தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது?

Go down

 உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது? Empty உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது?

Post by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:14 pm

[You must be registered and logged in to see this link.]

ஒரு கிராமத்தில் பாவெலும், பியோதரும் வசித்தார்கள். 
பாவெலுக்குக் குதிரைகள்தான் மிகவும் பிடிக்கும். 
உலகத்திலேயே பெரிய செல்வம் குதிரைகள்தான் என்பது 
அவன் எண்ணம். 

ஆனால் பியோதர், இந்த உலகத்தில் குதிரைகளைவிட 
மிகப் பெரிய செல்வம் நண்பர்கள்தான் என்று சொல்வான்.
 இந்த விஷயம் குறித்து அடிக்கடி இருவரும் வாக்குவாதம் 
செய்து கொள்வார்கள். 

இறுதியில் வெளிநாடுகளுக்குச் சென்று குதிரைகளையும், 
நண்பர்களையும் சம்பாதிப்பது என்று அவர்கள் முடிவு 
செய்தார்கள்.

எனவே அவர்கள் பயணம் புறப்பட்டார்கள். ஒரு வருட காலம் 
அவர்கள் வெளிநாடுகளில் சுற்றியலைந்து குதிரைகளையும்,
 நண்பர்களையும் சம்பாதித்து அவர்கள் தங்கள் சொந்த
 ஊருக்குத் திரும்பினார்கள். பாவெல் கேட்டான்:

‘நீ எத்தனை குதிரைகளைச் சம்பாதித்தாய்?’

‘நான் தொண்ணூற்றி ஒன்பது குதிரைகளைச் சம்பாதித்தேன். 
இன்னும் ஒன்று கிடைத்திருந்தால் என்னிடம் இப்போது நூறு 
குதிரைகள் இருக்கும்’ என்றான்.

அதைக் கேட்டு பியோதர்.

‘ஒரு காரியம் செய்யலாம். என் குதிரையை நான் உனக்குக் 
கொடுத்துவிடுகிறேன். அப்போது உன்னிடம் நூறு குதிரை 
இருக்கும்’ என்றான்.

பாவெலுக்கு மகிழ்ச்சி. அவன் சொன்னான். 
‘நீ எத்தனை நண்பர்களைச் சம்பாதித்தாய்’

‘நான் தொண்ணூற்றி ஒன்பது நண்பர்களைச் சம்பாதித்தேன். 
இன்னும் ஒன்று கிடைத்திருந்தால் என்னிடம் இப்போது நூறு 
நண்பர்கள் இருப்பார்கள்’

‘அப்படியென்றால் நீ சம்பாதித்த தொண்ணூற்றி ஒன்பது 
நண்பர்களுடன் நானும் சேர்ந்தால் உனக்கு நூறு நண்பர்கள் 
இருப்பார்கள் அல்லவா?’

அவன் சொன்னதை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டான் 
பியோதர். வீட்டுக்குச் சென்ற பாவெல் தன் அம்மாவிடம் 
சொன்னான்:

‘அம்மா என் கனவு நினைவாகிவிட்டது. எ
னக்கு இப்போது சொந்தமாக நூறு குதிரைகள் உண்டு’

அதைக் கேட்டு அவன் அம்மாவும் மகிழ்ந்தார்கள். 
பியோதரும் தன் அம்மாவிடம் இப்படிச் சொன்னான்.

'அம்மா, நான் நூறு நண்பர்களைச் சம்பாதித்தேன்’

அம்மா சொன்னார்கள்.

நூறு நண்பர்கள் இருப்பது நல்லதுதான். ஆனால் அவர்கள் 
ஆத்மார்த்தமான நண்பர்களா என்று தெரிந்து கொள்ள 
வேண்டும்’

அப்படியா?

‘ஆமாம். நீ இப்போதே சந்தைக்குச் சென்று உன் 
சொத்தையெல்லாம் இழந்துவிட்டாய் என்றும் உனக்கு 
வாழ்வதற்கு வழியில்லை என்றும் அறிவித்துவிடு. 
அப்போது உன் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்று 
பார்க்கலாம் அல்லவா?’

பியோதர் தன் அம்மா சொன்னது போலவே செய்தான்.

அன்று இரவு பாவெலின் வீட்டுக்குத் திருடர்கள் வந்தார்கள். 
அவர்கள் நூறு குதிரைகளையும் திருடிச் சென்றுவிட்டனர். 

மறுநாள் காலையில்தான் பாவெலுக்கு குதிரைகள் 
திருடுபோன விஷயம் தெரியும். அவன் பல இடங்களிலும் 
அலைந்து தேடினான் என்றாலும் குதிரைகளைக் 
கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பிய அவன் தன் 
அம்மாவிடம் சொன்னான்.

எனக்கு ஒருநாள் மட்டும்தான் மகிழ்ச்சி கிடைத்தது. 
இப்போது இந்த உலகத்தில் மிகவும் துயரமானவன் 
நான் தான்.

அதைக் கேட்டு அவன் அம்மாவும் வருந்தினார்கள்.

இந்த நேரத்தில் பியோதரின் வீட்டில் என்ன நடந்தது?

அதிகாலையிலேயே பியோதரின் நண்பர்கள் பணமும், 
உடைகளும் உணவுப் பொருட்களும் எடுத்துக் கொண்டு அ
வன் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். 

கொண்டு வந்த பொருட்களையெல்லாம் பியோதரிடம் 
கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

நீங்கள் கவலைப்படாதீர்கள். நாங்கள் உயிரோடு 
இருக்கும் வரை நீங்கள் சிரமப்பட தேவையில்லை’

அதைக் கேட்டு மகிழ்ந்தார்கள் பியோதரின் அம்மா. 
நண்பர்கள் எல்லோரும் விடைபெற்றுச் சென்ற பிறகு 
அவர்கள் சொன்னார்கள்.

உன் நண்பர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான். 
நீ ஆபத்தில் இருப்பதை அறிந்தவுடன் உதவி செய்ய 
அவர்கள் ஓடி வந்துவிட்டார்கள்.

அதன் பிறகுதான் பாவெலின் குதிரைகள் திருடுபோன 
செய்தி அவனுக்குத் தெரிந்தது. உடனே அவன் பாவெலின் 
வீட்டுக்குச் சென்றான். தன் நண்பர்கள் கொடுத்த 
பணத்தையும் மற்ற பொருட்களையும் அவன் 
பாவெலுக்குக் கொடுத்தான்.

நண்பனே, இழந்ததை நினைத்து வருந்தாதே. 
இவற்றை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்திரு. 
நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பவர்கள் வாழ்க்கையில் 
எப்போதும் கஷ்டப்பட மாட்டார்கள்.

எனக்கு எல்லாம் புரிந்தது. உலகில் உள்ள எந்தச் 
செல்வத்தையும் விட மேலான செல்வம் நல்ல 
நண்பர்கள்தான்!

பிறகு அவர்கள் ஆழ்ந்த நட்புடன் வெகுகாலம் 
வாழ்ந்தார்கள்.
-
--------------------------------
நன்றி-தினமணி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum