தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காஞ்சிப் பெரியவர் சொன்ன கதை -- குப்பண்ணா
Page 1 of 1
காஞ்சிப் பெரியவர் சொன்ன கதை -- குப்பண்ணா
'அப்பைய தீட்சிதருக்கு எல்லா சாஸ்திரங்களும் தெரியும்;
அவர் மாதிரி எல்லா சாஸ்திரங்களுக்கும் புத்தகம் எழுதினவர்
யாரும் இல்லை. அத்தகைய பெரியவருக்கு, தம்முடைய பக்தியைச்
சோதித்து பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாகியது.
'பைத்தியம் பிடித்தால் அந்த சமயத்தில் கெட்ட வார்த்தைகள்
மற்றும் காம வார்த்தைகளை பிதற்றாமல், ஈசுவர பக்தி
பண்ணினால், அப்போது, தம்முடைய பக்தி மெய்யானது தான்
என்று தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தார்.
'ஊமத்தங்காய், ஊமத்தம் பூ இவற்றைச் சாப்பிட்டால்,
பைத்தியம் பிடித்து விடும் என்று அவருக்குத் தெரியும்;
அதனால், அதைச் சாப்பிட்டார்; அவருக்குப் பைத்தியம்
பிடித்து விட்டது.
'உடனே உளற ஆரம்பித்தார். அவர் சொன்னவற்றை எல்லாம்
சிஷ்யர்கள் எழுதிக் கொண்டனர். ஊமத்தம் பூவின் குணத்தை
மாற்றக் கூடிய மருந்தைக் கொடுத்தனர்; பைத்தியம் தெளிந்து
விட்டது.
'அவருக்குப் பைத்தியம் பிடித்திருந்த காலத்தில் என்ன
பிதற்றினார் என்று பார்த்தால், ஈசுவரன் மேல், 50 சுலோகங்கள்
பாடியிருந்தார்.
அந்தக் கிரந்தத்துக்கு, 'ஆத்மார்ப்பண ஸ்துதி' அல்லது
'உன்மத்த பஞ்சாசத்' என்று பெயர்; உன்மத்தம் என்றால்
ஊமத்தம் பூ...' என்று முடித்தார்
-
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்
அவர் மாதிரி எல்லா சாஸ்திரங்களுக்கும் புத்தகம் எழுதினவர்
யாரும் இல்லை. அத்தகைய பெரியவருக்கு, தம்முடைய பக்தியைச்
சோதித்து பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாகியது.
'பைத்தியம் பிடித்தால் அந்த சமயத்தில் கெட்ட வார்த்தைகள்
மற்றும் காம வார்த்தைகளை பிதற்றாமல், ஈசுவர பக்தி
பண்ணினால், அப்போது, தம்முடைய பக்தி மெய்யானது தான்
என்று தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தார்.
'ஊமத்தங்காய், ஊமத்தம் பூ இவற்றைச் சாப்பிட்டால்,
பைத்தியம் பிடித்து விடும் என்று அவருக்குத் தெரியும்;
அதனால், அதைச் சாப்பிட்டார்; அவருக்குப் பைத்தியம்
பிடித்து விட்டது.
'உடனே உளற ஆரம்பித்தார். அவர் சொன்னவற்றை எல்லாம்
சிஷ்யர்கள் எழுதிக் கொண்டனர். ஊமத்தம் பூவின் குணத்தை
மாற்றக் கூடிய மருந்தைக் கொடுத்தனர்; பைத்தியம் தெளிந்து
விட்டது.
'அவருக்குப் பைத்தியம் பிடித்திருந்த காலத்தில் என்ன
பிதற்றினார் என்று பார்த்தால், ஈசுவரன் மேல், 50 சுலோகங்கள்
பாடியிருந்தார்.
அந்தக் கிரந்தத்துக்கு, 'ஆத்மார்ப்பண ஸ்துதி' அல்லது
'உன்மத்த பஞ்சாசத்' என்று பெயர்; உன்மத்தம் என்றால்
ஊமத்தம் பூ...' என்று முடித்தார்
-
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» காஞ்சிப் பெரியவர் சொன்ன கதை
» யார் பெரியவர் !? !
» யார் பெரியவர் ...?
» பெரியவர் - மாணவர்கள்
» ஓஷோ சொன்ன கதை
» யார் பெரியவர் !? !
» யார் பெரியவர் ...?
» பெரியவர் - மாணவர்கள்
» ஓஷோ சொன்ன கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum