மன்னை விரைவு ரயிலுக்கு 
பொதுமக்கள் பழைய ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாக 
வந்து, பேண்டு வாத்தியங்கள் முழங்க இனிப்புகள் வழங்கி 
உற்சாகமாக வரவேற்றனர். 

திருவாரூர் ரயில் நிலையம் வந்த மன்னை விரைவு வண்டிக்கு,
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் உள்ளிட்ட திருவாரூர் 
பகுதி பொதுமக்கள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் 
எனப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்தனர். 

இதன்மூலம், பயண தூரம் 18 கிலோ மீட்டர் குறைவதாகவும், 
பயண நேரமும் கட்டணமும் குறையும் என்றும் ரயில் பயணிகள் 
மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதை சாத்தியப்படுத்திய 
நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலுக்கு, பல்வேறு தரப்பினரும் 
நேரில் நன்றி சொல்லினர்.

பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பின், ரயில் போக்குவரத்து 
மக்கள் மத்தியில் ஆதரவுபெற்றிருப்பதும் இந்த உற்சாக 
வரவேற்புக்குக் காரணம்.
-
--------------------------------------
விகடன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» போலி விசாக்களை வழங்கி 85 இலங்கையர்களிடம் பெருந்தொகைப் பணம் மோசடிசெய்த இத்தாலியர் கைது!
» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
» தமிழகத்தில் 77.4% வாக்குப் பதிவு: ஸ்ரீரங்கம்-80.9%, ரிஷிவந்தியம்-78%, திருவாரூர்-75%- சென்னை வெறும்
» உற்சாக விருந்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum