தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Yesterday at 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காலிஃப்ளவர் மிளகு வறுவல்

Go down

காலிஃப்ளவர் மிளகு வறுவல் Empty காலிஃப்ளவர் மிளகு வறுவல்

Post by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:08 am

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் மிளகு வறுவல்





மழைக்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித் தரும் உணவுகள் உட்கொண்டால் ஜில் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தாலும் குட்டித் தும்மல் கூட எட்டிப் பார்க்காது. அடர் பச்சை நிற காய்கறிகள் மற்றும் ஆரஞ்சு நிற பழ வகைகள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கேரட், பீட்ரூட் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த காலிஃப்ளவர் மிளகு வறுவல் மழைக்கு இதமளிக்கும் சூப்பர் சைடிஷாக அமையும்.


என்ன தேவை?


காலிஃப்ளவர் - ஒரு கப்


பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)


பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)


கறிவேப்பிலை - சிறிது


இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்


எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்


மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்


மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்


மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்


சீரகத்தூள் - கால் டீஸ்பூன்


கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்


மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்


உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


எப்படிச் செய்வது?


முதலில் பூவைத் தனித்தனியாகப் பிரித்து தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் நறுக்கிய பூவைப் போட்டு உப்பு சிறிது போட்டு ஒரு கொதிவந்ததும் அடுப்பை அணைத்து இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு மூடி வைக்கவும். அதன் பின் பூக்களைக் கவனமாக புழு எதுவும் இல்லாமல் தனித்தனியாக கரண்டியால் எடுத்து தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்து சீரகம் சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். லேசாக வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள் கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து லேசாக வதக்கி ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு எண்ணெய் பிரிந்து வந்ததும் காலிஃபிளவர் சேர்த்து நன்கு கலந்து கிளறி விடவும். பின் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். விரும்பினால் எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி பரிமாறவும்.


இன்னும் சுவை கூட்ட, வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி ஒன்று சேர்த்து நன்கு வதக்கி பின் மசாலாத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.


சிறப்பு


காலிஃப்ளவரில் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன. இது தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு நினைவாற்றலை அதிகரிக்கிறது. எலும்பு மெலிதல் பிரச்சினையைத் தாமதப்படுத்துகிறது. மன அழுத்தம், இதய நோய்களை குணமாக்குகிறது. புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா உள்ளதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31823
Points : 70075
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum