தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பறவை மோதி விபத்து: ரஷிய விமானம் வயல்வெளியில் அவசர தரையிறக்கம்
Page 1 of 1
பறவை மோதி விபத்து: ரஷிய விமானம் வயல்வெளியில் அவசர தரையிறக்கம்
[You must be registered and logged in to see this image.]
பறவை மோதியதால் என்ஜின் செயலிழந்த விமானம் அ
ருகிலுள்ள வயல் வெளியில் அவசரமாகத் தரையிறக்கப்
பட்டது.
இந்த விபத்தில், அந்த விமானத்திலிருந்த 233 பேரும்
அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். இக்கட்டான நேரத்தில்
அந்த விமானத்தை சாதுர்யமாக தரையிறக்கி அனைவரது
உயிரையும் காப்பாற்றிய விமானிக்கு புகழாரங்கள்
குவிந்து வருகின்றன.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ரஷிய தலைநகர் மாஸ்கோவின் ஷுகோவ்ஸ்கி விமான
நிலையத்திலிருந்து கிரிமீயாவின் சிம்ஃபெர்போல் நகருக்கு
யுரல் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம்
வியாழக்கிழமை புறப்பட்டது.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உடனேயே அந்த
விமானத்தில் ஒரு பறவை மோதி, என்ஜினுக்குள் சிக்கிக்
கொண்டது.
இதனால் அந்த விமானம் நிலைதடுமாறியதையடுத்து,
அதனை உடனடியாக தரையிறக்க விமானிகள் முடிவு
செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, விமான நிலையத்துக்கு சுமார் 5 கி.மீ.
தொலைவிலுள்ள வயல்வெளியில் இரு என்ஜின்களின்
இயக்கமும் நிறுத்தப்பட்டு, விமானத்தின் சக்கரங்கள்
மடக்கப்பட்ட நிலையில் அது தரையிறக்கப்பட்டது..
வயல்வெளியில் உராய்வதன் மூலம் அதனை நிறுத்தும்
நோக்கில் அவ்வாறு தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்து,
பயணிகள் அவரசகால வழியில் வெளியேற்றப்பட்டனர்.
இதன் மூலம் விமானத்திலிருந்த 226 பயணிகள் மற்றும்
7 பணியாளர்கள் அதிசயத்தக்க வகையில் உயிர் தப்பினர்.
எனினும், இந்த விபத்தில் 55 பேருக்குக் காயம் ஏற்பட்டதாகவும்,
அவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்
அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்ஜின்களில் கோளாறு ஏற்பட்டதும் அதனை அவசரமாகத்
தரையிறக்க விமானிகள் எடுத்த முடிவு, தக்க தருணத்தில்
எடுக்கப்பட்ட மிகச் சரியான முடிவு என்று ரஷிய பொது
விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர்
அலெக்ஸாண்டர் நெராட்கோ பாராட்டு தெரிவித்தார்.
மேலும், விமானத்தின் தலைமை விமானி டமீர் யுசுபோவுக்கு
பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு மழை குவிந்து வருகிறது.
-
-----------------------------------
தினமணி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
» கிபீர் விமானங்கள் இரண்டு நேருக்குநேர் மோதி விபத்து: ஒருவர் மரணம் (இணைப்பு 04) _
» பாகிஸ்தானில் குடியிருப்புப்பகுதிக்குள் விமானம் விழுந்து விபத்து: 127 பேர் பலி
» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
» கடாபியின் கடற்படைத் தளம் அழிப்பு: மெரிக்காவின், எப்-15 ரக போர் விமானம் விபத்து!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum