தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் ஜீன் பூல் இயற்கைச் சுற்றுலா மையம்
Page 1 of 1
சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் ஜீன் பூல் இயற்கைச் சுற்றுலா மையம்
சுற்றுலாப் பயணிகள் வனத்தைக் காண, ஜீன் பூல் பூங்காவில்
அமைக்கப்பட்டுள்ள அடுக்கு மாடி கோபுரம்.
———————–
கூடலூர், நாடுகாணி பகுதியில் அமைந்துள்ள ஜீன் பூல்
இயற்கைச் சுற்றுலா மையம் சுற்றுலாப் பயணிகளை
வரவேற்கும் முகாமாக அமைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில்
நாடுகாணி பகுதியில் சுமார் 250 சதுர ஏக்கர் பரப்பில்
அமைந்துள்ளது ஜீன் பூல் தாவர மரபியல் பூங்கா.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கேரள வன எல்லையில்
அமைந்துள்ள இந்த தாவர மரபியல் பூங்கா, தமிழக வனத்
துறைக்குச் சொந்தமானது.
இது கடல் மட்டத்திலிருந்து 900 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் இரு பருவமழை மூலமாக சராசரியாக
2,860.4 மி.மீ. மழையை இப்பகுதி பெறுகிறது.
உலகின் மிக முக்கியமான 12 உயிர்ச்சூழல் மண்டலங்களில்
முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில்
1989ஆம் ஆண்டு இப்பூங்கா நிறுவப்பட்டது. மேற்குத்
தொடர்ச்சி மலையின் முக்கியமான மருத்துவ மூலிகைகள்,
அரிய தாவர வகைகள் அழிவின் விளிம்பில் இருக்கும்
நிலையில் , அந்தத் தாவர வகைகளைப் பெருக்கும்
நோக்கத்தோடு இந்த பூங்கா உருவாக்கப்பட்டு ஆராய்ச்சிப்
பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது, அறிவியல் பூர்வமான ஆய்வுப் பணிகள் தொடரும்
அதே வேளையில், பொதுமக்களும் மாணவர்களும், சூழலியல்
சுற்றுலாவின் வாயிலாக நமது பாரம்பரியத் தாவரங்களை
நேரில் கண்டு மகிழும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இங்குள்ள பெரணி இல்லம், ஆர்க்கிட்டோரியம், ஹெர்பேரியம்,
திசு ஆய்வகம், தாவரவியல் அருங்காட்சியகம் உள்ளிட்ட
பல்வேறு பிரிவுகள், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில்
அமைந்துள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் வசதியை முன்னிட்டு, வாகனங்கள்
நிறுத்துமிடம், குடிநீர் வசதி, சிற்றுண்டி விடுதி, இயற்கை தங்கும்
விடுதிகள், சைக்கிள் சவாரி பாதை அமைத்தல் ஆகிய பல்வேறு
பணிகளும் முழுமை பெறும் தருவாயில் உள்ளன.
மருத்துவக் குணம் மிக்க பல்வேறு தாவர வகைகள் அடங்கிய
தோட்டம், மரங்களின்மேல் தங்கும் குடில்கள் உள்ளிட்ட பணிகள்
முடியும் நிலையில் உள்ளன.
பழங்குடி மக்களைக் கொண்டு ஜீன்பூல் சூழல் சுற்றுலாக் குழு
அமைக்கப்பட்டு அவர்களாகவே முழுவதுமாக நிர்வகிக்கும்
வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் வருவாயைப்
பெருக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இத் திட்டம்
உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது சூழல் குழுவால் நிர்வகிக்க ஆகும்
செலவினங்களுக்காகவும், பழங்குடி இளைஞர்களின்
ஊதியத்துக்காகவும் தற்காலிகமாக பழங்குடி மக்களால்
இப்பூங்கா திறக்கப்பட்டுச் செயல்படுகிறது.
இத் திட்டம் முழுமை பெற்றால், முழுமையான சூழல்
சுற்றுலாவை ரசிக்க வாய்ப்பு கிடைப்பதுடன், கேரள வன
எல்லையில் அமைந்துள்ளதால் சுற்றுலா வருவாயும் பெருகும்.
–
———————–
தினமணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» 108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு
» கன்னியாகுமரி சுற்றுலா
» அன்னையை வரவேற்கும் ஆடிப்பெருக்கு!
» போவோமா சுற்றுலா!
» சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!
» கன்னியாகுமரி சுற்றுலா
» அன்னையை வரவேற்கும் ஆடிப்பெருக்கு!
» போவோமா சுற்றுலா!
» சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum