தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சல... சல.... நூல் ஆசிரியர் : கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

கவிஞர் இரா  இரவி - சல... சல....    நூல் ஆசிரியர் : கவிஞர் வசீகரன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty சல... சல.... நூல் ஆசிரியர் : கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Tue Feb 04, 2020 2:30 pm

http://tamilauthors.com/04/521.html
--
சல... சல....
நூல் ஆசிரியர் : கவிஞர் வசீகரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை,
சென்னை-600 018. பேசி : 98414 36213

பக்கங்கள் : 80, விலை : ரூ.50*****நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் பொதிகை மின்னல் இதழாசிரியர் நூல்கள் போட்டி வைத்து இலட்ச ரூபாய்க்கு மேல் பரிசளித்து மாநாடு போல, ஆண்டு விழாவை சென்னையில் நடத்திய செயல் வீரர். திருக்குறள் பற்றிய புலமை மிக்கவர். ‘குட்டியூண்டு’ நூல் குழந்தைகளைப் போற்றியது, ‘மரவரம்’ மரங்களின் புகழ் பாடியது. பற பற பறவைகளின் நேசம் கற்பித்தது. சல... சல... உயிர் வளர்க்கும் தண்ணீர் பெருமை கூறும் விதமாக வந்துள்ள ஹைக்கூ நூல். ஒரே ஒரு மையக் கருத்தை ஒட்டி ஒரு நூல் வடிக்கும் அளவிற்கு ஹைக்கூ வடிக்கும் ஆற்றல் மிக்கவர் நூலாசிரியர் கவிஞர் வசீகரன்.தண்ணீர் சல சல என்று ஓடும், அதையே நூலிற்கு தலைப்பாக்கி விட்டார். படித்து முடித்ததும் வாசகர் மனதிற்குள்ளும் ஹைக்கூ கவிதைகள் சல சல என ஓடுகின்றது. புரவலர் கவிஞர் பொன்மனச் செம்மல் கார்முகிலோன் வாழ்த்துரை வழங்கி உள்ளார்.வெள்ளத்தில் குடிசைகள்
நிவாரணம் பெற்றனர்
பங்களாவாசிகள்!நாட்டுநடப்பை அப்படியே படம் பிடித்து உள்ளார். நிவாரணம் நட்டப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களையே குறிப்பாக தன் கட்சிக்காரர்களுக்கு பங்களாவாசிகளுக்கு போய் சேருகின்றன.ஆற்றைத் தொலைத்தவன்
இறக்குமதி செய்கிறான்
கனிம நீர் புட்டி!உண்மை தான். நவீனம் என்ற பெயரில் கையில் தண்ணீர் புட்டியுடன் அலைகின்றனர். கனிம நீரில் சத்து இல்லை, வெறும் சக்கை என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதைத்தான் பணம் கொடுத்து வாங்கிக் குடிக்கிறான். இலவசமாக வரும் குழாய் நீரை மதிப்பதில்லை. அது தான் உடலுக்கு நல்லது என்பதை உணரவில்லை.குள வீடு தேடி
ஓடி வரும் மழைநீர்
மனிதகுல ஆக்கிரமிப்புகள்சென்னையில் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டிய காரணத்தால் பெருமழையின் போது சென்னை மூழ்கிய சோக நிகழ்வை நினைவூட்டியது.காதுக்குள் சிறு பூச்சி
வெளியே கொண்டு வந்தது
காதுக்குள் ஊற்றிய நீர்.நீர் மனிதனுக்கு உயிர் வளர்ப்பது மட்டுமல்ல, இதுபோன்ற உதவிகளும் செய்கின்றது என்பதை உணர்த்தி உள்ளார். இதுபோன்ற அனுபவம் நம்மில் பலருக்கும் நிகழ்ந்ததுண்டு.சல சல சல
பாடிக் கொண்டே ஓடும்
சிற்றாறுசல சல என்ற சத்தத்தை பாடலாகப் பார்க்கும் கவிஞரின் பார்வை சிறப்பு.விவசாயம் கொடுத்தது
ஆற்று நீர்
விரவிய சாய் நீர்குடிநீராகப் பயன்படும் ஆற்றுநீரில் சில மனசாட்சி இல்லாத மனிதர்கள் சாயக் கழிவுநீரைக் கொண்டு வந்து கலந்து மாசாக்கும் மடமையைச் சாடி உள்ளார்.வறண்ட நிலம்
வாழ்வு தந்தது
கிணறு!உண்மை தான். வானம் பொய்த்து மழை வராவிட்டால் கிணற்று நீரிலிருந்து விவசாயம் செய்து பிழைக்கும் விவசாயிகள் உண்டு நம் நாட்டில்.ஊரின் நடுவே
வற்றாத கிணறு
உயிர் வலி!மனித உயிர் வளர்க்கும் பயிர் வளர்க்கும் காரணி நீர். ஊரின் நடுவே வற்றாத கிணறு ஒன்று இருந்து விட்டால் அந்த ஊரின் குடிநீர் தேவையை அந்தக் கிண்றே நிறைவு செய்து விடும். இன்றைக்கும் பல கிராமங்களில் அப்படிப்பட்ட ஜீவன் மிக்க கிணறுகளைக் காண முடியும்.ஒப்பற்ற குடிநீர்
உயரத்தில் தொங்குகிறது
இளநீர்!உடலநலம் காக்கும் ஒப்பற்ற இளநீரின் அருமை பெருமையை இன்றைய இளைய தலைமுறை அறியவில்லை. பீசா, பர்கர் என்று தீங்கு தரும் உணவை துரித உணவை உட்கொண்டு தண்ணீருக்குப் பதிலாக கொடிய குளிர்பானம் குடித்து உடல்நலத்தைக் கெடுத்து வருகின்றனர். இளநீர் வாங்கிக் குடித்து உழவனை வாழ வைப்போம் என்று உறுதி ஏற்க வேண்டும்.சேற்றில் கால்
சிலிர்ப்பில் அவன்
நடவில் விவசாயி!சேற்றைக் கண்டு சிலர் முகம் சுளிப்பது உண்டு. ஆனால் உழவனோ ஆனந்தமாக சேற்றில் கால் வைத்து உழுது பண்படுத்தி விளைவிப்பான். அவன் சேற்றில் கால் வைத்ததால் தான் நாம் சோற்றில் கை வைக்கிறோம் என்பதை உணர்ந்து உழவனுக்கு நன்றி செலுத்திட வேண்டும்.தடுக்கப்பட்ட தண்ணீர்
தடை தாண்டி வந்தது
கரை புரண்ட வெள்ளம்!கல் நெஞ்சம் படைத்த கர்னாடகம் உழவுக்கு நமக்கு தேவை என்று உழவர்கள் மன்றாடும் போது தண்ணீர் திறக்க மாட்டார்கள். மழை வந்து வெள்ளம் வந்து, அணை உடைந்து விடும் என்ற பயம் வந்தால் மட்டும் திறப்பார்கள். அதனை உணர்த்திய விதம் அருமை.சேருமிடத்தின்
நிறமும் வடிவமும்
ஏற்கும் தண்ணீர்தண்ணீர் தன்மையை மிக அழகாக சுருக்கமாக எடுத்தியம்பும் விதமாக அமைந்த ஹைக்கூ நன்று. நிறமற்றது தண்ணீர். வட்ட வடிவ பாத்திரத்தில் வைத்தால் தண்ணீர் வட்டமாகும். சதுரவடிவ பாத்திரத்தில் வைத்தால் சதுரமாகும். இப்படி தண்ணீரின் இயல்பை மிக இயல்பாக ஹைக்கூவாக வடித்தது சிறப்பு.நூலாசிரியர் கவிஞர் வசீகரன் அவர்களுக்கு பாராட்டுகள். தண்ணீரை கருப்பொருளாக வைத்து தண்ணீர் போல ஹைக்கூ வடித்துள்ளார்
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» மரவரம் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» பற ... பற ... நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum