தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வருக கர புத்தாண்டே! வருக! [/u] சிங்கை டாக்டர் மா.தியாகராசன்[u]
3 posters
Page 1 of 1
வருக கர புத்தாண்டே! வருக! [/u] சிங்கை டாக்டர் மா.தியாகராசன்[u]
வருக கர புத்தாண்டே! வருக! [/u] சிங்கை டாக்டர் மா.தியாகராசன்[u]
drthyagarajan2010@gmail.கம
நாட்காட்டி நகர்வதனால் நீ
ஆண்டு தோறும் நலம் காண
வருகிறாயா?
பஞ்சாங்க புத்தகத்தில் சஞ்சாரம்
செய்திடப் புறப்பட்டு வருகிறாய்
புதுமைகளைத் தருகிறாய்
காலண்டர் காகிதத்தில்
கண் சிமிட்டுகிறாய்
காலத்தின் வேகத்தில்
கரைந்து போகிறாய்
வானத்தின் நீளத்தை
அளந்து பார்க்கிறாய்
நாட்காட்டி என்னும்
நவீன வாகனத்தில் ஏறி வந்து
ஆண்டிற்கு ஒரு முறை அவதரிக்கிறாய்
அன்பினால் எங்களை
அரவணைக்கிறாய்
வரலாற்றுப் பக்கத்தில்
பதிந்து கொள்கிறாய்
சோகத்தைப் பலருக்குப்
பங்கு வைக்கிறாய்
சொர்க்கத்தைச் சிலருக்குத்
திறந்து வைக்கிறாய்
நாளுக்கு நாள் நீயும்
வளர்ந்து வருகிறாய்
நாட்டுக்கு நாடு ஏன்
வம்பு செய்கிறாய்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
இனிமை தருகிறாய்
ஆனாலும் சில நேரம்
கொடுமை செய்கிறாய்
பாலுக்கும் கூழுக்கும்
அழ வைக்கிறாய்
சிலரைப் பணத்தாலே
பல பாவம் செய்ய வைக்கிறாய்
புத்தாண்டே ஏவுகணைகளின்
தோளில் ஏறி வராதே
ஏர் முனையில் கீழே இறங்கி வா
விலைவாசியின் முடிவில் ஏறி வராதே
விளைச்சல் பெருகிட விரைந்து வா
என் மதம் உன் மதம் என்றிடும்
மனிதர்கள் சம்மதம் காணச்
சடுதியில் வா
மலர்களால் மண்ணுக்கு
மகுடம் சூட்ட வா
மனிதர்கள் மனதை ஒன்றாய் இணைக்க
வா. வருக புத்தாண்டே வருக
புத்தாண்டே
எங்கள் வாழ்க்கைப் பயணத்தின்
வசந்த விடியலே
எங்கள் மலரும் நினைவுகளின்
மலர்ச் சோலை வனமே
எங்களின் இருளை விரட்டும்
வெளிச்ச விடியலே
எங்கள் நாளைய வானத்தின்
நம்பிக்கை நட்சத்திரமே
எங்களின் எதிர்காலத்தையும்
இறந்த காலத்தையும்
எழுதி வைக்கும் நிகழ்கால நிஜமே
காலப்புத்தகத்தின் கணிதக் குறியீடே
கழிந்து போனாலும் கணக்கில்
இருக்கும் கல்வெட்டே
காலத்தின் அளவு கோலே
பூமியின் புனித நூலே
வசந்தத்தின் திறவுகோலே
வருக வாழ்வள்ளித் தருக !
கர புத்தாண்டே
கரவொலி எழுப்பி வா!
என்றென்றும்
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.கம
நாட்காட்டி நகர்வதனால் நீ
ஆண்டு தோறும் நலம் காண
வருகிறாயா?
பஞ்சாங்க புத்தகத்தில் சஞ்சாரம்
செய்திடப் புறப்பட்டு வருகிறாய்
புதுமைகளைத் தருகிறாய்
காலண்டர் காகிதத்தில்
கண் சிமிட்டுகிறாய்
காலத்தின் வேகத்தில்
கரைந்து போகிறாய்
வானத்தின் நீளத்தை
அளந்து பார்க்கிறாய்
நாட்காட்டி என்னும்
நவீன வாகனத்தில் ஏறி வந்து
ஆண்டிற்கு ஒரு முறை அவதரிக்கிறாய்
அன்பினால் எங்களை
அரவணைக்கிறாய்
வரலாற்றுப் பக்கத்தில்
பதிந்து கொள்கிறாய்
சோகத்தைப் பலருக்குப்
பங்கு வைக்கிறாய்
சொர்க்கத்தைச் சிலருக்குத்
திறந்து வைக்கிறாய்
நாளுக்கு நாள் நீயும்
வளர்ந்து வருகிறாய்
நாட்டுக்கு நாடு ஏன்
வம்பு செய்கிறாய்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
இனிமை தருகிறாய்
ஆனாலும் சில நேரம்
கொடுமை செய்கிறாய்
பாலுக்கும் கூழுக்கும்
அழ வைக்கிறாய்
சிலரைப் பணத்தாலே
பல பாவம் செய்ய வைக்கிறாய்
புத்தாண்டே ஏவுகணைகளின்
தோளில் ஏறி வராதே
ஏர் முனையில் கீழே இறங்கி வா
விலைவாசியின் முடிவில் ஏறி வராதே
விளைச்சல் பெருகிட விரைந்து வா
என் மதம் உன் மதம் என்றிடும்
மனிதர்கள் சம்மதம் காணச்
சடுதியில் வா
மலர்களால் மண்ணுக்கு
மகுடம் சூட்ட வா
மனிதர்கள் மனதை ஒன்றாய் இணைக்க
வா. வருக புத்தாண்டே வருக
புத்தாண்டே
எங்கள் வாழ்க்கைப் பயணத்தின்
வசந்த விடியலே
எங்கள் மலரும் நினைவுகளின்
மலர்ச் சோலை வனமே
எங்களின் இருளை விரட்டும்
வெளிச்ச விடியலே
எங்கள் நாளைய வானத்தின்
நம்பிக்கை நட்சத்திரமே
எங்களின் எதிர்காலத்தையும்
இறந்த காலத்தையும்
எழுதி வைக்கும் நிகழ்கால நிஜமே
காலப்புத்தகத்தின் கணிதக் குறியீடே
கழிந்து போனாலும் கணக்கில்
இருக்கும் கல்வெட்டே
காலத்தின் அளவு கோலே
பூமியின் புனித நூலே
வசந்தத்தின் திறவுகோலே
வருக வாழ்வள்ளித் தருக !
கர புத்தாண்டே
கரவொலி எழுப்பி வா!
என்றென்றும்
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: வருக கர புத்தாண்டே! வருக! [/u] சிங்கை டாக்டர் மா.தியாகராசன்[u]
பாராட்டுக்கள் வரிகள் அனைத்துமே அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» அன்பர்தினம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» உலகைக்காக்க.......ஒரு வழி! ஒரே வழி! சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» வானம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» அன்பர்தினம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» உலகைக்காக்க.......ஒரு வழி! ஒரே வழி! சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» வானம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum