தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முன்னாள் சிநேகிதிகள்
3 posters
Page 1 of 1
முன்னாள் சிநேகிதிகள்
போன வருடம்
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்த பிறந்த நாளில்
இருக்கேனா... செத்தேனா?
எனத் தெரியவில்லை.
அடுத்த கவிதைத் தொகுப்பின்
முதல் பிரதி
தனக்கே வேண்டுமெனச் சொன்ன
முப்பது தோழிகளின் புதிய எண்களும்
என்னிடம் இல்லை.
மூன்று வேளைகளும்
சாப்பிட்டாயா? என
குறுந்தகவலில் குடைச்சல் தந்த
தோழியின் அலைபேசிக்கு
அழைக்கிறபோதெல்லாம்
அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்
சொல்லப்படுகிறது.
என் மகளைத் தன் மகனுக்குக்
கேட்பேன் எனச் சொன்ன
தோழி ஒருத்தி
அவள் திருமணத்துக்கே
என்னை அழைக்கவில்லை.
திருமணத்துக்குப் பிறகு
தற்செயலாகச் சந்தித்த
தருணமொன்றில் தோழி ஒருத்தியிடம்
கோபித்துக்கொண்டேன்
அவளோ
'அவர் சரி, அத்தை - மாமாவிடம்
சிநேகிதன் ஒருவன் இருந்தானென
எப்படிச் சொல்வது?' என்றாள்.
இருந்தானில் இறந்துபோயிருந்தது
எங்கள் நட்பு!
kl
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்த பிறந்த நாளில்
இருக்கேனா... செத்தேனா?
எனத் தெரியவில்லை.
அடுத்த கவிதைத் தொகுப்பின்
முதல் பிரதி
தனக்கே வேண்டுமெனச் சொன்ன
முப்பது தோழிகளின் புதிய எண்களும்
என்னிடம் இல்லை.
மூன்று வேளைகளும்
சாப்பிட்டாயா? என
குறுந்தகவலில் குடைச்சல் தந்த
தோழியின் அலைபேசிக்கு
அழைக்கிறபோதெல்லாம்
அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்
சொல்லப்படுகிறது.
என் மகளைத் தன் மகனுக்குக்
கேட்பேன் எனச் சொன்ன
தோழி ஒருத்தி
அவள் திருமணத்துக்கே
என்னை அழைக்கவில்லை.
திருமணத்துக்குப் பிறகு
தற்செயலாகச் சந்தித்த
தருணமொன்றில் தோழி ஒருத்தியிடம்
கோபித்துக்கொண்டேன்
அவளோ
'அவர் சரி, அத்தை - மாமாவிடம்
சிநேகிதன் ஒருவன் இருந்தானென
எப்படிச் சொல்வது?' என்றாள்.
இருந்தானில் இறந்துபோயிருந்தது
எங்கள் நட்பு!
kl
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முன்னாள் சிநேகிதிகள்
அழகாய் இருக்கிறது அழுகையாய் வருகிறது ! ஆனால் பெண்களின் நிலை அப்படியே அனிஷ்! நானும் இன்னும் கொஞ்ச நாட்களில் என் சிநேகிதர்களை இழக்கப் போகிறேன் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: முன்னாள் சிநேகிதிகள்
க.வனிதா wrote:அழகாய் இருக்கிறது அழுகையாய் வருகிறது ! ஆனால் பெண்களின் நிலை அப்படியே அனிஷ்! நானும் இன்னும் கொஞ்ச நாட்களில் என் சிநேகிதர்களை இழக்கப் போகிறேன் !
ஓஓ... எங்கிருந்தாலும் சிநேகிதர்களுடன் தொடர்பிலே இருக்க முயற்சி செய்யுங்கள்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முன்னாள் சிநேகிதிகள்
உங்களின் வார்த்தை உண்மையாக பிராத்திக்கிறேன் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: முன்னாள் சிநேகிதிகள்
க.வனிதா wrote:அழகாய் இருக்கிறது அழுகையாய் வருகிறது ! ஆனால் பெண்களின் நிலை அப்படியே அனிஷ்! நானும் இன்னும் கொஞ்ச நாட்களில் என் சிநேகிதர்களை இழக்கப் போகிறேன் !
வாழ்த்துக்கள் வனிதா ,,,,,
நல்ல துணை அமைய வாழ்த்துக்கள் ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: முன்னாள் சிநேகிதிகள்
தல அசத்தலா இருக்கு வரிகள் .. அற்புதமா இருக்கு தல /.//
உண்மை தான் நட்புகள் இப்படி நசுக்கபடுகிறது ..
உண்மை தான் நட்புகள் இப்படி நசுக்கபடுகிறது ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: முன்னாள் சிநேகிதிகள்
இது யாரோட வரிகள் தல ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: முன்னாள் சிநேகிதிகள்
அரசன் நன்றி ! மிக்க நன்றி! எனக்கு இந்த மாதம் 26 இல் தான் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது என்று நினைக்கிறேன் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: முன்னாள் சிநேகிதிகள்
க.வனிதா wrote:அரசன் நன்றி ! மிக்க நன்றி! எனக்கு இந்த மாதம் 26 இல் தான் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது என்று நினைக்கிறேன் !
நன்றி ... நல்லது ...
எந்த ஊர்ல கல்யாணம் ... கல்யாணத்துக்கு கூப்பிடுங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: முன்னாள் சிநேகிதிகள்
இந்த ஊர்லதான் கண்டிப்பா நீங்க இல்ல இந்த செய்தியை பார்க்க வரும் என் தமிழ்த்தோட்ட நண்பர்கள் அனைவரும் வரவேண்டும் என்பதே என் ஆவல்! திருமண நாள் தெரியவில்லை நேற்றுதான் எனக்கு நிச்சயதார்த்த நாளே தெரிந்தது ! அதனால் தான் கூறினேன் ! திருமணம் சென்னை பாரிசில் உள்ள கந்தசாமி கோவிலில் தான் நடைபெறவிருக்கிறது !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: முன்னாள் சிநேகிதிகள்
க.வனிதா wrote:இந்த ஊர்லதான் கண்டிப்பா நீங்க இல்ல இந்த செய்தியை பார்க்க வரும் என் தமிழ்த்தோட்ட நண்பர்கள் அனைவரும் வரவேண்டும் என்பதே என் ஆவல்! திருமண நாள் தெரியவில்லை நேற்றுதான் எனக்கு நிச்சயதார்த்த நாளே தெரிந்தது ! அதனால் தான் கூறினேன் ! திருமணம் சென்னை பாரிசில் உள்ள கந்தசாமி கோவிலில் தான் நடைபெறவிருக்கிறது !
நிச்சயமா நானும் , நம்ம தோட்டத்து நண்பர்கள் அனைவரும் வருவோம்...
தேதி மட்டும் சொல்லுங்க ..... அசத்தி புடலாம் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: முன்னாள் சிநேகிதிகள்
ஹ்ம்ம் சொல்கிறேன் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: முன்னாள் சிநேகிதிகள்
தெரியல. இணையத்தில் வலைவீசி தேடி படித்துகொண்டிருந்தபோது கிடைதது. எழுதியவர் பெயர் அங்கு இல்லை. இருந்திருந்தால் வழக்கம் போல் அவர் பெயரையும் குறிப்பிட்டிருப்பேன்,அரசன் wrote:இது யாரோட வரிகள் தல ...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முன்னாள் சிநேகிதிகள்
க.வனிதா wrote:அரசன் நன்றி ! மிக்க நன்றி! எனக்கு இந்த மாதம் 26 இல் தான் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது என்று நினைக்கிறேன் !
வாழ்த்துக்கள் வனிதா....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முன்னாள் சிநேகிதிகள்
இதுவா விடயம் ... நல்ல வரிகள எழுதின நண்பர் எங்கிருந்தாலும் வாழக ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: முன்னாள் சிநேகிதிகள்
அரசன் wrote:இதுவா விடயம் ... நல்ல வரிகள எழுதின நண்பர் எங்கிருந்தாலும் வாழக ....
வாழ்க வாழ்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முன்னாள் சிநேகிதிகள்
நன்றி அனிஷ்! மிக்க நன்றி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Similar topics
» முன்னாள் சிநேகிதிகள்
» யுஜினின் முன்னாள் காதலிகள் ...
» முன்னாள் 'சில நாள்' அமைச்சர்
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
» 82 வயதிலும் ரீ என்ட்ரி கொடுத்த முன்னாள் கதாநாயகி!
» யுஜினின் முன்னாள் காதலிகள் ...
» முன்னாள் 'சில நாள்' அமைச்சர்
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
» 82 வயதிலும் ரீ என்ட்ரி கொடுத்த முன்னாள் கதாநாயகி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum