தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புத்தாண்டே வருக! புது வாழ்வு தருக!!

Go down

  புத்தாண்டே வருக! புது வாழ்வு தருக!! Empty புத்தாண்டே வருக! புது வாழ்வு தருக!!

Post by அ.இராமநாதன் Sat Apr 14, 2018 8:28 am

  புத்தாண்டே வருக! புது வாழ்வு தருக!! Tamil_News_large_1999852
-


விளம்பி ஆண்டின் ராஜா சூரியன். சூரியனின் அதிதேவதையான 
சிவபெருமானை போற்றும் விதத்தில் இந்த வழிபாடு 
தரப்பட்டுள்ளது. இதை படித்தால் வாழ்வில் வெற்றி உண்டாகும். 

* உலகாளும் சிவனே! நமசிவாய என்னும் திருநாமம் 
கொண்டவனே! சந்திரனை முடியில் அணிந்தவனே! 
கற்பூரம் போல் பிரகாசிப்பவனே!
 ஜடாமுடி தரித்தவனே!
 பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! 
நன்மைகளை வாரி வழங்குபவனே! எங்களை 
காத்தருள்வாயாக. 

* பார்வதியின் நாயகனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! 
கங்கையைத் தலை மேல் தாங்கியவனே! பக்தர் மேல் அன்பு 
கொண்டவனே! 
பயத்தைப் போக்குவனே! 
அன்பு மயமானவனே! 
எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.

* ஜோதியாய் ஒளிர்பவனே! நெற்றிக்கண் கொண்டவனே! 
காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே!
 எங்கள் நெஞ்சத்தில் நிரந்தரமாக குடி கொள்ள வருவாயாக.

* ஐந்து முகம் கொண்டவனே! புலித்தோல் உடுத்தியவனே! 
மூவுலகுக்கும் அதிபதியே! பிறவிக்கடலில் தவிக்கும் 
பக்தர்களை கரை சேர்ப்பவனே! 
நீலகண்டனே! கைலாய நாதனே! 
பிரபஞ்சத்தை இயக்குபவனே! 
பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத
வரம் தருவாயாக.

* புண்ணியம் செய்தவர்களுக்கு அருள்புரிபவனே! 
திரிசூலம் ஏந்தியவனே! மானும், மழு என்னும் கோடரியும் 
கொண்டவனே! 
சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்கு பிரியமானவனே! 
எங்களுக்கு தீர்க்காயுளையும், உடல்நலத்தையும் 
தந்தருள்வாயாக.

* தேவாதி தேவனே! மகாதேவனே! விருப்பத்தை 
நிறைவேற்றுபவனே! 
சங்கரி, மகாகணபதியுடனும் காட்சி அளிப்பவனே! 
வேல் முருகனின் தந்தையே! 
மகனிடம் பிரணவ மந்திரத்திற்கு உபதேசம் பெற்ற
 மாணவனே! 
எங்களுக்கு கல்வியறிவு, சிறந்த பணி, நற்புகழ் தந்தருள்வாயாக.

* திரிபுரங்களை எரித்தவனே! அகத்தியரை பொதிகை 
மலைக்கு அனுப்பியவனே! 
வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! 
நாட்டியத்தின் நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, 
ஆணவம், அகம்பாவம் ஆகிய தீய குணங்களை நீக்குவாயாக.

* கிரக தோஷம் போக்குபவனே! சிவசிவ என்பவரின் 
தீவினைகளை மாய்ப்பவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! 
உலகாளும் பரம்பொருளே! சிவசங்கரனே! நாங்கள் எங்கு 
சென்றாலும் அங்கெல்லாம் வந்து காத்தருள்வாயாக. 

* இன்பத்தின் எல்லையே! இகபர சவுபாக்கியம் தருபவனே! 
பாவம் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் 
நெருப்பாய் உயர்ந்தவனே! 
அண்ணாமலை வாழும் ஈசனே! 
சரணடைந்தவரைக் காப்பவனே! 
நல்லவர் நெஞ்சில் வாழ்பவனே! 
மனநிறைவை தந்தருள்வாய்.

* மங்கள குணம் உடையவனே! பயம் போக்குபவனே! 
பூத கணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் 
கொண்டவனே! 
சிறந்த வெண்ணிற காளையை வாகனமாகக் கொண்டவனே!
 யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! 
பரமேஸ்வரனே! 
இந்த விளம்பி புத்தாண்டில் எங்கள் வீடும், நாடும் நலமுடன் 
திகழ அருள்புரிவாயாக.
-
---------------------------------------------

நன்றி- தினமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum