தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்
+2
RAJABTHEEN
கவிக்காதலன்
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்
First topic message reminder :
காதலிப்பதில் எவ்வளவு உறுதி வேண்டுமோ அதை விட காதலை மறுப்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். அதுதான் இருவரது வாழ்க்கையையுமே நல்ல முறையில் காப்பாற்ற உதவும்.
ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் வந்து தனது காதலை சொல்லும்போது அதற்கு மூன்று பதில்கள் இருக்கலாம்.
எந்த பதிலாக இருந்தாலும், உடனடியாக அந்த இளைஞனிடம் அதனை உறுதியாக சொல்லிவிடுவது நல்லது.
அது என்ன மூன்று பதில்கள், ஒன்று ஆம், நானும் உங்களை காதலிக்கிறேன், இரண்டாவது பதில் எனக்கு யோசிக்க கொஞ்சம் கால அவகாசம் வேண்டும், மூன்றாவது இல்லை. எனக்கு உங்கள் மீது காதல் இல்லை என்பதுதான்.
முதல் மற்றும் இரண்டாம் பதில்களுக்கு பெரும்பாலும் ஆம் என்ற ஒரே அர்த்தம்தான் வரும். அதாவது காதலிக்கிறேன், நன்கு யோசித்து சொல்கிறேன் என்றால், யோசிக்கும் இடத்தில் அவர் இருக்கிறார் என்றுதானே அர்த்தம்.
அப்படி யோசித்து இல்லை என்றாலும் அதை உடனடியாக கூறி விட வேண்டும். ஆனால் இல்லை என்ற பதிலை உடனடியாக கூறி விடுவது ஒருவரின் வாழ்க்கையையேக் காப்பாற்றும்.
ஒரு இளைஞனை காதலிக்க முடியாது என்ற பட்சத்தில், அவரிடம் உங்களை காதலிக்க முடியாது என்று மறுத்து விடுவது நல்லது. அதைவிடுத்து, காதல் கடிதம் கொடுத்த பின்னரும் எந்த மாற்றமும் இல்லாமல் அவருடன் ஊர் சுற்றுவது, பேசுவது என்று இருந்துவிட்டு கடைசியாக இதெல்லாம் செஞ்சா காதலிக்கிறேன் என்று அர்த்தமா என கேள்வி கேட்கக் கூடாது.
இதனால் அந்த இளைஞனின் மனம் பெரிதும் பாதிக்கப்படும்.
மேலும், காதலை மறுப்பதை தெளிவாக செய்ய வேண்டும். தனக்குப் பிடிக்காதவன் காதல் கடிதம் கொடுத்தால், உடனே பெற்றோரிடம் சொல்லி சண்டைபிடிக்க வைக்கக் கூடாது.
அப்போதே அவனிடம் தெளிவாக எனக்கு உன்னைப் பிடிக்க வில்லை. இது பற்றி நான் யாரிடமும் கூற மாட்டேன். இனி என் பின்னால் சுற்றுவதை நிறுத்திவிடு என்று கூறலாம்.
மேலும், காதலைச் சொன்னவரின் மனம் புண்படாதவாறு, தனது நிலையை எடுத்துச் சொல்லி காதலில் தனக்கு உடன்பாடில்லை என்பதை நாகரிகமாகச் சொல்லலாம்.
காதலை மறுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அதிலும், அதனை நாகரீகமாக மறுப்பதும் முக்கியம். அவரிடம் வேண்டாம் என்று கூறிவிட்டு, எல்லோரிடமும், அவன் என்னை காதலிக்கிறானாமாம் என்று கூறிக் கொண்டு அலையக் கூடாது. அதுதான் மிகவும் முக்கியம்.
WD
[You must be registered and logged in to see this image.]

கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்
கவி கவிதா wrote:கவிக்காதலன் wrote:காசு பணம் கொடுக்கனும்னாலும் அனுப்புவேன்...! [You must be registered and logged in to see this image.]கவி கவிதா wrote:கவிக்காதலன் wrote:
சும்மாதான்... ஏன் அனுப்ப கூடாத?
காசா, பணமா, அனுப்புங்க அனுப்புங்க. [You must be registered and logged in to see this image.]
ஓஹோ அப்படியா? எவ்ளோ காசு கொடுக்கணும் ??? எவ்ளோ பணம் கொடுக்கணும் ??? [You must be registered and logged in to see this image.]
காசு ரொம்ப தான் உங்களிடம் இருக்கோ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்
கவி கவிதா wrote:செய்தாலி wrote:
திருமணம் முடிந்து 13 மாதங்கள் ஆகிறது மன அழகும் ,குண அழகும் உள்ள பெண்திருமணத்திற்கு முன்வரை.ஒரே ஊரில் இருந்தும் சந்திப்பும் ,பழக்கம் இல்லாததால்
நானும் என்னவளும் ஒரு காதல் பயணத்தை துடர்ந்து இருக்கிறோம்
ச்சே. என்ன கொடுமை இது.
என் அப்படி சொல்லுறீங்க
உண்மையில் நான் திருமணத்திற்கு பிறகுதான் காதலிக்க வேண்டும் என்று நினைத்தேன்
அதுபோல நடந்தது அவளும் அப்படிதான்
இந்த காதலை எங்களுக்கு ஒரு இதமான சுகம் அனுபவிக்கிறோம்
இறைவனுக்கு நன்றி
இன்னொரு உண்மை என்னவென்றால் திருமத்திற்கு பிறகுதான் நான் நிறைய எழுத ஆரம்பித்து இருக்கிறேன் அதில் ஒரு உண்மையை உணர்தேன்
மனதில் காதல் இருந்தால் தான் கவிதையும் வரும் என்பதை
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்
செய்தாலி wrote:கவி கவிதா wrote:செய்தாலி wrote:
திருமணம் முடிந்து 13 மாதங்கள் ஆகிறது மன அழகும் ,குண அழகும் உள்ள பெண்திருமணத்திற்கு முன்வரை.ஒரே ஊரில் இருந்தும் சந்திப்பும் ,பழக்கம் இல்லாததால்
நானும் என்னவளும் ஒரு காதல் பயணத்தை துடர்ந்து இருக்கிறோம்
ச்சே. என்ன கொடுமை இது. [You must be registered and logged in to see this image.]
என் அப்படி சொல்லுறீங்க
உண்மையில் நான் திருமணத்திற்கு பிறகுதான் காதலிக்க வேண்டும் என்று நினைத்தேன்
அதுபோல நடந்தது அவளும் அப்படிதான்
இந்த காதலை எங்களுக்கு ஒரு இதமான சுகம் அனுபவிக்கிறோம்
இறைவனுக்கு நன்றி
இன்னொரு உண்மை என்னவென்றால் திருமத்திற்கு பிறகுதான் நான் நிறைய எழுத ஆரம்பித்து இருக்கிறேன் அதில் ஒரு உண்மையை உணர்தேன்
மனதில் காதல் இருந்தால் தான் கவிதையும் வரும் என்பதை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:செய்தாலி wrote:கவி கவிதா wrote:செய்தாலி wrote:
திருமணம் முடிந்து 13 மாதங்கள் ஆகிறது மன அழகும் ,குண அழகும் உள்ள பெண்திருமணத்திற்கு முன்வரை.ஒரே ஊரில் இருந்தும் சந்திப்பும் ,பழக்கம் இல்லாததால்
நானும் என்னவளும் ஒரு காதல் பயணத்தை துடர்ந்து இருக்கிறோம்
ச்சே. என்ன கொடுமை இது. [You must be registered and logged in to see this image.]
என் அப்படி சொல்லுறீங்க
உண்மையில் நான் திருமணத்திற்கு பிறகுதான் காதலிக்க வேண்டும் என்று நினைத்தேன்
அதுபோல நடந்தது அவளும் அப்படிதான்
இந்த காதலை எங்களுக்கு ஒரு இதமான சுகம் அனுபவிக்கிறோம்
இறைவனுக்கு நன்றி
இன்னொரு உண்மை என்னவென்றால் திருமத்திற்கு பிறகுதான் நான் நிறைய எழுத ஆரம்பித்து இருக்கிறேன் அதில் ஒரு உண்மையை உணர்தேன்
மனதில் காதல் இருந்தால் தான் கவிதையும் வரும் என்பதை
[You must be registered and logged in to see this image.]
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்
கவி கவிதா wrote:கவிக்காதலன் wrote:காசு பணம் கொடுக்கனும்னாலும் அனுப்புவேன்...!கவி கவிதா wrote:கவிக்காதலன் wrote:
சும்மாதான்... ஏன் அனுப்ப கூடாத?
காசா, பணமா, அனுப்புங்க அனுப்புங்க. " longdesc="90" />
ஓஹோ அப்படியா? எவ்ளோ காசு கொடுக்கணும் ??? எவ்ளோ பணம் கொடுக்கணும் ???
ஏன் இது மாதிரி கட்டுரை நீங்களும் போட போறிங்களா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்
செய்தாலி wrote:
இன்னொரு உண்மை என்னவென்றால் திருமத்திற்கு பிறகுதான் நான் நிறைய எழுத ஆரம்பித்து இருக்கிறேன் அதில் ஒரு உண்மையை உணர்தேன்
மனதில் காதல் இருந்தால் தான் கவிதையும் வரும் என்பதை
சிலருக்கு என்றோ ஒருநாள் காதல் வந்து கால் பதித்த சுவடுகள் இருந்தாலும் கவிதை வரும்,,,!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உறுதியாக மறுத்துவிடுங்கள்
» நம்பிக்கை உறுதியாக !
» நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...!
» உங்கள் எண்ணத்தில் உறுதியாக இருங்கள்...
» நான் காதலிக்கவில்லை – நடிகை அசின்
» நம்பிக்கை உறுதியாக !
» நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...!
» உங்கள் எண்ணத்தில் உறுதியாக இருங்கள்...
» நான் காதலிக்கவில்லை – நடிகை அசின்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum