தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



யார் பெரியவர் !? !

4 posters

Go down

யார் பெரியவர் !? !   Empty யார் பெரியவர் !? !

Post by V.Annasamy Sat Jan 29, 2011 5:40 pm

திருப்பு முனையுடன் அது
துருவித் துருவிக் கேட்டது !

அருமைத் தேங்காயே!! "மூடியோடு
உருவானாலும் எதையும் தேடியே
ஒரு துகளும் 'தேங்கா'தென
உருக் குலைப்பேன் என்றது '
இரும்பு பல்லுடை கடின
கருப்பு மனதுடை கருவி.

விருப்பமுடன் மனிதன் கழுவிய
நீரும் அங்கு சிறிதுகூட
துருவியில் 'தேங்கா' வண்ணம்
பெரு முயற்சி வெற்றியில்.

கருவி கண்டதோ அமைதி.
'திருவோடோ' குப்பை மேட்டில்.

ஒருவரும் தாழ்ந்தவர் அல்லரென
கருத்தோடு நகைப்பும் மேலிட்டதே.







avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

யார் பெரியவர் !? !   Empty Re: யார் பெரியவர் !? !

Post by அரசன் Sat Jan 29, 2011 5:42 pm

மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

யார் பெரியவர் !? !   Empty Re: யார் பெரியவர் !? !

Post by கவி கவிதா Sat Jan 29, 2011 5:43 pm

ரொம்ப அற்புதம். ஆழமான அர்த்தமுள்ள கவிதை. மிக பிடிதிருக்கிறது தோழரே
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

யார் பெரியவர் !? !   Empty Re: யார் பெரியவர் !? !

Post by V.Annasamy Sat Jan 29, 2011 5:44 pm

அரசன் wrote:மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது

தங்கள் நற்கருத்து எனக்கு மேலும் இவ்விதம் இயற்ற தூண்டுகிறது.
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

யார் பெரியவர் !? !   Empty Re: யார் பெரியவர் !? !

Post by V.Annasamy Sat Jan 29, 2011 5:46 pm

கவி கவிதா wrote:ரொம்ப அற்புதம். ஆழமான அர்த்தமுள்ள கவிதை. மிக பிடிதிருக்கிறது தோழரே

இன்றும் ஓர் இனிய நாள். பின்னோட்டங்கள் என்னை மேலும் ஊக்குவிக்கின்றன. நன்றிகள்.

அன்பு மலர் அன்பு மலர்
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

யார் பெரியவர் !? !   Empty Re: யார் பெரியவர் !? !

Post by கவிக்காதலன் Sat Jan 29, 2011 8:09 pm

இனிமை... அருமையா எழுதிருக்கிறீங்க...! மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

யார் பெரியவர் !? !   Empty Re: யார் பெரியவர் !? !

Post by V.Annasamy Wed Feb 02, 2011 2:03 pm

கவிக்காதலன் wrote:இனிமை... அருமையா எழுதிருக்கிறீங்க...! மகிழ்ச்சி மகிழ்ச்சி

வரிகளை உயர்வாய் ரசித்து பாராட்டிய நண்பா - நன்றிகள் பல.

அன்பு மலர் அன்பு மலர்
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

யார் பெரியவர் !? !   Empty Re: யார் பெரியவர் !? !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum