தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை-6

2 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Sat Oct 12, 2019 3:13 pm

First topic message reminder :

இந்தியா போன்ற பல உலக நாடுகளில் உற்பத்திக்கு பஞ்சமில்லை 


ஆம். 
நச்சு புகை உற்பத்தி  ......


பிளாஸ்டிக் குப்பை உற்பத்தி .....


போன்ற உற்பத்திகள் பெருகிருந்தாலும் 


ஏனோ விலை போகவில்லை...   வாங்குவதற்கு ஆளில்லாமல் 
உற்பத்தியாளர்கள் நஷ்டம்.  
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down


சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Tue Apr 26, 2022 3:41 pm

வருடத்திற்கு 3 மாதங்கள் மழைக்காலம் என்றால் மற்ற நாட்கள் மழைக்கு ஓய்வு ஆனால்

வருடத்தின் எல்லா நாட்களுமே பண்டைய காலத்தைவிட 2 மடங்கு வெயில் என்ற வெப்ப காலமோ

மழை சிறு சிறு துளியாக பெய்யும் ஆனால் அதன் இறுதி சுற்றில் கிடைப்பது வெள்ளம்    

ஏரி உடைத்து கொண்டு மழை வெள்ளம் வருவது போல சூரிய வெப்பம் மற்றும்
எல்லாருடைய வீட்டின் செங்கல்லையும் பழுக்க வைத்த நெருப்பு ,

லைட்  , பேன், மிக்ஸி , கிரைண்டர் , மின்சார சாதனங்கள் ,  மனிதனின் உடல் வெப்பம் , சமையலுக்கான வெப்பம் , தொழில்

சாலையில் இருந்து வெளி வரும் வெப்பம் , வாகன வெப்பம் என்று 24 மணிநேரமும் வெப்ப உற்பத்தி ஓய்வில்லாமல் நடந்து கொண்டே இருப்பது

பூமியை உச்சி வெயிலில் முழங்கால் படி போடு என்று தவறு செய்பவரக்ளை தண்டிப்பது போல பூமியை சதா காலமும் வெயிலிலே வாட்டி வதைப்பது நியாயமா

மத நல்லிணக்கனும் என்று சொல்பவர்களே சேர்ந்து உற்காந்து    சாப்பிடுவது மட்டும் நல்லிணக்கனமா .... சேர்ந்து விரதம் இருப்பதும் மத நல்லிணக்கணம் தானோ


இந்துக்களின் புரட்டாசி விரதம், கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் தவக்கால விரதம்,   முஸ்லீம்களின் ரம்ஜான் மாத விரதம் என்ற எல்லா மத விரதமும்

ஒரே நேரத்தில் மீன் பிடிப்பு தடைகாலத்தில் விரதம் இருக்கலாமே
எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் மீன் இனப்பெருக்கத்திற்கு வழிவிட்டு

மீன் இனப்பெருக்க காலத்தில் தங்கள் மத விரதத்தை  மாற்றி அமைத்து கொண்டால் என்ன.... இந்த திட்டத்தை ஆதரிக்கும் விதமாக கடவுள் இல்லை என கச்சி கட்டுகிறவர்களும் விரதம் இருக்கலாம் ....

கடலில் இக்காலத்தில் மீன் பிடிக்காமல் இருக்கலாமே ... யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகில் இத்திட்டத்தை விரும்பும் நாடுகளும்

விரதம் இருக்கலாமே ஆக்க பொறுத்தவனுக்கு ஆறபொறுக்கல்லையா    

தாய் மீன்கள் இருக்கும்பொழுது மீன் இனம் பெருகாதோ பெண்ணுக்கு பொறந்த வீடு புகுந்த வீடு இருப்பது போல மீன்கள் பொறந்த வீட்டில்


மேஜர் ஆனதும் நாம் பயன்படுத்திக்கொள்ள புகுந்த வீட்டிற்கு வராதோ
ஆகவே ஆக்க பொறுத்த நாம் புகுந்த வீட்டிற்கு வர  ஆற பொறுப்போம்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Apr 27, 2022 8:40 pm

கடல் நீரை குடி நீராக்கும் திட்டமாம் அந்த அளவிற்கு டெக்னாலஜி கைவசமாம்
சாக்கடை நீரையும் சாய கழிவு நீரையும்

அட்லீஸ்ட் விவசாயத்திற்கு கூட பயன்படுத்தும் வகையில்
நீர் நிலை திட்டம் இல்லையாம்

சாயக்கழிவிற்கு உரிய வகையில் பாதுகாப்பு கொடுக்காத நிறுவனங்களை மூடவும் fine ம் அறிவிக்கும் நீதி மன்றம்

சாயக்கழிவிற்கு காரணமான அந்த நிறுவனம் தான் குற்ற நடவடிக்கைக்கு எடுத்து கொள்ள படுமாம்


உணவு பொருள்களை பிளாஸ்டிக் , பாலிதீன் பைகளில் தயார் செய்து விற்பனை செய்யும் கம்பெனிகள் அந்த குற்றத்திற்கு பொறுப்பில்லையா

நீதியில் கூட ஜாதி வித்தியாசமா
நில மாசுபாடுக்கு ஒரு தீர்ப்பு

பிளாஸ்டிக் , பாலிதீன் தயாரிப்பால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு ஒரு தீர்ப்பா

பெரும் சுமையை பிரித்து கொடுங்களேன்  
அவரவர் ஆடைக்குரிய சாய கழிவை அவரவர் பாதுகாப்பான


நீராக்கி நில மாசு குற்றம் செய்யாமல் நீதியை காப்பாற்றுங்களேன் ... வக்கீல் , judge கலர் ஆடை அணியாமல் வெள்ளை உடையிலே இருக்கீறார்களா ....

வக்கீல் , judge குற்றத்தை ஒப்புக்கொள்ள வில்லையென்றால் கை ரேகை கொண்டு கலர் ஆடையில் படிந்துள்ள குற்றத்தை கண்டு பிடிக்க முடியாதா

உணவை பாதுகாகக்கத்தான் பிளாஸ்டிக் , பாலிதீன் பேக்கிங் செய்யப்படுகிறதா ....

வாடிக்கையாளர் பொருளை வாங்கியதும் காலி பிளாஸ்டிக், காலி பாலிதீன் கவர்களை சம்பந்தப்பட்ட மளிகை கடையில்


திரும்ப கொடுத்து விட்டு வாங்கிய பொருளை சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் பாத்திரங்களில் கொட்டி வைத்து கொள்ளலாமே  
வாடிக்கையாளர் தரும் பிளாஸ்டிக், பாலிதீன் கவர்களை உற்பத்தி செய்த கம்பெனிக்கு மளிகை கடைக்காரர் மூலம் கொடுத்து விடலாமே

எவ்வளவுக்கு எவ்வளவு பாதுகாப்பும் , பயன்பாடும் கிடைக்கும் வகையில் பிளாஸ்டிக் , பாலிதீன் கவர்களை உற்பத்தி செய்யும்

கம்பனிகளே  சுற்று சூழல் பாதுகாப்பில் குற்ற கரை படியாதவர்களாக செயல்படட்டுமே 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Sat Apr 30, 2022 6:23 pm

அகன்ற அலை வரிசை, அகன்ற ரயில் பாதை, 8 வழி புறவழி சாலை, 


ஆசியாவிலே மிகப்பெரிய சிலை என்று அமைப்பது திறமை என்று எண்ணுகிறோம் . 


பூமியும் தன் திறமையை காட்டும் நோக்கில் மனிதர்கள் மிக மெதுவாக பேசினாலே இன்றைய நாளிலிருந்து அமலுக்கு 


கொண்டு வரும் படி அந்த சப்தத்தை பயங்கர சப்தமாக ஒரு கிலோமீட்டர் தூரம் வரை கேட்கப்படும் படி செய்யும் என்றால்
எப்படி இருக்கும் 


ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 10000 பேர் பேசிக்கொண்டால்,  ஒவ்வொருவரின் சப்தமும் 1 சதுரகிலோமீட்டர் தூரம் வரை பயங்கர சப்தங்களாக நடைபெற்றால் .....


ரகசியமாக பேசுவது,   கெட்டவார்த்தைகளாக பேசுவது , மற்றவர்களை பழிவாங்க திட்டமிட்டு பேசுவது என்பதை ஒரு சிந்திக்கும் தோரணையில் எண்ணி பாருங்களேன் ..


ஆனால், இயற்கை எல்லாவற்றையும் அளந்து தான் வைத்திருக்கிறதோ ....பிறகு ஏன் அகன்ற அலை வரிசை, அகன்ற ரயில் பாதை, 8 வழி புறவழி சாலை, 


ஆசியாவிலே மிகப்பெரிய சிலை என்று நம் பேராசைகள் செல்வது ஏனோ .....உருமாறிய கொரானா போல உருமாறிய பூமி என்று பூமியும் ஏட்டிக்கு போட்டி நடந்து கொண்டால் 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Mon May 02, 2022 2:17 pm

நகைகளை பேங்க் லாக்கரில் வைப்பது போல குப்பைகளை 


வெயில் காலத்தில் எரிக்காமல் மழை, குளிர் காலத்தில் எரிக்கும் வரை குடோனில் பத்திரப்படுத்தலாமா ஆம். இப்படி ஒரு லாக்கப் 


ஏனனில் வெயில் காலத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்க குப்பையை எரிக்க வேண்டாமே 


கரிகுழம்பில் பெரிய பெரிய பீஸ் ஆக போட்டு வேகவைத்தால் வேக அதிக நேரம் ஆகும் 


லெக் பீஸ் வேக அதிக நேரம் ஆகும் சின்ன பீஸ் சீக்கிரத்தில் வேகும்  


அது போல் மனிதனுக்கு ஏற்படும் வெயிலின் தாக்கம் தாக்குப்பிடிக்க முடிய வில்லை என்றால் சிற்றுயிரிகள் வெயில் தங்காமுடியாமல் அழியுமே


வெயிலில் பெரிய பீஸ் மனிதன் ... அவன் இப்படி வேகுதே என்று சொல்வதோடு நிறுத்தி கொள்வான் ஏசி , கூல் ட்ரிங்க்ஸ் பயன்படுத்துவான் 


சிற்றுயிரிகள் சின்ன பீஸ் ஆகவே கருகி இறக்குமே 
ஏசி, கூல் ட்ரிங்க்ஸ் க்கு காசு வேணுமே, அடலீஸ்ட் குளிர்ந்த தண்ணீர் வேணுமே  ..... பணம் பாதாளம் வரை பாயும் என்பது சிற்றுயிரிகளுக்கு பொய் ஆகிவிட்டதே 

பணத்தால் சிற்றுயிர்களை காப்பாற்ற முடியவில்லையே 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Fri May 13, 2022 12:01 pm

இந்திய பிரதமர் மோடி மக்களுக்கு ஒரு ரோல் மாடல்.... அவர் உடலை ஆரோக்கியமாய் கட்டுக்குள் வைக்க உடல் பயிற்சி செய்கிறார்.   


மக்கள் அவரை ரோல் மாடலாக கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடல் பயிற்சி செய்வோம்.   


ஆரோக்கியமே செல்வம் அது மனதிற்கும் சொல்லும் நல்ல சிந்தனையில் முடிவெடுக்க ..... உடலும் மனமும் நெருக்கமாக உறவு கொள்ளும்பொழுது செல்வத்தை பரிமாறும் ஆம்.  ஆரோக்கியமே செல்வம் ...அது பகிர்வது அருமை  


மனிதன் இவ்வுலகின் தாய் தந்தைக்கு பிறக்கிறான் .... வளர்கிறான் ....அவன் கடவுளுக்கு விருப்பமானதை செய்தால் .... அவன் கடவுளுக்கு 


நண்பனாக பிறக்கிறான் ....கடவுளை ஏற்றுக்கொள்கிறவன் யாராக இருந்தாலும் அவன் முக்தி அடைய பிறக்கிறான் 


பிறவி கடல் நீந்துவர் நீந்தாதார் இறைவனடி சேராதவர்...ஆகவே மனிதன் தாய் வயிற்றில் பிறப்பது போல அவன் மறுபடியும் இறைவனிடத்தில் நன்மை செய்ய சேய் ஆக பிறக்கலாமே 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Fri May 13, 2022 4:14 pm

ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்ட் என்ற திட்டம் வலிமை படைக்குமா ?  


ஒரே ஜாதி, ஒரே கடவுள் என்பது ஆறுகள் ஒருங்கிணைப்பு போல ஆகுமா ?
ரத்த ஆறுதான் ஓடுமா ...


ஒரு செல் உயிரிலிருந்து பல செல் உயிரிகள் தோன்றியதாம் ...
ஒரு செல் உயிரி அமீபா ?   மூலம் மனிதர்கள் பிறந்தோமா ... பிராமிணர்கள் என்பவர்கள் எப்படி வந்திருப்பார்கள் ... 


பிராமிண் ஜாதியை சார்ந்த  அமீபாவிலிருந்தா ...செட்டியார்கள் ...செட்டியார் ஜாதியை சார்ந்த  அமீபாவிலிருந்தா ....முஸ்லிம்கள் முஸ்லீம் மதத்தை சார்ந்த அமீபாவிலிருந்து பிறந்தனரா 


குரங்கிலிருந்து பரிமாண வளர்ச்சியில் மனிதன் தோன்றினானா....
கிறிஸ்துவ மதத்தை சார்ந்த குரங்கிலிருந்து பரிமாண வளர்ச்சியில் கிறிஸ்தவன் தோன்றினானா 


கல்வியில் மட்டும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரும்பொழுது ....
மதம் , ஜாதிக்கு புதிய செயல்திட்டம் கொண்டுவந்தால் அதை கல்வியின் புதிய பாடத்திட்டத்தில் கொண்டுவரலாமே


இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் குறைந்த பட்சம் மூன்று ஜாதிக்கு transfer ஆகவேண்டும் .... ஒவ்வொரு ஜாதியிலும் 10 வருடம் நன்கு உழைத்து பிளாக் mark இல்லாமல் வாழ வேண்டும் 


இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் குறைந்த பட்சம் மூன்று மதத்திற்கு promotion ஆக transfer ஆகவேண்டும் .... ஒவ்வொரு மதத்திலும் 10 வருடம் நன்கு உழைத்து பிளாக் mark இல்லாமல் வாழ வேண்டும் 


எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால்.   எந்த அர்ச்சகரும் எந்த ஜாதிக்கும் மாறலாம் என்று செயல்திட்டம் பிறந்தால் என்ன 


ஆறுகள் கடலில் கலப்பது போல... மதங்கள் ஜாதிகள் கடவுளிடம் கலந்தால் என்ன .....கடல் ஒரு கடல் தான் ... ஆனால் அரபி கடல் ,


 வங்காள விரிகுடா கடல் , இந்திய பெருங்கடல் ,  பசிபிக் கடல் , அட்லாண்டிக் கடல் என்பது போல மதங்கள் மாய தோற்றங்கள் 
  
ஒரு கனசதுர கல்லுக்கு எத்தனை பக்கங்கள் முகங்களாக உள்ளன ...மதங்களும் கடவுளின் பல முகங்கள் 


மத பாகுபாடு இல்லாமல் அனைவரின் மூச்சு காற்றும் காற்று மண்டலத்தில் கலக்கும் ..... மனிதர் அனைவரின் மதங்களும்  இறைவனிடத்தில் கலக்கும் 


கங்கையும் யோர்தானும் அரபிய, சகாரா பாலைவனத்தில் ஓடட்டுமே
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Sat May 14, 2022 5:55 pm

இந்திய பிரதமருக்கு சொந்தமாக கார் இருக்கலாம் .... தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் சொந்தமாக நீச்சல் குளம் இருக்கலாம் ..


அம்பானிக்கு சொந்தமாக விமானம் இருக்கலாம் ....வக்கீல் , judge போன்றோருக்கும் அதிகாரிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் குளங்களை சொத்துக்களாக வைத்துள்ளனரா....


விவசாயத்திற்கு பயன்படும் வகையில் நீர் நிலைகளை பெருக்கும் விதத்தில் சொந்தமாக குளம் இருக்கிறதா .... சொந்தமாக குளம் வைத்திருப்பது கௌரவம் இல்லையா...


எந்த உயர் அதிகாரியின் பெயரில் பல ஏக்கர் பரப்பளவில் காடு இருக்கிறது ..... பெரிய லாபம் தரும் அரசு நிறுவனங்கள் எல்லாம்  தனியார் மயமாக்கப்படும்பொழுது ..... செல்வதில் கொழுத்த தனியார் அமைப்புகள் குளங்களும் , காடுகளும் வைத்திருக்காதது ஏன் ....


.அரசிடம் இருப்பது  போலவே  ஏன் குளங்கள் , ஏரிகள் , காடுகள் தனியார் மயமாக்க கூடாது   


அரசிடமும் இருக்கட்டும் , தனியாரிடமும் இருக்கட்டும் ....ஆனால் பொறம்போக்கில்தானே தொழிற்சாலைகள் , கல்வி நிறுவனங்கள் கட்டி  சுற்றி வளைக்கப்படுகின்றன 


செல்வந்தர்களின் நீச்சல் குளம் நிலத்தடி நீரை சுரண்டுவது .... நீர் நிலை குளங்கள் நீர் நிலைகளை உயர்த்துவது 


அப்படி உயர்த்தும் குளங்கள் அம்பானியிடமோ, பிரதமரிடமோ, முதல்வரிடமோ, அமைச்சரிடமோ, வக்கீல் , judge டமோ சொந்தமாக இல்லாதது ஏன் 


பல கோடி செலவில் ஆற்றிலிருந்து நீர் தேக்க தொட்டி மூலம் நீரை சேமித்து மக்களுக்கு குடி நீர் விநியோகம் அரசு செய்கிறது அதற்க்கு தண்ணீர் வரி மக்களிடமிருந்து வசூலிக்க படுகிறது...


மக்களுக்கு தொகுப்பு வீடு கட்டி தருவதை விட ஒவ்வொரு வீட்டிற்கும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் கட்டி கொடுத்து நீர் நிலைகளை பெருக்கினால் என்ன ..... 


ஒவ்வொரு குடும்பத்திற்கும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை தந்து கட்டி கொடுத்த வீட்டிற்கு அரசு தண்ணீர் வரி மக்களிடம் இருந்து வசூலித்தால் என்ன .... குடி நீர் பெறுவதில் தன்னிறைவு பெரும் வகையில் அரசு மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை கட்டி கொடுக்கலாமே 


இனி பல கோடி செலவில் ஆற்றிலிருந்து நீர் தேக்க தொட்டி மூலம் நீரை பெரும் திட்டங்கள் வேண்டாமே ..... தன் கையே தனக்கு உதவி 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடமோ , இளையராஜாவிடமோ, தளபதி விஜயிடமோ சொந்தமாக பல ஏக்கரில் காடு, நீர் நிலையை உயர்த்தும் குளம், ஏரி இருக்கிறதா
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Tue May 17, 2022 11:15 am

சுற்று சூழல் பாதிப்பால் பூமியில் சில அரிய தாவர இனங்கள், அரிய விலங்கினங்கள், அரிய உயிர் இனங்கள் அழிகின்றன. சிட்டு குருவி 


இனம் அழிகின்றன என்றும் பேசப்படுகிறது .... ஒரு காலத்தில் டைனோசர் போன்ற இனங்கள் அழிந்தன.


ஆம். உங்களை சிந்திக்க அழைக்கின்றேன் 


உலகம் அழியாமல் ...


ஏன் தக்காளி இனம், வெங்காயம் இனம், மிளகாய் இனம் போன்ற இனங்கள் பூமியில் அழிந்தால் அதற்கு மாற்று என்ன செய்வோம்.



சாலை விபத்துகளை கண்டு கொள்ளாதது போல 



பூமியில் உயிரினங்கள் அழிவதை கண்டு கொள்ளாமல் இருந்தால் .... நமக்கும்  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமா 



கொரானா பிரச்சனை போல .... சில விஷமிகளால் தக்காளி இனம், வெங்காயம் இனம், மிளகாய் இனம் அழிவதற்கு வகை செய்தால் என்ன செய்வோம் .... 


தக்காளிக்கும் வெங்காயத்திற்கும் மிளகாய்க்கும் கொராணா தடுப்பூசி போல தக்காளி, வெங்காயம், மிளகாய்க்கு தடுப்பூசி போடுவோமோ 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed May 18, 2022 7:29 pm

மெட்ரிக் பள்ளியில் படிப்பதற்கு ஏழை , எளிய மாணவர்கள் பயன் பெரும் வகையில் 25 சதவிகிதம் free சீட் ஒதுக்கும் திட்டம் இருந்தது அதுபோலவும் 

மின் பயன்பாட்டில் குறைவாய் பயன்படுத்துவருக்கு மின் கட்டணம் இல்லை ....யூனிட் கூட கூட ஒவ்வொரு யூனிட்டிற்கான கட்டணம் அடுக்குகளில் கூடும் என்பது போல 

கூரைவீடு கட்டுபவர்களுக்கு ஒரு பிளாட் (1000 சதுரடி) அளவிற்கு மட்டும் ரூபாய் 5000  த்திற்கு விற்கலாமே ....இரண்டு வருடங்களில் தவணையாக செலுத்தவும் அனுமதிக்கலாமே

ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் அரசு அங்கீகாரம் பெறும்பொழுது பூங்காவிற்கு ஒதுக்கணும்  சில பிளாட் ஏழைகள் கூரைவீடு கட்ட பிளாட் ஒதுக்கினால்தான் நகர் அங்கீகாரம்  அதை  குறைவான விலையில் தவணை முறையில்  விற்கலாமே  


கூரை வீடு கட்டுகிறேன் என்று மெத்த வீடோ , ஒட்டு வீடோ கட்டினால் அரசு வீட்டை இடித்து , இடித்தத்தை சாலை போடவோ மழை நீர் தொட்டி அமைக்கவோ பயன்படுத்திக்கொள்ளலாமே..


ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு வீடு மட்டுமே இந்த சலுகை விலையில் தரலாமே 

அடுக்கு மாடி கட்டிடங்கள் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் கட்டக்கூடாதாம் என்கிறது அரசு 


அதுபோல் ஒவ்வொரு வீட்டின் நீள , அகலங்கள் குறிப்பிட்ட நீளத்திற்கு மேலோ குறிப்பிட்ட அகலத்திற்கு மேலோ வீடு கட்டக்கூடாது என்று சட்டம் வகுத்தால் என்ன ..

பட்ஜெட் போடும் பொழுது ஒவ்வொரு திட்டத்திற்கும் இவ்வளவு நிதி என்று ஒதுக்குவது போல 


தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் எவ்வளவு வீடு , தொழிற்சாலை , பள்ளி , கல்லூரிகள் , அலுவலகங்கள் , விளை நிலங்கள், காடுகள், நீர் நிலை ஏரி, குளங்கள் என்று ஒவ்வொன்றிற்கும் நிலப்பரப்பை ஒதுக்கினால் என்ன ....


பூமி வருடத்திற்கு 10000 ஏக்கர்  நிலம் குட்டிபோட்டு 5 வருடத்தில் சதுர கிலோமீட்டர் அளவில் தமிழ் நாட்டிற்கு நிலம் கிடைக்கும் பொழுது 
பல மாட மாளிகைகளும் ,  பெரிய தொழிற்சாலைகளும் கட்டலாமே.... இக்கூற்று சாத்தியமா  


தமிழ்நாடு வளர்ச்சி அடைகின்றது என்றால் தமிழ் நாட்டின் நிலப்பரப்பு நீளத்திலும் , அகலத்திலும்  பல ஏக்கர் வளர்ச்சி அடையுமா 

கூரை வீடு திட்டம் ?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Sat May 21, 2022 11:51 am

மரம் நடுவது அநாவசியமான வேலை ..
மரம் வேலையில்லாமல் வெட்டித்தனமாக இருக்கிறது  


இதை எப்போது சொல்லலாம்...


தமிழகத்தில் வாகன புகை இல்லாமலும் , கரும்புகை இல்லாமல் , அளவிற்கு மீறிய வெப்பம் இல்லாமலும் இருந்தால் மரம் நடுவது தேவையில்லை.  


தமிழர்கள் கச்ச தீவை மீட்கணும் என்பது போல மரங்கள் உள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதியை மீட்கணும் 


மக்களுக்கு சீப்பான விலையில் வீடு கட்ட நிலம் கிடைக்க ,  1000 தொழிற்சாலைகள் கட்ட, பல எய்ம்ஸ் மருத்துவமனைகள் ,  பல வியாபாரம் செய்ய வசதியான கடைகள் கட்ட,  காசு சம்பாதிக்க பள்ளிகள், கல்லூரிகள் கட்ட மரங்களிடம் இருந்து நிலப்பகுதியை மீட்கணும் 


தமிழகத்தில் வாகன புகை இல்லாமலும் , கரும்புகை இல்லாமல் , அளவிற்கு மீறிய வெப்பம் இல்லாமலும் இருந்தால் மரம் நடுவது தேவையில்லை.  


தமிழர்கள் கச்ச தீவை மீட்கணும் என்பது போல மரங்கள் உள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதியை மீட்கணும் 


பிளாஸ்டிக் விலை மலிவாக இருப்பதால் ...மரங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பயன்படுத்தி கொள்வோமே ...... 


காரியம் முடிஞ்ச உடனே கழற்றி விட வேண்டியது தான் ஆம் மரங்கள் ஆக்கிரமித்த நிலப்பகுதியை


எங்க போனாலும் ஏசி வைத்துக்கொள்ளலாம் 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Sat May 21, 2022 4:32 pm

ஏழையாய் பிறந்தது முதல் இறக்கும் வரை ஏழையாய் இருப்பது போல

சரியில்லாத மனைவியோ , சரியில்லாத கணவனோ அமைந்தாலும் சாகும் வரை அவர்களோடு குப்பை கொட்ட

வேண்டியது தானோ .... சுகர் வந்தால் கடைசி வரை மாத்திரை சாப்பிடுவது போல தானோ ....


மனைவியோ , கணவனோ நமக்கு சரியில்லைன்னா ....




மற்றவருக்கும் சரியில்லாததாகத்தான் இருக்குமோ ....

சரியில்லாதவரை அடுத்தவர் தலையில் கட்டிவிடுவதா ...அவங்க அவஸ்த்தை படட்டுமா


திருடியை போலீஸ் காரர் திருமணம் செய்யலாமோ
எய்ட்ஸ் வந்தவரை டாக்டர் திருமணம் செய்யணுமோ

மற்றவர்கள் என்றால் எதிர்பார்த்த திருப்பம் கிடைக்காதோ
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed May 25, 2022 10:51 am

அடுத்தவர்களை ஏன் மோசமாக விமசரிக்கணும் 


மதிப்பிற்குரிய மோடி , மு.க ஸ்டாலின்,  எடப்பாடி பழனிசாமி , சசிகலா , விஜயகாந்த் , ரஜினி , விஜய் , அஜித் போன்றவர்கள் வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர்களா ..


ஒன்றே குலம் ஒருவனே தேவன் ... யாதும் ஊரே யாவரும் கேளிர் 
நாம் பூமியின் ஒரு தாய் மக்கள்


கவரிமான் அவமானத்திற்காக உயிரை விடுவது போல 


நாம் கவரிமானை விட உயர்ந்தவர்கள் 


என்ன கவரிமான் க்கு பகுப்பாய்வு ஆற்றல் உண்டா என தெரியாது 


நாம் விமரிசிக்கிறவருக்கு மனதிலே தவறானவர் என்று நிருபணம்  ஆகவேண்டாமே 


தப்பே செய்தாலும் அதை உணர்ந்து பரிகாரம் செய்வதற்கு வழிவகை உண்டே 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Fri May 27, 2022 4:22 pm

திருமணத்திற்காக பார்க்கப்படும் பொருத்தங்களில் குறைந்த பட்சம் 
7 பொருத்தங்களாவது இருக்க வேண்டுமாம் 


தஞ்சை, திருச்சி , திருவாரூர் , நாகப்பட்டினம் , காரைக்கால் மாவட்டங்களில் நெல்லை பயிரிடலாமா என்று பொருத்தம்


பார்க்கும்பொழுது நெல்லை பயிரிட குறைவான பொருத்தங்களே காணப்படுவதால் நெல்லை பயிரிடக்கூடாதாம் 


இந்த வண்டி இவ்வளவு பெட்ரோலை குடிக்கிறதா என்பது போல் நெல் அதிக தண்ணீரை குடிக்கிறது நாம் பார்த்தால் நெற்பயிர் பயிரிடும் காலத்தில் அதிகமான நாட்கள் நெற்பயிரில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கிறது . 


மரங்கள் நீரை சேமிக்கும் மழை வர உதவும் நெற்பயிர் அதிகமாக தண்ணீரை குடிக்கும் நெல்லுக்கு நீர் இறைக்கும் மோட்டாரால் நிலத்தில் நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் குறைகிறது .  


அதிகமான கட்டிட வரவால் நகர்கள் விரிவாக்கம் அதிகமாக உள்ளது இனி மரங்கள் வளர்க்க விரிவாக்கம் வேண்டும் 


1 லிட்டர் பாட்டில் தண்ணீர் ருபாய் 20 க்கு விற்கிறது நெற்பயிர் விளை நிலம்  பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை குடிக்கிறது    


எண்ணெய் கிணறு வைத்திருக்கும் நாடுகள் பேரிச்சம்பழம் விளையும் நாடுகள் வேண்டிய உணவு பொருட்களை மற்ற நாடுகளிலிருந்து பெறுகிறது 


நாம் இனி அரிசியை வெளிநாடுகளில் , வெளிமாநிலங்களில் வாங்கிக் கொள்ளலாமே நாம் மரங்களை நடவும் மரங்களுக்கு ஊடு பயிராக காய்கறிகளை விளைய செய்து விற்கலாமே 


நெல்லுக்கு தண்ணீர் செல்வம் அதிகம் தேவை மரங்கள் குறைந்த தண்ணீர் செல்வத்தை ஊதியமாக கொடுத்தாலே போதும் 


ஏழையான மரங்கள் cheap ஊதியம் பெறும் லைபெற் மற்றும்  கடின உழைப்பாளி 


உலக தண்ணீர் தினம் எதற்காக .. 


தண்ணீரை முக்கியப்படுத்தும் வகையில் உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது 


உலக தண்ணீர் தினத்தன்று நெல்லுக்கு கருப்பு கொடி காட்ட வேண்டும் 


மரங்கள் ஒடுக்கப்பட்ட இனமாக கண்டுகொண்டு மரங்கள் பயிரிட அதிக இடஒதுக்கீடு கொடுக்கலாமே 


செயற்கை உரத்தினாலும் பூச்சி மருந்தினாலும் நில வளமும் இயற்கை வளமும் பாதிக்கப்படுகிறது  ....


நெல்லுக்கு தடை போல டீ குடிக்கும் தேயிலைக்கு , காபிக்கு தடை கிடைக்க கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாமே மரங்களின் வளத்தை அழித்தே இவைகள் பந்தா காட்டுவதா 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Sat Jun 04, 2022 3:06 pm

பரம சிவன்... சைவமா ?  அசைவமா ..?

பரம சிவன் அசைவத்தை எதிர்க்கிறாரா?

பரம சிவன் கழுத்தில் பாம்பு உண்டு.. பாம்பு முட்டை சாப்பிடும் ...எலியை சாப்பிடும்

பரம சிவனிடம் கருடன் உண்டு ....கருடன் விலங்கினத்தின் மாமிசத்தை சாப்பிடும்

பரம சிவனிடம் உடுக்கை உண்டு ....உடுக்கை மிருகத்தின் தோலால் ஆனது


மாட்டின் தோல் இசை கருவிகள் செய்யவும் பயன்படுகிறது ...மாடு இறந்தால்தான் தோல் எடுக்க முடியுமா

உயிரினத்தை கொல்லலாமா.... தெரியாமல் எறும்பை கொல்ல நேரிடும் ...பாவமா ?

புலியும் சிங்கமும் புல்லையோ, செடியையோ உண்ணாது ...
அது மிருகங்களை அடித்து சாப்பிடுமே



போரில் ராணுவத்தினர் எதிரியை கொல்வது....சரியா ..
ராணுவத்தினருக்கு தண்டனை உண்டா..

ஒரு நாடு தன் நாட்டில் தற்கொலை செய்து கொள்வது...
கொலை செய்வது இவைகளை தடுத்து நாட்டு மக்களை காக்க

வேண்டியது அரசின் கடமையா ....

புளு கிராஸ் போன்றவற்றால் உயிரினங்களை காக்க வேண்டுமா ...

சைவம் .... அசைவம் ...

கூண்டோடு இனத்தை அழிப்பது .... அழிவது ...டைனோசர் ...
இதற்கு இழப்பீடு உண்டா ....

கூண்டோடு இனத்தை அழிக்காமல் ....இனத்தை விருத்தி செய்ய வழிவிட்டால் .... நமக்கு இரத்த பழி குற்றம் குறையுமா  
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Tue Jun 07, 2022 1:35 pm

கொடுமைகள் ..... வன்கொடுமை ....பெண் கொடுமை ...சன் கொடுமை என்று
டிசைன் டிசைனா கொடுமைகளை உண்டாக்குகிறோமா

பூமி எத்தனை கிலோமீட்டர்களில் பரந்து விரிந்தது எவ்வளவு நீள சதுரடி
எவ்வளவு அகல சதுரடி  .....
எவ்வளவு ஆழ சதுரடி ... அதையெல்லாம் விட்டு விட்டு  

பெண் கொடுமையில் பெண் மார்பு எத்தனை சதுரடி ....
ரகசிய உறுப்பு எத்தனை சதுரடி ...
அதை கொடஞ்சி நொங்கு எடுத்து  ரத்தத்தை பிதுக்கி   ஏன் ...ஏன்பா  



காலையில் மலரும் பூவோ அழகும் வாசனையும் ஆனால் மலையில் என்ன வாட்டம் வந்தது பூவிற்கு

பல நாடுகள் பல வெற்றிகளை கைப்பற்றுகிறது ஆனால் பெண்ணை கைப்பற்றாதே

அவள் பல ஆயிரம் ஆண்டு வாழ போவதில்லை மலரும் பூ எவ்வளவு நேரம் ....நமக்கு மயக்கம் தரும் ....அதுபோல்தான் பெண்ணும்

பெண் எலும்புதான் அதிக ஆண்டுகள் அரிக்காமல் உள்ளது மீதி எல்லாம் புழுதான் பல நாள் பத்திரப்படுத்தி பத்திரப்படுத்தி deep kiss கொடுக்கலாமே அந்த அழகை
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Fri Jun 10, 2022 12:08 pm

உத்தேசமாக 10 மாதம் கருவறை என்ற ரூம் போட்டு பாதுகாத்த பின் ..

இவ்வுலகத்திற்கு வெளிவந்தோமே .. நிர்வாண குழந்தையாய்

வளர்ந்த நாம் .. இப்போதும் ரூம் போடுகிறோம் .



வன் கொடுமை.. பெண் கொடுமை ..சன் கொடுமை என்று

பாதுகாப்பற்ற நிலை சொல்லும் ..பகிரங்க குற்றவாளியாய்..


--- இப்படிக்கு பூமியின் மனித Department
  
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

அணுகுமுறையில் தவறாக தோன்றலாம்.. .. 


அவலநிலை புரியாதோ.. .. இந்த தலைப்பில் சிறு உறை சொல்லுங்களேன்.. ..  


Clue  .. Heart beat  என்ற மொழி தேர்வு
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 6 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum