தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை-6

2 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Sat Oct 12, 2019 3:13 pm

First topic message reminder :

இந்தியா போன்ற பல உலக நாடுகளில் உற்பத்திக்கு பஞ்சமில்லை 


ஆம். 
நச்சு புகை உற்பத்தி  ......


பிளாஸ்டிக் குப்பை உற்பத்தி .....


போன்ற உற்பத்திகள் பெருகிருந்தாலும் 


ஏனோ விலை போகவில்லை...   வாங்குவதற்கு ஆளில்லாமல் 
உற்பத்தியாளர்கள் நஷ்டம்.  
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down


சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Fri Oct 08, 2021 4:18 pm

நாம் நடைமுறை படுத்துவது கொலை .......இறைவன் பார்வையில் காணப்படுவது பலி ...

செய் அல்லது செத்து மடி ...

ராணுவ வீரன் கொலையை தியாகம் என்பார் .....ஈசாக்கை பலி தரும்படி ஆபிரகாமை இறைவன் கேட்டார் .... இரக்கத்தை முன்னிட்டு மாற்றாக ஒரு ஆட்டுக்குட்டியை பலியாக கேட்டார்

இயேசுவையே தந்தருளி இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் ..... இயேசுவின் கொலை என்ற நிலையை இறைவன் ஜீவாதார பலி என்றார் ...

கொலையை ஏன் பலி என்று சாதாரணமாக எடுத்து கொள்ள கருதப்பட்டது ....

உயிரும் , உயிர்ப்பும் நானே என்கிறார் இறைவன் ....


கொலை நிகழ்த்தப்படுபவருக்கு மன்னிப்பு கிடைத்தால் அது கொலை அல்ல பலி

கள்வனை இன்றே என் ராஜ்யத்தில் இருப்பாய் என்கிறார் .....

உயிரை திருடும் கள்வனையும் உயிரை பங்கிட்டு கொண்டான் என்றும் சொல்லலாம்   

பிறருக்காக நாம் நம்மை பலி செய்து கொள்வது தற்கொலை அல்ல ...நம்முடைய தியாக பலி ....... நாம் நம்மை பலி செய்து கொள்ள வேண்டாம் ....  நாம் நம்மை பலி செய்து கொள்வது


இறைவன் கண்ணிலும் கண்ணீர் வரும் .......ஆகவே ஈசாக்கை பலி செய்யாமல் ஆட்டுக்குட்டியை பலி கொடுத்தது போல ......

நம் ஆசை என்ற நிலையை தியாகம் செய்து உடமைகளை தியாக பலி செய்யலாமே...... நம் புறப்பகுதியை தியாகம் என்ற பலி செய்யலாம்....

பூமி தன்னைத்தானே சுற்றுவது போல சூரியனையும் சுற்றுகிறது ......  பூமியின் புறப்பகுதி பலியாவது போல அதாவது ஓசோன் என்ற முறையில் ....

நம்முடைய புறப்பகுதி பலியானால் பூமிக்கு உயிர்ப்பு கிடைத்து விடும் ..... உயிரும் உயிர்ப்பும் நானே என்கிறார் இறைவன் .....

பூமியின் புறப்பகுதி வெப்பமயமாதல் ,  காற்று மாசு , இரும்பு கொள்ளை , நிலத்தடி நீர் வறட்சிக்கு இரக்கம் கிடைக்க நம் புறப்பகுதி பலியாக வேண்டும்


உயிரும் உயிர்ப்பும் கடவுளிடம் இருக்கிறது ..... மரணத்திற்கு உயிர்ப்பு ஜீவன் .....மரணம் பல்வேறு நிலையில் நிகழ்கிறது கொலை, தற்கொலை , சாவு இவைகளின் உயிர்ப்பை ஆம். ஜீவாதார

பலியாக உயிர்ப்பு அடைதல் ... திருடுதலின் உயிர்ப்பு பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நிகழ நேர்ந்த ஒரு செயல் திருடுதல் இதன் உயிர்ப்பு அப்பம் பிட்கப்படுதல்         

விபச்சாரம் என்பது பாவத்தின் மரண நிலை ....இனி பாவம் செய்யாதே என்பதை கடைபிடித்தல் என்பது இரக்கத்தின் உயிப்பு நிலை
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Fri Oct 22, 2021 1:06 pm

பாரத மாதா அல்ல பாரத பிதா மனிதர்களோடு பேச்சுவார்த்தை செய்ய வந்தார் இரு கரம் கூப்பி வணக்கம் என்றார் ...


இரும்பின் வாழ்வாதாரம் கொடுங்கள் என்றார் 


ஒருவர் இரும்பால் ஆன கத்தியால் பாரத பிதாவின் கையை வெட்டினார் 


பாரத பிதா இயற்கையை சிதைக்காதீர்கள் மழை நீரை சேமியுங்கள் என்று மனிதர்களிடம் கோரிக்கை வைத்தார் 


இன்னொருவர் துப்பாக்கியால் பாரத பிதாவின் கால்களை சுட்ட்டார் .


பாரத பிதா நிராயுதபாணி ஆனார் ..... மாற்றுத்திறனாளி ஆனார் ......  லட்சங்கள் இருந்தால்தான் லச்சியம் இல்லையென்றால் அலச்சியம் ......  லச்சியவாதி அரைமணி நேரம் மூட்டை தூக்கி 500 ரூபாய் சம்பாதித்தார் 


தன் மகனுக்கு கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்தார் ..... ஏன் ...எதிர் காலத்தில் மகன் சம்பாதிப்பான் என்று நம்பிக்கை 


இல்லை ....1000 கோழிகளை நம்பி நம்பிக்கை வைத்தார் கோழிகள் சம்பாதித்து கொடுக்கும் மகன் சம்பாதித்து 


கொடுப்பார் என்று நம்பிக்கை இல்லை .....கலைஞர் கருணாநிதி தந்தை கோடிக்கணக்கில் சம்பாதிக்க வில்லை ......கலைஞர் கருணாநிதி கோடிக்கணக்கில் சம்பாதித்தார் ..... தற்போதைய 


முதல்வர் தன் மகனை நம்பவில்லை .... தன் மகனால்  சம்பாத்தியம் உண்டு என்று ......ஆட்சி கவிழலாம் தன் மகனுக்குரிய சொத்து மதிப்பு கவிழக்கூடாது 
              
          எதிர்காலத்தில் எந்த ஆட்சி வந்தாலும் இரும்பின் வாழ்வாதாரம் கவிழக்கூடாது 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Tue Nov 09, 2021 2:20 pm

இரண்டு ஆடை இருந்தால் ஒரு ஆடை கொடு என்று ஜீசஸ் சொல்வதாக தெரிகிறது

ஆடையே இல்லாதவனுக்கு உதவிட அவ்வாறு சொல்லப்பட்டது

இரண்டு ஆடை சோம்பேரிடம் இருந்தால் அவர் ஆடை கொடுத்து உதவி செய்யமாட்டார்

தான் இன்னொரு ஆடை வேண்டுமென்றால்  சம்பாதித்து கொள்ளலாம் என்று தன்னம்பிக்கை கொண்டவர்தான் உதவி செய்ய முடியும்

ஆபிரஹாமிடம் ஈசாக்கை பலியாக கேட்டார் இறைவன் ஆபிரஹாமூக்கு  100 வயதில் குழந்தை பாக்கியம் தந்தவர் மேலும் குழந்தை பாக்கியம் தரமாட்டாரா என்று தன்னம்பிக்கை கொண்டார் ....

உயிர்களின் மீது கடவுள் இரக்கம் உள்ளவர் என்று நாம் அறிய இவ்வாறு இறைவன் சொல்கிறார் ஜீசஸ் ஏ தந்தருளி இவ்வாறு அன்பு கூர்ந்தார் ......என்று சொல்லப்படுகிறது


தன் மகனையே பலியாக கொடுத்தார் .....ஆனால் ஆபிரகாமுக்கு அவர் குழந்தையை திரும்ப தந்தருளி அன்பு செய்தார் .....பலி கொடுக்க வேண்டாம் என்று இரக்கம் பாராட்டினார் .......

இரண்டு ஆடை இருந்தால் ஒரு ஆடை கொடு
இரண்டு கிட்னி இருந்தால் ஒரு கிட்னி உதவிடு

multilevel marketing முறையில் லாபத்தை மையமாக வைத்து சங்கிலி தொடர் விற்பனை முறை சாத்தியமாக்கப்படுகிறது

multilevel மார்க்கெட்டிங் முறையில் இரண்டு ஆடை இருந்தால் ஒரு ஆடை கொடு என்றெ  செயல்படும் விதம் ஆம் ...இரண்டு

கிட்னி இருந்தால் ஒரு கிட்னி உதவிடு ...... வயதாகி இரண்டாவது கிட்னி செயலிழந்தால் இரண்டு கிட்னி உள்ள இளைஞர் அவருக்கு உதவிடலாம்

130 கோடி மக்கள் என்றால் 1 கோடி மக்கள் மட்டும் வாழ்ந்து மற்ற மக்கள் தங்களை பலி கொடுக்கலாம் .......

இதுவும் multilevel மார்க்கெட்டிங் ...இரண்டு ஆடை இருந்தால் ஒரு ஆடை உதவிடு என்ற ஒரு முறை...

130 கோடி மக்கள் என்றால் 1 கோடி மக்கள் மட்டும் வாழ்ந்து மற்ற மக்கள் தங்களை பலி கொடுக்கலாம் .......

அரசின் குடும்ப கட்டுப்பாடு திட்டம் நாம் செயல்படுத்த வில்லை ஆகவே 129 கோடி மக்கள் பலியாக வேண்டும் ...
.

இந்த கடைசி நிமிடத்திலாவது இரக்கம் பாராட்டவேண்டும் என்றால் குடும்ப கட்டுப்பாடு திட்டம் செயல்படுத்தாத நாம்

வயிறு கட்டு பாடு திட்டம் ...... ஆசை கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரவேண்டும் அழுக்கடைந்த பூமியை புதிதாக்க வேண்டும்

விதைக்கு கொஞ்சம் நெல் களஞ்சியத்தில் எடுத்து வைப்பது போல இந்தியாவில் 130  கோடி மக்களில் 1 கோடி மக்களை களஞ்சியத்தில் எடுத்து வைத்து விட்டு மற்ற 129 கோடி மக்கள் இரக்கமுள்ள பலியாவோம்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Fri Jan 07, 2022 5:21 pm

முருகன் வருடா வருடம் திதி செய்கிறாரா .... திதி செய்ய வேண்டுமானால் சிவன் பார்வதி இறக்கணுமா.....


இயேசு கல்லறை திருநாள் கொண்டாடுகிறாரா .... அவர் அப்பா அம்ம்மாவுக்கு இறப்பு உண்டா ....  முகமது நபியின் அல்லாவுக்கு இறப்பு உண்டா ?  அதற்காக யாருக்கு மாரடித்து கொண்டு அழ சான்ஸ் இருக்கு  ?


பூமிக்கு expired date இருப்பது போல கடவுளுக்கு உண்டா ?


திருமணத்திற்கு ஜாதகம் ராசி பொருத்தம் பார்ப்பது போல 
யார் கடவுள்... எந்த கடவுளை கும்பிடுவது என்று ராசி ஜாதக பொருத்தம் உலக பொதுமறையில் உண்டா ...


அப்படி குறிப்பிட பட்டு இருந்தால் கட்டாய மத மாற்று பிரச்சனை வராதே  


ஜாதகம் ராசி வாஸ்த்து இறைவன் திருவிளையாடலை சோதித்து பார்ப்பது போல நம்முடன் பழகுபவர் நல்லவரா இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும் ஜாதகம் ராசி பார்க்க வேண்டாமா .... 


ஜாதகம் சரியாக இருந்தால் கெட்டவராக இருந்தாலும் நட்பு வைத்துக்கொள்ளலாமா .....ஜாதகம் அப்படி சொல்கிறதோ 
 
கெட்டவர் கெட்டவரோடே சேர்ந்தால் மேலும் கெட்டுப்போவார்களா நல்லவர் கெட்டவருக்கு தேவையோ .... பூவோடு சேர்ந்த நாறும் 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Mon Jan 17, 2022 2:42 pm

ஏழை எளிய மக்களின் விவசாய கடன் நகை கடன் போன்றவைகளை அரசு தள்ளுபடி செய்து பெருந்தன்மையாக இருக்கிறது .....  


அதுபோல் நம்மிடம் கடன்பட்ட ஒரு நபரிடமாவது  கடனை நாம் தள்ளுபடி செய்து பெருந்தன்மையாக இருக்கிறோமா இந்த கொரானா காலத்தில்.....   அரசை போல்  கடனை தள்ளுபடி செய்தால்  அரசின் ரோல் மடல் என்று நம்மை கூறலாம் ..


அரசின் பணத்தை ஒரு ரூபாய் குறைவாக காட்டினாலும் அரசின் பணத்தை கையாடல் செய்தார் என்று சொல்லி அரசு தண்டனை நடவடிக்கையை செய்யுமே .... அதுபோல் நாம் 


வாங்கிய கடனை குறித்த காலத்தில் குறித்த வட்டியை கட்டவில்லை என்றால் அரசை போல நிதானமான வரைமுறையான தண்டனையை வாங்கிக்கொள்ளலாமே....


நாட்டில் தொழிற்சாலைகள் பெருக வேண்டும் மருத்தவமனைகள் பெருக வேண்டும் கத்தியின் இருபக்கமும் sharp ஆக இருந்து பயன் தருவது போல 


ஒரு நாணயத்திற்கு இருபக்கம் இருப்பது போல பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பனை மர தொழிற்சாலைகள் பெருக வேண்டும் 


பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வேப்பமர மருத்துவமனைகள் பெருக வேண்டும்  ... பனை மர தொழிற்சாலையில் பல ஆயிரம் 


பனை மரத்திற்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் ..... அந்த பனைமரங்கள் காற்றை தூய்மை படுத்ததும் மழை நீரை 


சேகரிக்கும் மண் அரிப்பை தடுக்கும் நொங்குகளை தருவது கருப்பட்டி பெறப்படுவது என்பது பனைமரத்தால் கிடைக்கு 


கான்டீன் வசதியாகும் .... வேப்ப மர மருத்துவமனைகளில்  வேப்ப மர காற்று நோய்நொடிகளை குணமாக்கும்....இதனுடைய கான்டீன் வேப்ப எண்ணெய்.ஆகும் .. கிரிக்கெட் மைதானத்தில் புட்கள் இருப்பது என்பது குடிசை வாழ்க்கை தாவர அணி வகுப்பு 




ஆனால் பிரமாண்ட விளையாட்டின் மைதானத்தில் அணிவகுப்பு மாட மாளிகைகள் பல அடுக்கு காம்ப்ளெக்ஸ் என்பது தேக்கு சந்தன வேங்கை போன்ற உயரமாக வளரும் அரிய வகை மரங்களின் அணிவகுப்பு 


நம் நாட்டில் இத்தகைய பிரமாண்ட அணிவகுப்பு மைதானங்கள் பல ஆயிரம் பெருகவேண்டும் 


வருடத்திற்கு எத்தனை பனைமர தொழிற்சாலைகள் வேப்ப மர மருத்துவமனைகள் மரங்களின் பிரமாண்ட அணிவகுப்பு மைதானங்கள் துவக்கி கல்வெட்டு பதித்திருப்போம்    
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Jan 19, 2022 12:30 pm

கடவுள் மீது அதிக நம்பிக்கை வைக்காமல் நம் மீது அதிக நம்பிக்கை வைத்தால் .....பரவாயில்லை பையன் பொழச்சிக்குவான் ... என்று கடவுள் நம்பிக்கை கொள்வார் ... 


கடவுள் நம்பிக்கை கொள்கிற அளவிற்கு நமக்கு தன்னம்பிக்கை இருக்கலாமே  ... கொரானா ஒரு பிரச்சனையா இல்லை என்று சவால் விடும் அளவிற்கு நம் மீது நம்பிக்கை வேண்டும் .... 


ஊரடங்காள் கோயில் கதவும் மூடப்பட்டதே .... கடவுள் முகக்கவசம் சமூக இடைவெளி பின்பற்றினால் நாம் அவரை சந்திக்கலாமோ 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Fri Mar 11, 2022 12:23 pm

10 பேருக்கு அன்னதானம்  போட்டு Short Cut ல புண்ணியம் சேர்க்கலாம் என்று நினைப்பதோ நேர்மையான வழியில் அன்னதானம் போடலாமே 


ஆம்.
10 பேரிடம் குப்பையை வாங்கி எருவாக்கி அந்த எருவில் உணவு தானியம் பழங்கள் காய்கறிகளை விளைய செய்து நேர்த்தியான


 முறையில் அன்னதானத்திற்கு தயார் செய்து செயல்படுத்தலாமே 


பள்ளிகளில் சத்துணவு திட்டம் மற்றும் அம்மா உணவகத்திற்கு மாணவர்களிடமும் மற்றவர்களிடமும்  குப்பையை வாங்கி 


எருவாக்கி அந்த எருவில் உணவு பொருளை விளையச்செய்து நேர்த்தியான முறையில் அன்னதானம் செயல்படுத்தலாமே 


காசுவாங்கி அன்னதானம் போடாமல் குப்பை வாங்கி அன்னதானம் போடலாமே 


கடவுளுடைய சொத்தை ஊதாரி தனமா நஷ்ட்டப்படுத்தலாமா 


படைப்பின் ஆரம்பத்தில் கடவுள் நல்ல காற்று, போதுமான வெப்பம், தூயமையான நீர், மலடு இல்லாத வளமையான மண் என்று நம்மிடம் ஒப்படைத்ததை எல்லாவற்றையும் 


நஷ்ட்டப்படுத்தி விட்டோமே நடைமுறையில் நம்மை பெற்ற அப்பாவுடைய சொத்தை நஷ்ட்டமாக்க மாட்டோமே


இயற்கையிடம் நேர்மையான வழியில் உணவு பெறாமல் லஞ்சம் கொடுத்து உணவு பெறுகிறோம் ஆம்., 


நாம் லஞ்சமாக கொடுப்பது black money என்ற கெமிக்கல் உரம் 


கடவுளுக்கே ஓய்வு நாள் வேணுமாம் நமக்கு ஞாயிற்று கிழமை லீவு தீபாவளி காந்தி ஜெயந்தி மிலாடி நபி கிறிஸ்துமஸ் கோடை விடுமுறை மழைக்கால விடுமுறை தினந்தோறும் இரவில் 


தூக்கம் என்ற ஓய்வு எடுக்கிறோம் ஆனால் நிலத்திற்கு மட்டும் ஓய்வு கொடுக்காமல் நிலத்தை வஞ்சித்து பயிர் இடுகிறோம்    
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Mon Mar 21, 2022 2:14 pm

தமிழகத்திற்கு காவல் துறை இருக்கு அதுபோல் ஒவ்வொரு நாட்டிற்கும் காவல் துறை இருக்கு வெற்று கண்ணால்
 
அறியப்படாத பூமியின் காவல் துறை நம்மை எச்சரிக்கிறதா குறுகிய காலத்தில் உணவு பொருள்களை விளையச்செய்வதற்காக பூமியின் வளங்களின் நிஜத்தை மாற்றி
 
நம் விருப்பத்தை திணிக்கிறோம். பூமியை கொடுமைப்படுத்துகிறோம்பூமியின் இயல்பை மாற்றுவதால்
 
பூமியில் வெப்பத்தை அதிக படுத்துகிறோம் உணவு தரும் பயிர்களின் விதையை அத்துமீறலால் மரபணு மாற்றம் செய்கிறோம்  காற்று மாசுபாடு செய்கிறோம் நிலத்தின்
 
மலட்டுத்தன்மைக்கு துணை போகிறோம் தொழிலாளர் நலன் கருதி ஒரு நாளின் வேலை நேரம் 8 மணிநேரம் வாரவிடுமுறை என்று நடைமுறைக்கு வந்தது டெக்னாலஜி வளந்திருக்கு
 
என்றால்  வேலை நேரம் குறையவில்லையே இன்று. fast உலகம் என்று சொல்கிறோம் ஆனால் பூமியின் ஒருநாள் என்பது 24 மணி நேரம்தானே அது கூடவும் இல்லை குறையவும் இல்லை பூமி பூஜை என்பது பூமியை கேட்டுத்தான் விலை நிர்ணயம் செய்யவேண்டும் 
 
கிரிக்கெட் சூதாட்டம் போல இந்திய அரசு பூமியை கேட்காமல் விலை நிர்ணயம் செய்யும் சூதாட்டம் செய்கிறது நாம் ஆங்கிலேயரிடம் சுதந்திரம் பெற்றோம்
 
இப்பொழுது பூமி சுதந்திரம் கேட்கிறது நமக்கு fast வேண்டும் என்றால் விண்கோள்களில் 10 மணிநேரத்தை ஒருநாளாக கொண்டுள்ள கிரகத்தில் குடியேறலாம் முதலாளிகள்
 
வேலைநேரத்தை அதிகமாக்க வேண்டும் என்று சொன்னால் 36 மணிநேரத்தை ஒருநாளாக கொண்டுள்ள விண்கோள்களில் குடியேறலாம் வீட்டில் ஏசி காரில் ஏசி என்று வேண்டும் என்றால் 
 
புளுட்டோ போன்ற கோள்களில் குடியேறலாம் படிப்பு சுமை அதிகம் அந்த சுமையை 48 மணிநேரம் ஒரு நாளாக கொண்டுள்ள கிரகத்தில் குடியேறலாம் இந்த நடைமுறைகளை
 
செய்து பூமிக்கு சுதந்திரம் கொடுக்கலாம் பூமியின் மனதை குளிர்விப்பவர்களே இங்கு வாழலாம் அளவிற்கு அதிகமானால்
 
அமிர்தமும் நஞ்சு இந்த பல மொழி எல்லா நடைமுறைக்கும் ஏற்ற பழமொழி இல்லையா படிப்பு எவ்வளவு அதிகமானால்
 
நஞ்சு இரும்பு எவ்வளவு பயன்படுத்தினால் நஞ்சு பெட்ரோல் டீசல் gas எவ்வளவு பயன்படுத்தினால் நஞ்சு .....பல
 
செயல்கள் அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்று கூறும் பழமொழி  தவறா time is gold பூமிக்கு ஒரு
 
நாளின் 24 மணிநேரமும் time is gold ஆக இருக்க வேண்டாமா பருவ நிலை மாற்றம் கால நிலைமாற்றம் என்று பூமியின் time is gold பொய்யாகி உள்ளது பூமிக்கு தங்கத்தின் லாபம்
 
கிடைக்காமல் தங்கம் என்ற time த்திற்கு வட்டிக்கு மேல் வட்டி கட்டுகிறது நம் அத்துமீறலால் நாம் பூமியை அடிமை
 
படுத்துவதால் ஆகவே பூமியின் மன  போராட்டத்தை கருத்தில் கொண்டு பூமிக்கு சுதந்திரம் கொடுப்போம்           
 
தடுப்பூசி போட்டுக்கொள்வது போல படிப்பிற்காக ஊக்கமருந்து என்ற ஊசி  போட்டு  memory யை அதிகப்படுத்தலாம்
அறரறிவு என்ற மனித அறிவை 8 அறிவில் செயல்பட ஊக்கமருந்து ஊசி போடலாமே
படிப்பு நல்லதா படிப்பு நல்லது என்றால் யாருக்கு நல்லது பூமிக்கு கேடாக இருக்கிறதே படித்த அறிவாளிகள் செய்கிற செயலா
 
பூமியில் புவி வெப்பம் காற்று மாசு சுற்றுச்சூழல் கேடு  என்று நம் படிப்பின் result இருக்க
 
மிக அதிகமாக படித்தால் பூமியின் இயல்பு சீராக இருக்குமா புவி வெப்பம் கொடுமை நீங்கிடுமா காற்று தூய்மை அடையுமா சுற்றுச்சூழல் நன்றாக இருக்குமா
 
பொண்டாட்டி கொடுமை புருஷன் கொடுமை என்று வெட்டி கொள்வதும் குத்திக்கொள்வதும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொள்வதும் இருக்கிறதே
 
தமிழக அரசு நமக்கு கொடுமை செய்கிறதே தமிழக அரசை வெட்டலாமா பலகோடி மக்களுக்கு வேலை கிடைக்கவில்லையா அல்லது
 
தமிழக அரசு வேலை கிடைக்காத பலகோடி மக்களை வெட்டி சாய்க்கலாமா தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல்  தலையை மக்களாகிய நாங்கள் நீட்டுகிறோம்  
 
அரசின் குடும்பக்கட்டுப்பாடு என்ன ஆகியிருக்கிறது
5 ஆண்டுக்கு ஒருமுறை  நீட் exam போல் வைத்து அவர்கள்
 
மட்டும் குழந்தைகளை பெற்று கொள்ளலாம் இது சமூக மருத்துவ exam .... ஒவ்வொரு குடும்பத்திற்கும் 40 ஆண்டுக்கு ஒருமுறை குழந்தை பேற்றுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்  
குடும்ப கட்டுப்பாடு முடியவில்லையென்றால் வயிறு கட்டுப்பாடு ஆசை கட்டுப்பாடு செய்யலாம்
 
ஆற்றில் தடுப்பணை போட்டால் இன்னும் அதிக நிலப்பகுதி பயன்பெறும் வகையில் தண்ணீர் பாய்ச்சலாம் .... அது போல் நம் ஆசைக்கு தடுப்பணை போட்டால் கஷ்ட்டப்படுகிற பல குடும்பங்களுக்கு கொடுத்து உதவலாம்
 
இரும்பு விளையுமா இரும்பு குட்டி போடுமாபூமி பல ஏக்கர் நிலம் குட்டி போடுமா
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Tue Mar 22, 2022 3:48 pm

பூமியில் 71 சதவிகிதம் நீரும் 29 சதவிகிதம் நிலப்பகுதி. 29 சதவிகித நிலப்பகுதியில் இரும்பு எத்தனை சதவிகிதம்.
 
கிட்னி ஆப்பரேஷன் செய்யும்பொழுது தவறுதலா மாத்தி  ஆப்பரேஷன் செய்வார்களா கண்ணு இருக்கவேண்டிய இடத்தில் பல்லை ஆபரேஷன் செய்து வைப்பார்களா
 
கலெக்டர் பணிபுரிய வேண்டிய காலி இடத்தில் ஸ்வீப்பரை நியமிப்பார்களா பில்டிங்  அஸ்திவாரத்தில் நீர் சூழ்ந்திருந்தால் பில்டிங் இஸ்திரத்தன்மை போய்விடுமே
 
அதுபோல் இரும்பு எடுக்கிறோம் காப்பர் எடுக்கிறோம் பாறையை எடுக்கிறோம் இந்த காலியிடத்தை நிரப்பும் வலுவான பொருள் என்ன
 
இரும்பு என்ன அமுத சுரபியா இந்த வருடம் இரும்பு நல்லா விளையவில்லை அல்லது வருடத்திற்கு 1000 டன் குட்டி போடுகிறது என்று சொல்லலாமா
 
பூமி பர்தா அணிந்துள்ளது ஆம் பூமியின் பர்தா ஓசோன் என்ற பாதுகாப்பு கவசம் ...முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாவில் நல்ல நோக்கங்கள் இருக்கும் முஸ்லீம் பர்தா ஒரு பாதுகாப்பு கவசம் ....
 
இந்து மதத்தில் கர்ணன் கவசம் அணிந்தவர் .... இப்பொழுது நாம் முகக்கவசம் அணிகிறோம்
 
நாம் செய்யும் செயலில் வரும் தீமையை ஒவ்வொருவரும் தீமையை நன்மையாக்கும் கவசம் (ஓசோன்) கொண்டிருந்தாள் உலகளாவிய பூமியின் ஓசோன் கவசம் சேதம் ஆகாது  
 
கனரக வாகனம் செல்ல உறுதியான கற்களால் ஆன தார் ரோடு போடுகிறோம் .....train செல்ல இரும்பு தண்டவாளங்கள் போடுகிறோம்
 
பூமியில் இரும்பு காப்பர் பாறை மலை போன்றவை பூமியின் உறுதிதன்மைக்கு உதவுகிறது   இது பூமியின் முதுகுத்தண்டுவடம் போல் உள்ளது உடலில் எலும்புகளும் முதுதண்டுவடமும் சரியில்லை என்றால் ..... ஆகவே
 
இரும்பு காப்பர் பாறை போன்றவற்றை அகற்றி பூமியை நொடிந்து போக விடாதிருப்போம்
 
நமக்கு தனிப்பட்ட நிலையில் இரும்பு வலுவான பாதுகாப்பாக இருக்கலாம் பூமிக்கும் வலிமை வேண்டுமே அதற்கும் இரும்பு
 
வேண்டாமா வாயும் வயிறும் வேறவேற நமக்கு உதவுவது போல் பூமிக்கும் இரும்பு உதவவேண்டுமே
 
வங்கியில் மினிமம் balance வைத்திருக்க வேண்டும் .....அதுபோல் பூமியில் இரும்பு இருக்க வேண்டிய இடத்தில் இரும்பு மினிமம் balance இருக்கவேண்டாமா



வங்கியில் deposit செய்து பயன்பெறுகிறோம் loan வாங்கி வட்டியோடு கடனை அடைகிறோம் அதுபோல் பூமி என்ற 


வங்கியில் இரும்பு காப்பர் பெட்ரோல் gas க்கான மூல பொருட்கள் தாது பொருட்களுக்கு ஈடாக  deposit செய்து பயனடையலாம் வட்டியோடு  இரும்பு காப்பர் பெட்ரோல் gas  க்கான மூல பொருட்கள் தாது பொருட்கள் ஈடான பொருளை திரும்ப செலுத்தலாம் 


ஹீமோ குளோபின் இவ்வளவு இருக்க வேண்டும் என்பது போல் பூமியின் கனிம கரிம வளங்களை பராமரிக்க வேண்டும் அல்லவா 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Mar 23, 2022 6:31 pm

நாம் ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு செல்லமுடிகிறது தாவரங்கள், மரங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு செல்ல கால்கள் இல்லை மரங்கள் பிறவியிலே கால் இல்லாத ஊனம்
 
மரம் ஓடி ஓடி போய் கரிக்காற்றை ஓட்டடிக்க முடியாது ஆகவே பூமாலை தோரணங்களுக்கு பதிலாக இலைகளை கொண்டு தோரணங்கள் வைக்கலாம் மரம் செடி கொடிக்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் இலை
 
தோரணங்கள் கட்டலாம் மரங்கள் ஒரு 15 மீட்டர் உயரம் இருந்தாலும் வளிமண்டலம் பல கிலோ மீட்டர் உயரத்தில் இருப்பதால் மரம் jump பண்ணி கரிகாற்றை ஓட்டடிக்குமா
 
மணல் கொள்ளை போல இரும்பு கொள்ளை நடக்கிறது வேலையிலிருந்து retirement ஆனால் சொந்த ஒருக்கு செல்வோம்
 
அதுபோல் இதுநாள்வரை பயன்படுத்திய பலஆயிரம் டன்இரும்பை திரும்ப அதன் சொந்தஇடத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் .
 
இரும்புக்கு retirement கொடுத்து அது இருந்த இடத்தில் அனுப்பி வைக்கலாமே ....மரம்செடிகொடி போல இரும்புக்கு கால் இல்லை அது ஒரு ஊனம் அல்லது மாற்றுதிறனாளி
 
நாம் தான் பூமிக்கு உறுதிதன்மை கொடுக்கும் விதத்தில் கனிமகரிம வளங்களை ஒழுங்குபடுத்தி அதன் இருப்பிடத்திற்கு இட்டு செல்லவேண்டும் ...  கிரிக்கெட்டில் பந்து நசுங்காமால் நேர்த்தியாக இருந்தால்தான்
 
விளையாட்டை நேர்த்தியாக விளையாடமுடியும் அதுபோல பூமியை சிதைக்காமல் பந்துபோல் நேர்த்தியாக இருக்க கனிமகரிம
 
வளங்களை ஒழுங்குபடுத்தி அதன்இருப்பிடத்தில் இட்டுசெல்லவேண்டும் மாற்றுதிறனாளி போல மாற்றுவழிகளில் கூட நாம்பூமிக்கு உறுதித்தன்மை கொடுக்கலாமே
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Mon Mar 28, 2022 7:19 pm

மெல்ல திறந்தது கதவு என்ற திரைப்படத்தில் புதைகுழியில் விழுந்து கதாநாயகி இறந்து விடுவார்கள்  நாம் இன்றைய நாளில் 


பல செயற்கை புதைகுழிகளை மணிக்கி பல கிலோ மீட்டர் வேகத்தில் உருவாக்கி கொண்டு இருக்கிறோம் அந்த 


செயற்கை புதைகுழிகள் வேறொண்றும்  இல்லை நாம் பூமியில் அதன் இயற்கை வளங்களை சுரண்டுவதே ஆகும்.    


அதில் குறிப்பிடும்படி இரும்பு, காப்பர், தங்கம் , பெட்ரோல் , டீசல், நிலத்தடி நீர், கேஸ் என்று போகிறதோ 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Mar 30, 2022 7:04 pm

விளையாட்டில் ஊக்கமருந்து சாப்பிட்டு வெற்றியடைந்தது தெரிந்தால் அவர் பெற்ற வெற்றியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்
 
இன்றைய நாளில் ஊக்கமருந்து பழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது . ஆம்.
 
17 ஆம் நூற்றாண்டு 18 ஆம் நூற்றாண்டுகளை சற்றே திரும்பி பார்த்தால் மாடு , குதிரைகளை பயன்படுத்திய வாகனங்களை தேர்ந்தெடுத்தோம் ......
 
அவை மாட்டு வேண்டி, குதிரை வண்டி என்று அழைக்கப்பட்டன
 
ஆனால் இன்றைய நாளில் பெட்ரோல் , டீசல், மின்சாரம் , gas போன்றவைகளை பயன்படுத்தும் வாகனங்களையே தேர்ந்தெடுக்கிறோம்
 
பெட்ரோல் , டீசல், மின்சாரம் , gas போன்றவைகளும் ஒரு வகை ஊக்கமருந்து பாவனை கொண்ட வாகனங்களாக  அமைந்துள்ளன
 
இப்படி பயன்படுத்தி வாழும் வாழ்க்கை வெற்றியான வாழ்க்கை அல்ல
 
 விளையாட்டில் ஊக்கமருந்து சாப்பிட்டு வெற்றியடைந்தது தெரிந்தால் அவர் பெற்ற வெற்றியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்
 
அதுபோல் ஊக்க மருந்தை போல நம் வேகமான வாழ்க்கை முறை வெற்றியுள்ள வாழ்க்கை அல்ல
 
மாற்று திறனாளி போல இந்த வேகமான வாழ்க்கை முறைக்கு மாற்று வழி வாழ்க்கை முறையை பயன்படுத்தலாமே
 
பூமியை கெடுக்காமல் பூமிக்கு அதன் இயற்க்கை தன்மைக்கு கேடு இல்லாமல் அதை பழுது பார்த்து பராமரிப்போமே


[ltr]வண்டி எவ்வளவு பெட்ரோலை சாப்பிடுது எவ்வளவு பெட்ரோலை குடிக்கிது அட ஊக்க மருந்துகளே [/ltr]
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Mon Apr 04, 2022 7:17 pm

சாமிக்கு விளக்கு போட்றதெல்லாம் சரிதான் ..


ஐயோ என் வயிறு பத்திகிட்டு எரியுது என்பதும் சாமிக்கு விளக்கு போடுவது ஆகாதோ 


இது வயித்தெரிச்சல் விளக்கு ....இந்த தீபத்தில் சாமி முகம் தீஞ்சி போகுதே 


இந்த வயித்தெரிச்சலுக்கு காரணாமான மனிதன் ஹாய்யா இருக்குறாரே 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Tue Apr 05, 2022 4:34 pm

சொட்டு நீர் பாசனம் என்கிறோம் , குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் என்கிறோம்  
படித்தவர்கள் சொட்டு நீர் பாசனம் போல குறைந்த ஊதியத்தில் வாழும்

கலையை கற்று புவி வெப்பமயமாதலை குறைக்க தங்களை ஈடுபடுத்தி கொள்ளலாமே அதாவது குறைந்த வருமானத்தில் தன் தேவையை

குறைத்து கொண்டு அதிக முதலீடு செய்யலாமே அது உலகத்திற்கு நன்மை செய்யவே



செடிகள் மட்டும் கொஞ்சமா சாப்பிடணும் சொட்டு சொட்ட 

ஒவ்வொரு பொழுதும் சொட்டு நீர் பாசனம் போல குறைவாக படித்து அதிக ஆக்கபூர்வமான வேலை செய்யலாமே கொஞ்சம் நேரம் படிப்பு


பிறகு ஆக்க பூர்வ வேலை அடுத்து கொஞ்ச நேரம் படிப்பு பிறகு ஆக்க பூர்வ வேலை ஒவ்வொரு வருடமும் குளிர், வசந்தம் , கோடை, மழை காலம் மாறி மாறி வருவது போல சில வகை  படிப்பு சில வகை

ஆக்கபூர்வ வேலை என்று மாறி மாறி நம்மை ஈடுபடுத்திக்கொள்ளலாமே

சாராயத்தை வாகனங்களுக்கு எரி சக்தியாகவும் எரி பொருளாகவும் பயன் படுத்தலாமே  .... அரிசியை அதிகம் பயன்படுத்துவது போல

சாராயம் பயன்படட்டுமே தன்னுடைய காச செலவிட பயம் அடுத்தவர் காசு என்றால் தாராளமா செலவு பண்ணுனுமா .... பூமி என்ற அடுத்தவர்

சொத்தை தாராளமா செலவு பண்ணனுமா ..பூமி கஷ்டப்பட்டு சம்பாதித்ததை நாம் ஈஸியா செலவு பண்ணனுமா .. நம் உரிமைக்குரிய பங்களிப்பை அதிகம் செலவிட்டால் என்ன பெட்ரோல் டீசல் gas


மின்சாரம் என்று அடுத்திருப்பதை நாடாமல் நமக்கு கொடுக்கப்பட்ட உரிமை என்ற சாராயம் பயன்படுத்தலாமே எரிசக்தியாக வாகனங்களுக்கு எரிபொருளாக



விவசாயத்திற்கு 24 இலவச மின்சாரமாம் , பலவற்றிலும் மானியங்கள் , விவசாய கடன் தள்ளுபடி ஏன் சாராயத்தை


மலிவாக எளிதில் கிடைக்க செய்தால் என்ன எரி சக்தியாக ... பெட்ரோல் டீசல் க்கு மாற்றாக   
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Thu Apr 07, 2022 1:22 pm

அரசு அலுவலகங்களில் இந்திய அரசு ஆட்குறைப்பு செய்கிறது என்று கேள்விப்படுகிறோம்

அதுபோலவே இந்திய அரசு பூமிக்கு எதிராக திட்டம் தீட்டி காற்றை தூய்மைப்படுத்தும் பணி செய்யும் பணியாட்களை ஆட்குறைப்பு செய்கிறது அது

வேறொன்றும் அல்ல இயற்கையை அழிப்பது தான் ....ஆம்.  மரங்களை குறைக்கும் ஆட்குறைப்புதான்.  மரங்கள் இயற்கையை காக்கும்

பணியாட்கள்.  வேலை பளுவை மரங்களுக்கு அதிகப்படுத்தி ஆட்குறைப்பையும் செய்கிறது ஒவ்வொரு நிமிடமும் காற்று மாசு

அதிகமாகும் வேலைப்பளுவும் வெப்ப காற்றும் அதிகமாகிறது இதற்கு இந்திய அரசு நீதி செய்யுமா ?



மனிதனுக்கு அரிப்பு , படை , சொறி வருவது சகஜம் ... மருந்து இட்டு குணப்படுத்தலாம்

கடல் அரிப்பு, மண் அரிப்பை எப்படி சரி செய்யலாம்

இங்கு பொருள்கள் சில்லறையாகவும் , மொத்தமாகவும் கிடைக்கும் என்று எழுதியிருப்பார்கள்

சில்லறையான அரிப்பு மண் அரிப்பு என்றால் ,,,,, மொத்தமான அரிப்பு வீடு கட்ட ரோடு போட , இயந்திரங்கள் , தொழில்சாலை மின்சார அமைப்புகளுக்கு பாறைகள், இரும்பு, காப்பர்

இப்படி மண் அரிப்பு சில்லறை என்றால் இரும்பு அரிப்பு, காப்பர் அரிப்பு, நிலக்கரி அரிப்பு , பாறை அரிப்பு மொத்தமான அரிப்பு

இந்த அரிப்புகளுக்கு மருந்து உண்டா , இதை சரி  பண்ண வழிகள் உண்டா  படை எங்கே
 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Tue Apr 12, 2022 2:46 pm

குக்கரில் சாதம் செய்யலாம், பொங்கல் செய்யலாம், கறி வேகவைக்கலாம் ....

நாம் தயார் செய்யும் உணவிற்கேட்ப குக்கரில் அரிசியோ, கறியோ அதற்கேட்ப தண்ணீர் , காற்று , blank (இடைவெளி) மற்றும் தீயின் வேகம் காற்று வெளியேறும் நான்கைந்து

விசில் இவற்றில் கவனமாக இருந்தால் நாம் விரும்பும் சாதம் , வெண்  பொங்கல், கறி குழம்பு அமையும்  

சரியாக நாம் தயார் செய்யவில்லை என்றால் சாதம் குழைந்து விடும் அல்லது வேகாமல் இருக்கும் கறி குழம்பு அடிபிடிக்கும்


குக்கர் போலவே பூமியும் ஒரு குக்கரா? அதில் கனிம கரிம வளங்கள் , நீர், காற்று , வெப்பம் ஆகியவை சரியாக பராமரிக்கவில்லை என்றால்

குக்கரில் உணவு தயாரிப்பு வேகாததை போலவோ அடிபிடித்து தீந்து போவது போலவோ பூமியில் வெள்ளம் அல்லது எரிமலை வெடிப்பு

பூகம்பம் , பருவ நிலை மாற்றம் அதிக வெப்பம் அதிக குளிர், புழுதி புயல்  போன்ற கோளாறுகள் பூமிக்கு வருமா?  

ஆகவே நாம் காற்றை தூய்மையாக வைத்துக்கொள்ளாமல், அதிக புவி
வெப்பத்திற்கு காரணமாகவும், மரங்களை வெட்டி பசுமையை

பராமரிக்காமலும் , சுற்றுச்சூழலை ஒழுங்காக பேணாமல் இருந்தால் பூமி என்ற குக்கர் நமக்கு மகிழ்ச்சியை சமைத்து தராது  

சலவை செய்யும் iron  box க்கு மர கரி தயார் செய்வது போலவோ வாழைப்பழத்தை நிலத்தின் அடியில் புகை வைத்து தயார் செய்வது போலவோ

நாம் ஏன் பிளாஸ்டிக் போன்றவற்றை எரிக்கும் பொழுது நிலத்தின் அடியில் வைத்து மேட்புறம் சேற்றால் பூசி  சுற்று சூழலுக்கு கேடுவிளைவிக்காமல் நாம் செயல்படலாமா


நிலத்தின் அடியில் ராட்சத அளவில் குக்கர் மாதிரி போல அமைத்து பிளாஸ்டிக் போன்றவைகளை எரித்தால் நல்லதா ஒரு காலத்தில் வாழைப்பழத்தை நிலத்தின் அடியில் புகை வைத்து பழுக்க வைப்பார்கள் 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Apr 13, 2022 5:54 pm

மாம்பழத்தின் தோலை நீக்கினால் அருமை ... தித்திப்பு .... சிகப்பு 


பெண்ணின் தோலை நீக்கினால் தவிப்பு....சிவப்பு ...கடுப்பு 


ஆணியை சுவற்றில் சுத்தியலால் அடித்தால்தான் இறங்கும் 


அதைப்போலவே ...மழை நீர் நிலத்தடியில் சாதாரணமாக எத்தனை வேகத்தில் இறங்கும் ....மழை நீர் சேகரிப்பை நிலத்தில் 


ஆணியை சுத்தியலால் அடித்து இறக்குவது போல அமைத்தால்தானே மழை நீரை சேமிக்கலாம் 


மனிதனே மரத்தை நடாதே .... கந்து வட்டி வசூல் செய்வது போல மரத்தை நடும் எண்ணிக்கையை விட ஏற்கனவே இருந்த மரத்தையும் வெட்டி வசூல் செய்கிறாயே.....


எத்தனை தொழிச்சாலைகளையும் , எத்தனை புதிய மருத்துவமனைகளையும், எத்தனை கல்வி சாலைகளையும் ,   எத்தனை வீட்டு மனை நகர்களையும், நகரங்களின் விரிவாக்கத்தையும்  


திரும்ப அதன் இருப்பிடத்தை மரத்திற்கே பத்திரம் எழுதி கொடுத்து மரத்தின் பூர்வீக இருப்பிடத்தை பத்திர படுத்தினாய்   அதற்கான திறப்பு கல்வெட்டுகள் எந்த பிரதமர் முதல்வர் திறந்து இருக்கிறார்கள் ஆம் தோட்டங்கள், காடுகள் விரிவாக்கம் ...


அட கந்து வட்டியே நீ மரத்தை வெட்டியே பழைய பாக்கியை தராமலே மரத்தை நட்டேன் என்று மார்தட்டி கொள்கிறாயே.....நீ 


மரத்தை நட்டு பயன்பட்டாய் என்றால் எத்தனை விழுக்காடு நிலத்தடியில் மழை நீர் சேமித்தாய் , புவியின் வெப்பத்தை 


குறைத்தாய்,  பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறாயோ நீ மரம் நட்டதின் தேர்வு முடிவு வெளியானதில் 


பூமி குளிர்கிறதா நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது காற்று மாசு குறைந்து காற்று தூய்மை ஆகி உள்ளதா அட வெட்டி வெத்து பேச்சே 


தேர்வில் உன் முன்னேற்றம் என்ன ?

போர்டு தான் தொங்குது திட்டம் செயல்படுத்தாமல் ஒவ்வொரு வாகனத்திலும் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று 
 


மாம்பழத்தின் தோலை நீக்கினால் அருமை ... தித்திப்பு .... சிகப்பு 


பெண்ணின் தோலை நீக்கினால் தவிப்பு....சிவப்பு ...கடுப்பு 


ஒரு 10 மீட்டர் நூல் கொண்டு ஒரு பெண்ணின் நிர்வாணத்தை மூடும்  ஆடை உண்டோ 



இதோ புவி வெப்ப நிர்வாணம்... மனிதனை போர்த்தியுள்ள தோல் ஆடையையும் உருக்குகிறதே ... செடிகள் கருகுகிறதை போல பிறக்கும் போதே வந்த மனிதனின் தோல் கருகுகிறதே 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Sat Apr 16, 2022 12:57 pm

பிளாஸ்டிக் , பாலிதீன் குப்பைகளை எரிக்கலாமா?
எரிக்காமல் இருந்தால் மலை மலையாக குப்பைகள் சேர்ந்துவிடுமோ?

மனிதர்கள் சாகாமல் பெருகிக்கொண்டே போனால் மனிதர்கள் மலைமலையாக பெருகி மலைகளை உடைத்து சமதள பூமியாக்கி

பெருகிய மனிதர்களுக்கு ஏற்ப அங்கே குடியிருக்கவும் , உணவு பயிர்கள் வளர்க்கவும் முட்படுவார்களா

குப்பைகளை எரிக்கலாம் மனிதர்கள் சாக கூடாது என்றால் குப்பைகளுக்கு ஒரு நியாயம் மனிதர்களுக்கு ஒரு நியாயமா ?


குப்பைகள் பெருகுவதற்கு ஏற்ப நிலம் பல ஏக்கர் குட்டிபோட்டு குட்டிபோட்டு  நிலம் பெருகி கொண்டே போனால் பிரச்சனை குறையுமா ?  

மனிதர்களுக்கு சாவே இருக்கக்கூடாது என்பது போல குப்பைகளை எரிக்கக்கூடாது என்றால் சாத்தியமா ... நமக்கு ஒருநியாம் குப்பைகளுக்கு ஒரு நியாயமா ?

குப்பைகளை இரவு 9 , 10 மணிகளுக்குள் எரித்தால் பயன் ஏதும் உண்டா?

இரவு 9 , 10  மணிகளுக்குள் எரிக்கும் பொழுது வெளிவரும் புகை ஒரு நான்கைந்து மணிநேரம் புகை மேலே பயணம் செய்யும் பொழுது

அதிகாலை பொழுதில் வரும் பனியால் புகை பனியில் கரைந்து பூமியின் தரைதளத்திலே படிந்து விடுமே

ஆனால் பகலிலே குப்பைகளை எரிக்கும்பொழுது வானமண்டல ஓசோனை தாக்குமா?

வெந்த புண்ணில் வேல்பாய்ந்தது போல என்பார்கள் அதுபோல் பகலிலே வெப்பம் உண்டு அந்த நேரத்தில் நாம் குப்பை எரித்தால் இன்னும் வெப்பம் அதிகமாகுமே


நன்றாக சாப்பிட்ட பிறகு சாப்பிடு சாப்பிடு என்றால் எப்படி ... அதுபோலவே  இயற்கை சூரிய வெப்பம் என்ற உணவை சாப்பிட்ட பிறகு குப்பை வெப்பத்தை கொடுத்தால் எப்படி ?

சில திருமணங்களில் விருந்தின் பொது நீண்ட வாழை இலை போட்டு பலவகை உணவு பதார்த்தங்களை வைப்பார்கள் அப்படி

வைக்கும்பொழுது எவ்வளவு வயிறு ஏற்குமோ அவ்வளவு சாப்பிட்டு மீதி அதிகமாக இலையில் தங்கி விடுமே சாப்பிட முடியாமல் ....

அதுபோல ஏற்கனவே இயற்கை சூரிய வெப்பத்தை சாப்பிட்டுவிட்டு

நாம் தரும் குப்பை வெப்பத்தையும் சாப்பிட சொன்னால் இயற்கை
சாப்பிட முடியாமல் வெப்பம் மேல் வெப்பம் தங்கி விடாதோ

கொதிக்கிற குழம்பை நிறுத்த எரிக்கிற விறகை இழுத்து அகற்றிவிட்டால் கொதியிரது நிற்கும் என்பார்களே

ஏற்கனவே புவி வெப்பம் பகலில் அதிகம் இதில் குப்பை வெப்பமும் சேர்ந்தால் மேலும் புவி வெப்பம் கொதிக்காதோ எரிக்கிறதை இழுங்களேன்... குப்பையை இரவில் கொளுத்துவோமே

கிரிக்கட்டில் பந்து எறியும் இடத்திலிருந்து bat ஆல் அடிக்கும் இடம் வரை இவ்வளவு தூரம்தான் இருக்கனும் என்ற ஒரு வரைமுறை உண்டு


பந்து எறியும் இடத்திலிருந்து bat ஆல் பந்து அடிக்கும் தூரம் 2 கிலோமீட்டர் இருக்கலாம் என்றால் அல்லது

பந்து எறியும் இடத்திலிருந்து bat ஆல் பந்து அடிக்கும் தூரம் 10 சென்டி மீட்டர் இருக்கலாம் என்றால் ...

அதுபோலவே மரங்களின் பசுமையின் அடர்த்தி எப்படி இருக்கலாம் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு உள்ள தூரம் ....

மரங்களுக்கு கால் இல்லாத ஊனம் அவை எப்படி நகரங்களின்

கரிக்காற்றை ஓடி ஓடி ஒட்டடை அடிக்கும் 1 , 2 கிலோமீட்டருக்கு அடர்த்தியாக கட்டிடங்களாகவே இருந்தால் எப்படி  
 
சில நேரங்களில் desktop கம்ப்யூட்டர் work ஆக வில்லையென்றால் கம்ப்யூட்டரின் மெமரி என்ற Ram ஐ கிளீன் பண்ணி கம்ப்யூட்டரில் வைத்தால் கம்ப்யூட்டர் வேலை செய்யும்

அது போலவே மரங்களுக்கு எப்பொழுதும் கரும்புகையே உலவ செய்தோம் என்றால் அந்த கருந்தூசி இலைகளில் படிந்து இலைகள்


மூச்சு விட முடியாமல் திணறும் அதாவது கம்ப்யூட்டர் Ram போல மரங்கள் பணி செய்வதில் தொய்வு ஏற்படும் .... நீ இருக்கிறதும்

ஒண்ணுதான் இல்லாமல் இருப்பது ஒண்ணுதான் என்று இயற்கை மரங்களை திட்டி ...வெட்டி வேலை செய்கிறாயா பட்ட மரம் மாதிரி நிற்கிறாயே என்று கேட்கும்  



குமரனுக்கு குப்பை கார்த்திகை   
 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Sat Apr 16, 2022 3:31 pm

தமிழக அரசு no carry bag என்று தடை போடுகிறது

நான் சொல்கிறேன் அனைவருக்கும் carry bag .... ஆம்

அவரவர் சுமையை அவரவர் சுமந்திடும் carry bag இருக்கலாமா ..

தமிழகத்தில் அரிச்சந்திரன் நாடகத்தில் ..... வாழ்க்கையில் அரிச்சந்திரன் உண்மையாக இருப்பார்

தன் குழந்தைக்கு கொள்ளிவைப்பதற்கு கூட தகுந்த வழிமுறை இருந்தால் மட்டுமே மயானத்தில் கொள்ளிவைப்பதற்கு அனுமதிப்பேன் என்று தன் மனைவியிடம் கூறுவார்


மனைவியிடம் தன் மகன் கொள்ளிவைப்பதற்கு போதிய பணம் கொள்ளிவைப்பதற்கு உரிய பொருட்கள் இருந்தால் மட்டுமே

மயானத்திற்கு அனுமதிப்பேன் என்று அரிச்சந்திரன் மனைவியிடம் கூறுவார் ...

அதாவது தன் மகனாக இருந்தாலும் என்ன நீதியோ அதைத்தான் செய்வேன்  என்று அரிச்சந்திரன் செயல்பட்டார் ....

நாம் மட்டும் குப்பைகளை எரிப்பதற்க்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ செலவு செய்து நன்மையை நோக்கும் பணி செய்வதில்லை ... அதற்காக நேரத்தையும் செலவிடுவதில்லை

எல்லாம் இலவசம் அந்த இலவசம் என்பது இலகு வசம் ....இலகாக + வசம் (ஒப்படைத்தல் )
இலகாக (எளிதாக) நடந்து கொள்வதில்லை ... இலவசம் வேறு சும்மா என்பது வேறு
 



தன்னிறைவு -  - தற்சார்பு -- எரிப்பதற்கும் -சுமப்பதற்கும் ................  
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Mon Apr 18, 2022 1:35 pm

மனிதனுக்கு இரண்டு கால்கள் ,  எட்டு கால் பூச்சிக்கு எட்டு கால்கள், ரயில் வண்டுக்கு (மரவட்டை) பல கால்கள் ....அதுபோல் இரும்பு , காப்பர் , 


தங்கம்,  நிலக்கரி போன்றவை பூமிக்கு பல கால்களை போல உள்ளனவா  ..


தேருக்கு சக்கரம் உண்டு ....அசோகா சக்கரத்திற்கு 24 ஆரங்கள் உள்ளன .... அதுபோல் பூமிக்கு இரும்பு, காப்பர், தங்கம், நிலக்கரி போன்றவை ஆரங்களாக உள்ளனவா .....


ஆரங்கள் முறிந்தால் பூமியின் செயல்பாடு .....இரும்பு, காப்பர், தங்கம், நிலக்கரி போன்ற இயற்கை வளங்கள் எவ்வளவு எடுக்கலாம் .....


ஐயோ எத்தனை கால்கள் ஓடியும் அல்லது எத்தனை ஆரங்கள் ஓடியும் 


அட இனி பூமி மாற்று திறனாளி பூமி (நொண்டி பூமி) ...இயற்கை சீற்றங்கள் காத்திருக்கின்றனவா ...


பூமி செத்த மரக்கட்டையா அல்லது வாகனம் போல் இயக்கம் உள்ளதா .... இயக்கத்தில் மாறுபாடு உண்டானால் காரணங்கள் எதுவாக இருக்கும் 


பந்த காலில் எத்தனை கால்கள் நிற்கவில்லை ... பூமி பந்த காலில் ... பூமியுடன் நம் பந்தம் ..சொந்தம் ..தீப்பந்தம் (புவிவெப்பம்)

ஊனமுற்றோர் உணவிற்காக பிச்சை கேட்பார்கள் 


பூமி மனிதனிடம் பிச்சை கேட்பது இரும்பு , காப்பர், தங்கம் , நிலக்கரி போன்ற வளங்ககளா



பூமியின் வளங்களை சிறைபிடித்த நாடுகள் உலகிலே உண்டு ....






உங்கள் சுதந்திர நாளில் சிறைபிடித்த வளங்களை விடுதலை ஆக்குங்களேன் பூமிக்கு
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Tue Apr 19, 2022 3:51 pm

Click the Link

[You must be registered and logged in to see this link.]
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Apr 20, 2022 11:30 am

இந்தியாவில் திறந்த வெளியில் மலம் கழிக்காதே என்ற பிரச்சார சுவர்கள் உள்ளனவா 


திறந்த வெளியில் இன்டர்நெட் பயன்படுத்தலாமா ..


எந்த ஒரு செயலிலும் மெரிட் demerit இல்லாமல் இருக்காது அதை கவனத்தில் கொண்டோமா 


நன்மை, தீமை இன்னதென்று நாம் அறியவில்லையா 


ஒலி என்ற சப்தத்தை பார்க்க முடியுமா ..


ஓளி என்ற வெளிச்சத்தை கேட்க முடியுமா ....


வாசத்தை பார்க்க, கேட்க முடியுமா ...


எல்லாம் நுட்பமானதா ...


எக்ஸெரே x -ray ரூமிற்குள் கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் வரக்கூடாது என்று சொல்வது ஏன் 


இவ்வுலகில் பலவித வைபரேஷன் இயற்கையில் உள்ளன ..... இயற்க்கை வைபரேஷன் க்கும் மனிதனின் செயற்கை வைபரேஷன் க்கும் மோதல்கள் உண்டா ....


இன்டர்நெட் வைபரேஷன் பயன்படுத்துவது எந்தளவிற்கு பயன்படுத்தலாம் 


train கிராஸ்ஸிங் கில் விழுவது போல செயற்கை வைபரேஷன், இயற்கை வைபரேஷன் எந்த வகை பாதிப்பு ....சிட்டு குருவி இனம் அழிகிறதே


சிறு நீரகம் சிறு நீரையும் வெளியேற்றுது விந்தணுக்களை வெளியேற்றுது 


இந்த நிலையில் சிறு நீரகம் எப்படி traffic control பண்ணுகிறது செயற்கை வைபரேஷன், இயற்கை வைபரேஷன் ஆராய்ந்தோமா .....


கருவில் இருக்கும் குழந்தைக்கு வைபரேஷன் கெடுதி அது போல இயற்கையில் மரம் செடி தாவரங்கள் கனிம கரிம வளங்கள்  வைபரேஷன் ( WiFi .. இன்டர்நெட்)   கெடுதி உண்டா ...இவைகளின் communication பெட்டரா இருக்க வேணாமா  


புகை மண்டலத்தில் பலர் இறக்கின்றனர் 
ஏனோ 


புகை மண்டலத்தில் ஒருத்தர் மற்றவரை காண்பது எப்படி கடினமோ 
வைபரேஷன் ( WiFi .. இன்டர்நெட்)  என்பதும் ஒரு புகைமண்டலம் போலவா 


நமக்கு சுவாசிக்கும் மூக்கின் துவாரமும் மாட்டின் மூக்கின் துவாரமும்,   கொசு, எறும்பு மூக்கின் துவாரமும் ....சுவாசிக்க  கஷ்டப்படும் பல காரணங்கள்


அட காற்று மாசுபாடு , கரி காற்றே 


கொரானாவில் சுவாசிக்க ஏற்பட்ட தொந்தரவினால் பலர் இறக்கும் காரணம் எதை உணர்த்த இயற்கையில் நிகழ்ந்தது 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Apr 20, 2022 6:09 pm

பூமி என்ன விளையாட வந்திருக்கிறதா ....வெட்டி வேலை பார்க்கிறதா ... பூமி வேலை வெட்டி இல்லாம சுத்துகிறதா ... பூமி எவ்வளவு உயிருக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கிறது 


இயற்கை வைபரேஷன் க்கு எவ்வளவு செயற்கை வைபரேஷன் குறுக்கீடுகள் ..... பூமியிடம் செஸ் விளையாடுகிறீர்களா ...செஸ் விளையாட்டை போல எந்த காயை 


நகர்த்தலாம் எந்த காயை வெட்டலாம் என்று இயற்கை வைபரேஷன்,  செயற்கை வைபரேஷன் ( Internet வைபரேஷன் ) மோதல்கள் 


ஐயோ வேர்க்கிறதே ஏசி வைக்க வேண்டும் என்கிறோம் ... பூமி வெப்ப சலனம் என்ற மழையால் வேர்க்கிறதே .. பூமி முழுமைக்கும் ஏசி உண்டா 


கம்ப்யூட்டர் சிஸ்டம் heat ஆனால் hang ஆகிவிடுமாம் அதற்காக ஏசி ...
பூமியும் புவி வெப்பத்தால் hang ஆகாமல் இருக்க ஏசி வையுங்களேன் 


எந்த செயலிலும் credit என்று ஒன்று இருந்தால் debit என்ற ஒன்று இருக்கும் 
அதுபோல் செயற்கை வைபரேஷன் credit or debit க்கு இயற்கை 


வைபரேஷன் credit or debit உண்டே .... செயற்கை வைபரேஷன் அமைப்பதில் எல்லாருக்கும் சந்தோசமான bank நடவடிக்கையா ... கந்து வட்டி கொடுமையா  credit or debit அமைப்பதில் 


கம்ப்யூட்டர் Hard Disk Drive இல் பார்ட்டிசின் 
இருக்கும் OS (Operating System ) பார்ட்டிசின் மற்றும்  other file பார்ட்டிசின் என்று 


அது போல other file பார்ட்டிசின் ஐ backup எடுப்பது போல பூமியில் எல்லா உயிரினங்களும் backup எடுத்து மற்ற கிரகங்களில் குடியேற செய்துவிட்டு
 .... corrupt ஆன OS என்ற பூமியை remove செய்து ஒரு புது OS போடப்படுமா            புதிய பூமி புதிய வானம் 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Sat Apr 23, 2022 4:40 pm

பள்ளி , கல்லூரிகளில் டிசிப்ளின் ஆக இருப்பதற்கு மாணவர்களை வலியுறுத்துவார்கள்...... மாணவர்கள் டைத்திற்கு வருவது என்பது ஒரு டிசிப்ளின் ஆகும்.  

இந்த ஆண்டிலிருந்து புகை வெளியிடும் வாகனங்களை பயன்படுத்தாமல் இருப்பதுதான் பூமி விரும்பும் பூமிக்குரிய discipline ஆகும் ..

பூமியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பள்ளி, கல்லூரிகள் இணங்கி செயல்படுமா .. பள்ளி, கல்லூரிகளுக்கு டைத்திற்கு போகவேண்டுமே

சுற்று சூழலை பாடத்தை சொல்லித்தரும் பள்ளி, கல்லூரிகள்
பூமியோடு பேச்சு வார்த்தை நடத்துமா .... பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இருக்குமா .... பேச்சு வார்த்தை தோல்வியுற்றால்

பள்ளி , கல்லூரிக்கும் பூமிக்கும் போராட்டமாகவே இருக்குமா ....பேச்சுவார்த்தை தோல்வியுற்றால்


பயோ வார் போல ஒரு புதிய வார் வருமா ....

வாழ்க்கையில் கஷ்டம் வந்தால் பழனி, வேளாங்கண்ணி, வைத்தீஸ்வரன் கோவில் போன்றவற்றிற்கு பாதயாத்திரை செல்வார்கள் ...


நாம் பள்ளி, கல்லூரிக்கு தினமும் பாதயாத்திரை போல நடந்து சென்றால் என்ன? தினமும் படிப்பது கஷ்டமாக இருப்பதால் தினமும் பாதயாத்திரை போல நடந்து செல்வோமே ...

பாதயாத்திரை என்றால் கஷ்டம் தீருமே
மாணவர்களுக்கு சாதகமாக பள்ளி, கல்லூரிகள் காலை 11 மணிக்கு பாட வகுப்புகளை ஆரம்பித்தால் என்ன  

பிள்ளையாரை கும்பிடும்பொழுது தலையில் கொட்டிக்கொள்வோம் ... மாதா, பிதா , குரு, தெய்வம் என்பார்கள் ... தெய்வம் கேட்காமலே தெய்வத்திடம் தலையில் கொட்டிக்கொள்கிறோம் ...

ஆனால் குருவிடம் கேட்டு கொட்டு வாங்கினால் என்ன .. இது என் mistake என்னை கொட்டுங்க ... ஆசிரியர் பிரம்பால் அடிக்க வேண்டாம் ...கடவுளிடம் வேண்டிக்கொள்ளும்பொழுது பிரம்பால் அடித்து கொள்கிறோமா ..

கண்டிப்பதில் ஒரு டிசிப்ளின் வேண்டும் ... கையால் வேகமாக கொட்டினால் கொட்டுகிற ஆசிரியருக்கு வலிக்கும் ஆதலால் பார்த்து கொட்டுவார் ...


கொட்டுப்பட்டால் மோதிர கையால் கொட்டுபடனும் என்பார்கள் அதுபோல் purpose இல்லாமல் கொட்டவேண்டாம் .... நாம் சிறப்புற கொட்டுப்படலாம் ஆசிரியரிடம்  



புகை தரும் வாகனம் மைலேஜ் கொடுக்கிறது என்கிறோம் ...

கல்வி டிசிப்ளின் மைலேஜ் கொடுக்க நம் கால்கள் மைலேஜ் கொடுக்கட்டும் பாதயாத்திரை என்ற வாக்கிங் காக 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Mon Apr 25, 2022 3:58 pm

வானிலை அறிக்கையில் பூமியின் மேலடுக்கு சுழற்சி அல்லது  கீழடுக்கு சுழற்சி காரணமாக சீதோச நிலையில்

இவ்வித மாற்றங்கள் நிகழும் என்பார்.  அப்படியென்றால் பூமியின் அடித்தட்டுகளின் சுழற்சி என்ற ஒன்று உண்டா ....

சில பொருள்களின் மீது அரசு விதிக்கும் வரி உயர்வு அடிமட்ட மக்களை பாதிக்கும் அதுபோல் பூமியின்


மேலடுக்கு அல்லது கீழடுக்கு சுழற்சி காரணமாக பூமியின் அடித்தட்டு வரை மாற்றம் ஏற்பட்டு ஆபத்துகள் வரக்கூடாது அல்லவா

நாம் பூமியின் கனிம, கரிம வளங்களை அதிக அளவில் எடுப்பதால் இந்த சுழற்சி ஆபத்துகள் வருமா

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த அளவிற்கு இருந்தால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம் என்பார் .... குறைவான நீர்மட்டம் என்றால் ஒரு போகத்திற்கு மட்டும் விவசாயத்திற்கு தண்ணீர் விடலாம் என்பார் ......

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சொல்லும் அளவிற்கு இல்லையென்றால்  தண்ணீர் திறந்து விட வாய்ப்பில்லை என்று அரசு அறிவிக்கும்

அதுபோல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காணப்பட்டால் நாங்கள் விவசாயம் செய்ய மோட்டார் வைத்து நீர் எடுக்க மாட்டோம் என்று விவசாயி யாராவது சொல்கிறார்களா
 
அல்லது மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவை கருதி தண்ணீர் விடமாட்டோம் என்று சொல்லும் அரசு மனசாட்சி கருதி மேட்டூர் அணைபோல

பூமியின்நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே ஆபத்து நிலைக்கு சென்றால் இலவச மின்சாரம் மட்டும் அல்ல கட்டண மின்சாரம் கூட

தரமாட்டோம் நீர் இறைக்க ...நிலத்தடி நீரை விவசாயி பயன்படுத்த கூடாது என்று சொல்ல தமிழக அரசுக்கு மனசாட்சி இருக்கா ...

அணைகட்டி தண்ணீர் தரமுடியாது என்று அண்டை மாநிலங்கள் கூறலாம் ... நிலத்தடி  நீர்  குறைவை கருதி நீர் தரமுடியாது என்று கூற பூமிக்கு வாய் இருக்கா ... வாய் பேசாத ஊமையான பூமிக்கு நியாயம் கிடைக்க நாம் வாய்ப்பு கொடுக்க கூடாதா 



நமக்கு சோறு போடுபவள் பூமி தாய் தானே ... செஞ்சோற்று கடன் .... உப்பிட்டவரை உள்ளளவும் நினை ... நன்றி மறப்பது நன்றல்ல என்பதை கருதி 


ஊமையான அந்த பூமித்தாயிற்கு நியாயம் செய்வோமே ... மழை நீரை சேமிப்போம் ஆணியை சுவற்றில் சுத்தியால் அடித்தால்தான் இறங்கும் .... அதுபோல் மழை நீரை திட்டம் வகுத்து சேமித்தால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும்

நம் வீட்டிற்கு குடிப்பதற்கு நகராட்சி அல்லது பஞ்சாயத்து நீரை ஒரு டம்ளர் , சொம்பில் பிடித்து வீட்டில் வைப்போமா அல்லது 2 , 3 குடங்களில் பிடித்து குடிநீரை வீட்டிற்கு எடுத்து வைப்போமா

அதுபோல மழை பெய்யும் பொழுது எவ்வளவு நீரை சேமித்து வைப்போம்


ஒரு வருடத்திற்கு எவ்வளவு நீரை பயன்படுத்துகிறோம் வருமுன் காப்போம் 



வேலை வாய்ப்பு அதிகம் அதை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்வதில்லை என்று தொழில் நிறுவனங்கள் சொல்வது போல 


மழை பெய்து வாய்ப்பு கொடுக்கும்பொழுது நாம் அதை சேமித்து பயன்படுத்துவதில்லை 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum