தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவிby eraeravi Thu May 25, 2023 3:00 pm
» மே 19-ல் 'மாமன்னன்' முதல் சிங்கிள் வெளியீடு - மாரி செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:49 pm
» சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்:
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:48 pm
» ஆறுல ஆறு போகுமா...(கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:57 pm
» ரிலையன்ஸ் ஜியோ ரூ 296 திட்டம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:50 pm
» பந்திக்கு முந்து படைக்கு பிந்து விளக்கம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:41 pm
» திருச்செந்தூர் முருகன் கோவில் பூஜை நேரம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:40 pm
» செய்திகள்...
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:39 pm
» உருச்சிதை -சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:34 pm
» பர்ஹானா- சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:33 pm
» மேற்கு வங்காளம்: திடீரென கண் மூடிய கடவுள் மன்சா தேவியால் மக்கள் பரபரப்பு
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:32 pm
» கட்டிய புடவையோட வா..!! (கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 9:59 am
» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Tue May 16, 2023 9:05 pm
» தமிழ்ப்பட பாடல் வரிகள்- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:57 pm
» மகிழ்ச்சியை இரவல் பெற முடியாது!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:46 pm
» வாசம் இல்லாம குழம்பு வை!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:41 pm
» உலகிலேயே இன்பமானது எது?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:37 pm
» நிரப்ப இயலாத திருவோடு!!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:36 pm
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:31 pm
» இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:15 pm
» ஐயோ! எப்படி வளர்த்திருக்காங்க...
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:02 pm
» ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:51 pm
» கிச்சன் கைடு! அசத்தல் டிப்ஸ்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:50 pm
» கோபம் வரும்போது எப்படி செயல்பட வேண்டும்?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:47 pm
» அரேபிய ஸ்பெஷல் முதபல்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:46 pm
» பீட்ரூட் டிப்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:45 pm
» மந்திரம் கால், மதி முக்கால்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:43 pm
» இணைய தள கலாட்டா
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:42 pm
» குடும்ப தின நல்வாழ்த்துகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:40 pm
» ஞானம், அஞ்ஞானம் இரண்டையும் கடந்து செல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:39 pm
» குடி குடியை வாழ வைக்கும்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:38 pm
» ராகுகாலம் அறிய எளிய வழி
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:46 pm
» ஆறு வகை லிங்கங்கள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:43 pm
» முருகப்பெருமானின் வாகனங்கள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:40 pm
» மகளுக்கு ஒரு மடல் - (கவிதை) இரா.இரவி
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:29 pm
» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:56 pm
» திருநீறு அணிவதால் என்ன நன்மைகள் உண்டாகும்!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:37 pm
» இணைய தள கலாட்டா
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:26 pm
» முதலில் யாரை காப்பாற்றுவீர்கள்?
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:25 pm
» நேர்த்திக்கடன் - கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:22 pm
» புதுக்கவிதை!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:21 pm
» "சம்’மதம்’! - ஹைகூ கவிதைகள்
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:20 pm
» ஏமாறும் தொட்டி மீன்கள்! - கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:19 pm
» சிந்தித்து செயல்படுங்கள்! – கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:15 pm
» மந்திரம் கால், மதி முக்கால்!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:13 pm
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
Page 1 of 1
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
பதிவு: ஏப்ரல் 24, 2018 11:52
சென்னை:
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1058 ஆசிரியர்களை
தேர்வு செய்ய கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வை நடத்தியது.
அந்த தேர்வை எழுத ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 366 பேர்
விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து
566 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வின் மு
டிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டது.
அப்போது தேர்வுத்தாள் திருத்தும் பணிகளில் மிகப்பெரிய
அளவில் தில்லுமுல்லு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள்
எழுந்தன.
தேர்வு எழுதியவர்களில் ஒருவரான விஜயானந்த் என்பவர்
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலும், முதல்-அமைச்சர்
புகார் தெரிவிக்கும் பிரிவிலும் புகார் கொடுத்ததால்,
இந்த முறைகேடு விவகாரம் சூடு பிடித்தது.
இதற்கிடையே சங்கர் என்பவரும் புகார் அளித்தார்.
அதில் அவர், "பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு எழுதியவர்களிடம்
ரூ.25 லட்சம் பெற்றுக் கொண்டு மதிப்பெண்கள்
திருத்தப்பட்டுள்ளன" என்று கூறி இருந்தார்.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பாலிடெக்னிக் ஆசிரியர் பணிக்கு தேர்வு
எழுதியவர்களில் 196 பேரின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு
இருப்பது தெரிய வந்தது.
-
196 பேரிடமும் தலா ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை
பெற்றுக் கொண்டு மதிப்பெண்கள் திருத்தப்பட்டு இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் ஊழலுடன் நடந்த
இந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் மிகப்பெரிய சதி
கும்பல் இருப்பதையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்டு
பிடித்தனர்.
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு
நடந்திருப்பது உறுதியானதால் கடந்த ஆண்டு டிசம்பர்
மாதம் 11-ந்தேதி அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதைத்
தொடர்ந்து இதில் முறைகேட்டில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க
மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
நடத்தினார்கள்.
அப்போது பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறைகேட்டில்
டெல்லி நிறுவனத்தை சேர்ந்த சிலர், மின்வாரிய ஊழியர்கள்,
கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு
தரப்பினருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்களை
ஒவ்வொருவராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது
செய்தனர்.
கடந்த 4 மாத தேடுதல் வேட்டையின் காரணமாக
ஒரு தலைமை ஆசிரியர், தொடக்கக்கல்வி துறை இளநிலை
உதவியாளர், டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கேண்டீன்
உரிமையாளர், கால்டாக்சி டிரைவர் உள்பட 15 பேர்
பிடிபட்டுள்ளனர்.
இவர்களில் 4 பேர் டெல்லியில் உள்ள ஒரு தனியார்
நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள்.
இவர்கள் அனைவரையும் சுப்பிரமணி என்பவர்
ஒருங்கிணைத்து இந்த முறைகேட்டை செய்துள்ளார்.
முறைகேடு கண்டு பிடிக்கப்பட்டதும் அவர் தப்பி ஓடி
தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி
வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார்
கூறுகையில், ‘பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறைகேடு
தொடர்பாக இதுவரை 15 பேரை கைது செய்துள்ளோம்.
முக்கிய குற்றவாளி சுப்பிரமணி மட்டும் இன்னும்
பிடிபடவில்லை. கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் மீது
குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளோம்’
என்றார்.
------------------------------------
மாலைமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31499
Points : 69207
Join date : 26/01/2011
Age : 78

» அமெரிக்க மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் ஊழல் : 6 இந்தியர்கள் உட்பட 111 பேர் கைது
» நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது திடுக்கிடும் தகவல்
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 97 பேர் வெற்றி
» ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 109 பேர் தேர்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|