தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: தோப்பூரின் முழு ஜாதகம் இங்கே!
Page 1 of 1
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: தோப்பூரின் முழு ஜாதகம் இங்கே!
[You must be registered and logged in to see this image.]
சென்னை:
மதுரை மாவட்டம் தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஆணை
பிறப்பித்திருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி
செய்தியாளர்களை சந்தித்து இந்த அறிவிப்பினை இன்று
வெளியிட்டார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 இடங்களை
தேர்வு செய்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை
செய்திருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, புதுக்கோட்டை நகரம்,
தஞ்சாவூர் மாவட்டம் செஞ்சிபட்டி, மதுரை மாவட்டம் தோப்பூர்
ஆகிய 5 பகுதிகளையும் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்,
தோப்பூரை தேர்வு செய்துள்ளனர்.
இந்த தோப்பூர் என்ற பகுதி மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் தாலுகா, கோனா புதுப்பட்டி பகுதியில்
அமைந்துள்ளது.
மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய
நெடுஞ்சாலைக்கு வெறும் 2 கிலோ மீட்டர் தூரத்தில் தோப்பூர்
அமைந்துள்ளது.
எய்ம்ஸ் அமைவதை முன்னிட்டு, தோப்பூரில் தங்கு
தடையின்றி மின்சார இணைப்பு மற்றும் குடிநீர், நான்கு
வழி சாலை வசதி மேற்கொள்ளப்பட உள்ளது.
தோப்பூரில் 194.07 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதியுடன்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது.
இந்த நவீன மருத்துவமனையை அமைக்க ரூ.1500 கோடி
அளவுக்கு செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து தோப்பூர் பகுதிக்கு
ரிங் ரோடு வழியாக சென்றால் 15 கி.மீ. தூரம்.
பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில்
இருந்து 14 கி.மீ. தூரத்தில் தோப்பூர் அமைந்துள்ளது.
திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் மற்றும் ரயில்
நிலையத்தில் இருந்து தோப்பூர் 5 கி.மீ. தூரத்தில்
அமைந்துள்ளது.
தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில்
100 மருத்துவர்கள் பணி ஏற்படுத்தப்படும்.
அதோடு, 100 மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை ஏற்படுத்தப்படும்.
750 படுக்கை வசதி கொண்ட நவீன மருத்துவமனை
தோப்பூரில் அமைவதால், மதுரையைச் சுற்றியுள்ள
சுமார் 18 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள்
பயனடைவார்கள்.
தற்போது தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உயர்
சிகிச்சை பெற வேண்டும் என்றால் சென்னைக்குத்தான்
வர வேண்டும் என்ற நிலையை எய்ம்ஸ் மருத்துவமனை
மாற்றும்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்படுத்தப்படும் முதுநிலை
மருத்துவப் படிப்புகளால் மாணவர்கள் அதிகளவில் பயன்
பெறுவார்கள்.
தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைய 200 ஏக்கர்
பரப்பளவு தற்போது தயாராக இருப்பதோடு
மட்டுமல்லாமல், கூடுதலாக இங்கே 60 ஏக்கர் பரப்பளவு
இருப்பதால், மேற்கொண்டு விரிவாக்கம் செய்யவும் வசதி
இருப்பதை ஆய்வுக் குழுவினர் கவனத்தில் எடுத்துக்
கொண்டுள்ளனர்.
தோப்பூர் செல்ல தற்போது திருப்பரங்குன்றம் மற்றும்
திருமங்கலம் ரயில் நிலையங்கள் மிக அருகருகே
அமைந்துள்ளன. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து
12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தோப்பூர் பகுதியின் மொத்த மக்கள் தொகை சுமார்
3 ஆயிரத்து 200 பேர். இங்கு ஆயிரத்துக்கும் குறைவான
வீடுகள் அமைந்துள்ளன.
இந்த தோப்பூர் பகுதி திருப்பரங்குன்றம் பேரவைத்
தொகுதிக்கு உட்பட்டது. நாடாளுமன்ற அளவில் எடுத்துக்
கொண்டால் விருதுநகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்டது.
தற்போது விருதுநகர் மக்களவைத் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த
டி. ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார்.
-
விரைவில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை
அமைய உள்ளது.
-
---------------------------------------
தினமணி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» வயிற்று வலிக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை
» ஜாதகம்!!!!!!!!!!!!!!!!!!!
» மதுரையில் வீடு இடிந்து 3 பேர் பலி
» சந்தோஷம் தொலைக்கும் ஜாதகம்
» மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்!
» ஜாதகம்!!!!!!!!!!!!!!!!!!!
» மதுரையில் வீடு இடிந்து 3 பேர் பலி
» சந்தோஷம் தொலைக்கும் ஜாதகம்
» மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum