தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாழ்க்கை சுத்த போர்னு தோணுதா? அப்போ வாங்க கொஞ்ச நேரம் கால் வீசி ஊஞ்சல் ஆடலாம்!
Page 1 of 1
வாழ்க்கை சுத்த போர்னு தோணுதா? அப்போ வாங்க கொஞ்ச நேரம் கால் வீசி ஊஞ்சல் ஆடலாம்!
இப்படி யோசித்து பாருங்களேன் நன்றாகவே இருக்கிறது...
கூடவே சுவாரஸ்யமும் கூட... அப்புறம் சின்ன திருப்தி கூட
உண்டு.
வயதான பாட்டி கால் பந்தாட்ட மைதானத்துக்கு அருகில்
நடந்து போய்க் கொண்டு இருக்கிறார், எதோ ஒரு கணத்தில்
பந்து தவறிப் போய் அவரது காலடியில் வந்து விழுகிறது,
பாட்டி அதை அமைதியாக புன்னகையுடன் எடுத்து பந்தை
உதைத்த இளைஞனிடம் தருகிறார். இது இயல்பான நிகழ்வு.
அதே பாட்டி காலடியில் உரசும் கால்பந்தை எல்லையில்லாக்
குறும்புடன் எட்டி உதைத்து விட்டு தானும் அந்த விளையாட்டில்
கலந்து கொள்ளத் தயாராக நிற்பதாக கற்பனை செய்து
பாருங்கள்.
பாட்டிகளுக்கும் ஏதோவொரு நொடியில் கால் பந்து விளையாடிப்
பார்க்க ஆசை வராதா என்ன? அந்த ஆசையை அடக்கி
வைக்காமல் இந்தக் காலத்துப் பேரன், பேத்திகளோடு ஆடிப்
பார்த்து விட்டார் என்றால் பிறகு அவருக்கு ஜென்ம சாபல்யம்
கிட்டிவிட்டதாகத் தான் அர்த்தம்.
நடுத்தர வயதை தாண்டிய அத்தையோ அல்லது அம்மாவோ,
சித்திகளோ பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்...
அருகில் சறுக்கு மரத்தில் குழந்தைகள் சறுக்கி விளையாடிக்
கொண்டிருக்கின்றனர்...
அவர்களைக் கண்காணித்தவாறே பேசிக் கொண்டிருக்கும்
அத்தையோ ...அம்மாவோ, சித்தியோ பேச்சின் ஏதோவொரு
கணத்தில் முகமெல்லாம் த்ரில்லுடன் எழுந்து போய் சிறுவர்கள்
சறுக்கி விளையாடும் அந்த சறுக்கு மரத்தில் ஒன்றுக்கு இரண்டு
முறை அட்டகாசமான சந்தோசத்துடன் சறுக்கி முடித்து விட்டு
வந்து மறுபடியும் பேச அமர்ந்தால் அப்போது அவர்களது
முகத்தைப் பார்க்க வேண்டுமே... அந்த சந்தோசத்துக்கு ஈடு
இணையே கிடையாது.
பழைய எம்.ஜி.ஆர் பாட்டுக்கு மொத்த குடும்பத்தினர் முன்னும்
தாளம் போட்டு டான்ஸ் ஆடும் தாத்தா... அதை ரசித்துக் கொண்டே
கூட ஆடும் பாட்டி.
மழை வந்ததும் குதூகலமாகப் பிள்ளைகளை ஓடி வரச்சொல்லி
முற்றத்திலோ, மொட்டை மாடி வெற்று வெளியிலோ ரெயின்
டான்ஸ் ஆடும் அப்பாக்கள்... அதை தடுக்காமல் கூட நனையும்
அம்மாக்கள்.
வயதாகிறது என்ற நினைப்பே இல்லாமல் தெருவில் செப்பு
வைத்து விளையாடும் குழந்தைகளோடு குழந்தைகளாய் ஆற்று
மணலை அரிசிச் சோறாய் பாவனை செய்து வெறும் தண்ணீரை
சாம்பாராகவும் ...உதிர்த்த முருங்கைப் பூக்களை கூட்டு
பொரியலாகவும் சுகமான கற்பனை செய்து கொண்டு
விளையாடித் தீர்க்கும் மனம் கொண்ட அத்தைகளும்...
மாமாக்களும்.
கண்ணா மூச்சோ, குலை குலையாம் முந்திரிக்காயோ எந்த
விளையாட்டானாலும் குடும்பத்தோடு என்றேனும் ஓர்நாள்,
ஒரே ஒரு நாளேனும் ஆடிப் பார்த்து விடும் ஆரோக்கியமான
ஆசைகள் உள்ள மனிதர்கள் நிறைந்த வீடு... பிரியம் சமைக்கிற
கூடு.
வாழ்க்கையில் இன்னும் சுவாரஸ்யங்கள் மிச்சம் இருக்கின்றன.
-
--------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வாழ்க்கை சுத்த போர்னு தோணுதா? அப்போ வாங்க கொஞ்ச நேரம் கால் வீசி ஊஞ்சல் ஆடலாம்!
நம்புங்கள்...
மேலே சொன்ன எல்லாவற்றையும் விட பலருக்கும் மிகப் பிடித்த
விஷயம் ஒன்றுண்டு அது ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவது.
எந்த வயதிலும் இது அலுக்காத ஒரு செய்கை. இப்போதும் கூட
கிண்டி சிறுவர் பூங்காவிலோ அல்லது வேறு ஏதோ
பூங்காக்களிலோ பார்க்கலாம் வயது வித்யாசம் பாராமல் சிலர்
ஊஞ்சலில் உட்கார்ந்து வீசி வீசி ஆடி ரசிப்பதை.
வேகம் கூடக் கூட ஜிவ்வென்று வானத்தில் பறப்பதைப் போல
ஆனந்தம் பொங்கும் அற்புத ஆடல் அது. அதனால் தானோ
தெய்வங்களையும் ஊஞ்சலில் வைத்து ஆட்டி உள்ளம்
குளிர்விக்கிறோமோ என்னவோ?! மீனாட்சி அம்மையின் ஊஞ்சல்
விளையாட்டை பிள்ளைத் தமிழில் ரசிக்கலாம்.
வீட்டில் நீளமான பலகை ஊஞ்சலோ அல்லது பிரம்புக் கூடை
ஊஞ்சலோ வாங்கி மாட்டி ஆட இடம் இருந்தால் கண்டிப்பாக
ஒரு ஊஞ்சல் வாங்கி மாட்டி விடுங்கள்... டென்சன் குறையும்.
அப்புறம் மனமிருந்தால் எந்த வயதிலும் சைக்கிள் விடலாம்...
அது கூட ரிலாக்ஸ் செய்து கொள்ள மிகச் சிறந்த வழி தான்.
கண்களைக் குளிர்விக்க பச்சை பசேல் மரகத மலைகள்...
சைக்கிள் வழுக்கிக் கொண்டு நழுவ குண்டு குழி நிரடல்
இல்லா தார்ச்சாலை, எதிர் காற்றில் முகம் தழுவும் ஜில் ஜில்
குளிர்... எல்லாம் கிடைத்தால் 80 வயதிலும் சைக்கிள் விடலாம்.
அது ஒரு பரவசம் மட்டுமல்ல ஆனந்தம்... பேரானந்த அனுபவம்!
வாழ்க்கை இப்படிப்பட்ட சுவாரஸ்யங்களால் நிரம்பியதாகத்
தான் இருக்க வேண்டுமே தவிர; நீருக்குள் இருந்து தரையில்
தூக்கி எறியப்பட்ட மீனின் போராட்டம் போலாகி விடக்
கூடாது.
எனவே ரசித்து வாழுங்கள்... என்றென்றைக்குமாய் ரசித்து...
வாழ்வை ருசித்து வாழ்ந்தால் கடும் மன உளைச்சலையும் கூட
‘ஃபூ’ என ஊதித்தள்ளி விடலாம்.
-
----------------------------------
By கார்த்திகா வாசுதேவன்
தினமணி
மேலே சொன்ன எல்லாவற்றையும் விட பலருக்கும் மிகப் பிடித்த
விஷயம் ஒன்றுண்டு அது ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவது.
எந்த வயதிலும் இது அலுக்காத ஒரு செய்கை. இப்போதும் கூட
கிண்டி சிறுவர் பூங்காவிலோ அல்லது வேறு ஏதோ
பூங்காக்களிலோ பார்க்கலாம் வயது வித்யாசம் பாராமல் சிலர்
ஊஞ்சலில் உட்கார்ந்து வீசி வீசி ஆடி ரசிப்பதை.
வேகம் கூடக் கூட ஜிவ்வென்று வானத்தில் பறப்பதைப் போல
ஆனந்தம் பொங்கும் அற்புத ஆடல் அது. அதனால் தானோ
தெய்வங்களையும் ஊஞ்சலில் வைத்து ஆட்டி உள்ளம்
குளிர்விக்கிறோமோ என்னவோ?! மீனாட்சி அம்மையின் ஊஞ்சல்
விளையாட்டை பிள்ளைத் தமிழில் ரசிக்கலாம்.
வீட்டில் நீளமான பலகை ஊஞ்சலோ அல்லது பிரம்புக் கூடை
ஊஞ்சலோ வாங்கி மாட்டி ஆட இடம் இருந்தால் கண்டிப்பாக
ஒரு ஊஞ்சல் வாங்கி மாட்டி விடுங்கள்... டென்சன் குறையும்.
அப்புறம் மனமிருந்தால் எந்த வயதிலும் சைக்கிள் விடலாம்...
அது கூட ரிலாக்ஸ் செய்து கொள்ள மிகச் சிறந்த வழி தான்.
கண்களைக் குளிர்விக்க பச்சை பசேல் மரகத மலைகள்...
சைக்கிள் வழுக்கிக் கொண்டு நழுவ குண்டு குழி நிரடல்
இல்லா தார்ச்சாலை, எதிர் காற்றில் முகம் தழுவும் ஜில் ஜில்
குளிர்... எல்லாம் கிடைத்தால் 80 வயதிலும் சைக்கிள் விடலாம்.
அது ஒரு பரவசம் மட்டுமல்ல ஆனந்தம்... பேரானந்த அனுபவம்!
வாழ்க்கை இப்படிப்பட்ட சுவாரஸ்யங்களால் நிரம்பியதாகத்
தான் இருக்க வேண்டுமே தவிர; நீருக்குள் இருந்து தரையில்
தூக்கி எறியப்பட்ட மீனின் போராட்டம் போலாகி விடக்
கூடாது.
எனவே ரசித்து வாழுங்கள்... என்றென்றைக்குமாய் ரசித்து...
வாழ்வை ருசித்து வாழ்ந்தால் கடும் மன உளைச்சலையும் கூட
‘ஃபூ’ என ஊதித்தள்ளி விடலாம்.
-
----------------------------------
By கார்த்திகா வாசுதேவன்
தினமணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
» தங்கம் வாங்க எது உகந்த நேரம்?
» நேரம் கிடைக்கின்ற போது தவறாமல் படியுங்கள் - KG மாஸ்டர் இன் வாழ்க்கை கட்டுரைகள்
» நந்தலாலா - கை வீசி நடக்கற காத்தே
» மாமியார் , மாமனார் சுத்த மோசம்..!
» தங்கம் வாங்க எது உகந்த நேரம்?
» நேரம் கிடைக்கின்ற போது தவறாமல் படியுங்கள் - KG மாஸ்டர் இன் வாழ்க்கை கட்டுரைகள்
» நந்தலாலா - கை வீசி நடக்கற காத்தே
» மாமியார் , மாமனார் சுத்த மோசம்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum