தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
வானம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
4 posters
Page 1 of 1
வானம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
வானம்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@g,ai;.com
ஒவ்வொரு நாளும்
ஒரு செய்தி தெரிவிக்கும்
கவிஞர்களின் போதிமரமே!
உன் நெற்றியில் நீ வைத்த
வட்ட
பொட்டுக்களோ
சூரிய சந்திரன்!
நீ தலையில் சூடிவிட்டுத் தூக்கியெறிந்த
பூக்களோ
சூரிய சந்திரன் !
உன்னைப் பார்த்து விடக்கூடாது என்பதற்காக
நீ போட்டுக் கொண்ட
வண்ணமுக்காடு தான்
வான வில்லோ!
உலகில் நடக்கும்
வன்முறைகளையும்
தீவிர வாதங்களையும்
கண்டு நீ பொறுக்காமல்
வடிக்ககும் கண்ணீர் தான் மழையோ!
உன் கழுத்துக்கு
நீ அணிந்து கொள்ளும்
யாரிடமும் இல்லாத
புது வைரம் தான் மின்னலோ!
கடல் உன்னிடமிருந்து
நீலத்தைத் திருடிவிட்டதால்
நீ கடலில் உள்ள மீன்களை
உன்மேனியில் வைத்துக் கொண்டாயே
அது தான் விண்மீன்களோ?
உன்னைக் காணும் போது
முருகன் தான் நினைவுக்கு வருகிறான்
சூரியன் சந்திரன் இருவரும்
வள்ளிதெய்வானையாய்க் காட்சிதருகிறார்கள்!
வள்ளுவன் குறளுக்கேற்ப
நீ உலகைப் பெய்தும் கெடுக்கிறாய்!
பொய்த்தும் கெடுக்கிறாய்!
இராமநாதபுர மக்களை எப்போதும்
நீ சுட்டெரிப்பதால்
வானம் என்னும் அசட்டுக் குழந்தை
அழ மறுத்ததால் எங்கள்
வாழ்க்கை வயல் காய்ந்து கிடக்கிறது என்று
ஒப்பாரி வைக்கின்றனர்1
உலகத் தமிழர்களே
ஒன்று கூடுங்கள்
என்று நீ முழங்கிடும்
தமிழ் முழக்கம் தான்
இடிமுழக்கமோ!
எழுத்து
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@g,ai;.com
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@g,ai;.com
ஒவ்வொரு நாளும்
ஒரு செய்தி தெரிவிக்கும்
கவிஞர்களின் போதிமரமே!
உன் நெற்றியில் நீ வைத்த
வட்ட
பொட்டுக்களோ
சூரிய சந்திரன்!
நீ தலையில் சூடிவிட்டுத் தூக்கியெறிந்த
பூக்களோ
சூரிய சந்திரன் !
உன்னைப் பார்த்து விடக்கூடாது என்பதற்காக
நீ போட்டுக் கொண்ட
வண்ணமுக்காடு தான்
வான வில்லோ!
உலகில் நடக்கும்
வன்முறைகளையும்
தீவிர வாதங்களையும்
கண்டு நீ பொறுக்காமல்
வடிக்ககும் கண்ணீர் தான் மழையோ!
உன் கழுத்துக்கு
நீ அணிந்து கொள்ளும்
யாரிடமும் இல்லாத
புது வைரம் தான் மின்னலோ!
கடல் உன்னிடமிருந்து
நீலத்தைத் திருடிவிட்டதால்
நீ கடலில் உள்ள மீன்களை
உன்மேனியில் வைத்துக் கொண்டாயே
அது தான் விண்மீன்களோ?
உன்னைக் காணும் போது
முருகன் தான் நினைவுக்கு வருகிறான்
சூரியன் சந்திரன் இருவரும்
வள்ளிதெய்வானையாய்க் காட்சிதருகிறார்கள்!
வள்ளுவன் குறளுக்கேற்ப
நீ உலகைப் பெய்தும் கெடுக்கிறாய்!
பொய்த்தும் கெடுக்கிறாய்!
இராமநாதபுர மக்களை எப்போதும்
நீ சுட்டெரிப்பதால்
வானம் என்னும் அசட்டுக் குழந்தை
அழ மறுத்ததால் எங்கள்
வாழ்க்கை வயல் காய்ந்து கிடக்கிறது என்று
ஒப்பாரி வைக்கின்றனர்1
உலகத் தமிழர்களே
ஒன்று கூடுங்கள்
என்று நீ முழங்கிடும்
தமிழ் முழக்கம் தான்
இடிமுழக்கமோ!
எழுத்து
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@g,ai;.com
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: வானம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
வள்ளுவன் குறளுக்கேற்ப
நீ உலகைப் பெய்தும் கெடுக்கிறாய்!
பொய்த்தும் கெடுக்கிறாய்!
அருமையாக இருக்கு!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வானம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
சிறப்பாதொரு படைப்பு அன்புபாராட்டுக்கள் சார்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: வானம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
அருமையான வரிகள் முனைவரே பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அன்பர்தினம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» ஆசிரியர் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» நெஞ்சு பொறுக்குதில்லையே! சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» நூல் நிலையம் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» ஆசிரியர் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» நெஞ்சு பொறுக்குதில்லையே! சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» நூல் நிலையம் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum