தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

3 posters

Go down

எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Sun Feb 13, 2011 10:51 am

எய்ட்ஸ்
டாக்டர். மா. தியாகராசன்
[You must be registered and logged in to see this link.]


இன்பத்தின் வழியாகத்
துன்பத்த் தொடங்கும்
திறவுகோல்!

தூய்மை வாழ்வைத்
துளைக்கின்ற
கொடுங்கருவி !

உதிக்கும் குழந்தைக்கும் நோயை
ஊட்டிவிடும்
மாற்றாந் தாய்!

தான்பெற்ற நோய்
பெறுக இவ்வையகம் என்று
புதுக்கவி தீட்டும்
புற்றுப்பாம்பு !

பேச்சிலும் மூச்சிலும்
நோயின் வீச்சை வீசும்
விடத் தீச்சுடர்!

ஒவ்வாத பெண்ணும் ஒப்பாத ஆணும்
தப்பான வாழ்வின்
தடத்தில் உதித்தது !

உலகை மிரட்டும் ஒருதலைப்பாம்பு
வாழ்வுக் கலையை அழிக்கின்ற
கலவியின் ஆயுதம் !

மனிதச் சமுதாயம் மண்வழி செல்ல
புண் வழி அமைக்கும்
புணர்ச்சி நாயகன் !

உடலை அடக்கும் கொடு வண்டு
நம்மைச் சுடலை அனுப்பும்
உயிர் விண்டு !

உடலின் திமிரால்
உடுத்திக் கொண்ட
முள்ளாடை !

புடவைச் சுகத்தால்
பூத்திட்ட புதுநோய் !

மனிதகுலம் அழிக்க வந்த
மாயமாரிசன் !

குணப்பண்பைக் கொன்றிடும்
கொடுங்கோல் வேந்தன் !

எமன் உலகத்தின்
இஷ்டமிக்க ஒருதெய்வம் !

கருவை அழிக்கின்ற
காமத்தின் கரிய அரக்கன்!

தீமைத் தீயின் ஆதித் தெய்வம்
ஊழித் தீயின்
உருவழிக்கும் கோட்டம் !

கூடாச் §ºர்க்கையின் நாடாப் பகைவன்
குலத்தைக் கொல்லும்
பலத்த விரோதி !
ஊ ல் பழுத்து உலகைக் கெடுக்கும்
வேரில் பழுத்த
நச்சுப்பலா !

ஒழுக்கக் கேட்டின் சறுக்கல் பாட்டு
உயிரைப் போக்கும்
எமனின் சீட்டு !

இருக்கும் உயிரை நறுக்கும் கத்தி
பெருகும் நோய்க்குக்
கொடுக்கும் சக்தி !

வில்லெடுத்த ராமனையும்
சொல்லெடுத்த கம்பனையும்
கல்லெடுத்த (அனுமன்) பக்தனையும்
கலங்க வைக்கும்
சக்தி கொண்டது !

தூயமலர்
மனைவிக்கு மட்டும்
நீ
தேன் வண்டாய்ச் சிறகடி போதும்!
உன்னைக் கண்டு
ஒதுங்கும்!ஓடிவிடும்!
ஒழிந்து விடும்!


%%%%%%%%% முற்றும் %%%%%%%%%
எழுத்து
டாக்டர். மா. தியாகராசன்
27A, கான்வே சர்க்கிள்
சிங்கப்பூர் 558286














Last edited by Dr Maa Thyagarajan on Sun Mar 06, 2011 7:27 pm; edited 2 times in total
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Feb 13, 2011 1:48 pm

//ஒழுக்கக் கேட்டின் சறுக்கல் பாட்டு
உயிரைப் போக்கும்
எமனின் சீட்டு !//

உண்மை வரிகளுக்கு பாராட்டுக்கள்..

சமூக சிந்தனையுடன் கூடிய வரிகள் அனைத்துமே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by கவிக்காதலன் Mon Feb 14, 2011 1:18 am

அனைத்தும் அருமை...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum