தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பா.ஜ.,வுக்கு எதிராக காங்., புது திட்டம்
Page 1 of 1
பா.ஜ.,வுக்கு எதிராக காங்., புது திட்டம்
புதுடில்லி:
கர்நாடகாவில் தனிப்பெருங்கட்சி என்ற முறையில்,
பா.ஜ., வை ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டதை போல்,
தங்களையும் அழைக்க வேண்டும் என பீஹாரில்
ராஷ்டிரிய ஜனதா தளம், கோவாவில் காங்கிரஸ் கட்சியினர்
கவர்னரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளன.
கர்நாடக குழப்பம்
கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில்,
அதிக இடங்களை பிடித்த பா.ஜ.,வை ஆட்சியமைக்க கவர்னர்
அழைத்தார். இதற்கு, அங்கு கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ்
மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிகள் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன. தங்களது கூட்டணிக்கு தான் பெரும்பான்மை
உள்ளதாக அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.
கோவா
கோவாவில், 17 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த
நிலையில், 13 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா, கூட்டணி
கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தது. முதல்வராக பாரீக்கர்
உள்ளார்.
இந்நிலையில், கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் செல்லகுமார்
பனாஜி விரைந்துள்ளார். அங்கு அவர், தங்களது கட்சி
உறுப்பினர்களுடன் இணைந்து நாளை கவர்னரை சந்திக்க உள்ள
அவர், தனிப்பெரும் கட்சியான காங்கிரசை ஆட்சியமைக்க
அழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்த உள்ளார்.
தேவைப்பட்டால், எம்எல்ஏக்களை கவர்னர் முன் அணிவகுக்கவும்
காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
மேகாலயா
மேகாலயாவிலும் பா.ஜ., கூட்டணி ஆட்சியில் உள்ளது.
2 இடங்களை பிடித்த பா.ஜ., 19 இடங்களை பிடித்த என்பிபி
மற்றும் சில கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 21 எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கு,
காங்கிரஸ் தலைவர்கள் கவர்னரை சந்தித்து தங்களை
ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க
உள்ளனர்.
பீஹார்
அதேபோல், பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி
ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின்
நிதிஷ்குமார் உள்ளார்.80 எம்எல்ஏக்களை கொண்டுள்ள
லாலு பிரசாத் தலைவராக உள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின்
தேஜஸ்வி யாதவ், தற்போதைய ஆட்சியை கலைத்துவிட்டு,
எங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்.
இதற்காக கவர்னரை சந்தித்து பேச உள்ளதாக கூறினார்.
-
-------------------------------
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» காங்., எம்.எல்.ஏ.,வுக்கு "போஸ்டர்' நெருக்கடி
» மோடிக்கு எதிராக உரிமை மீறல்: காங். கடிதம்
» மத்திய அமைச்சருக்கு எதிராக காங்., உரிமை மீறல் தீர்மானம்
» ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் : பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதிரடி வியூகம்
» மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum