தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அடவி - விமர்சனம்

Go down

அடவி - விமர்சனம் Empty அடவி - விமர்சனம்

Post by அ.இராமநாதன் Sun Feb 16, 2020 3:13 pm

[You must be registered and logged in to see this image.]



‘அடவி’ என்றால் காடு என்று படத்தின்
ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவதால் கதை எத்தகையது
என்பதைப் புரியவைத்துவிடுகிறார்கள்.

சமீபகாலமாக விவசாயம், காடு வளர்ப்பு என்று சமூகம்
சார்ந்த கதைகள் தமிழ் சினிமாவில் வெளிவந்து
கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்தப் படமும்
அப்படியொரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும்
படமாக வெளிவந்துள்ளது.

ஆனால், கதைக்களம்தான் அதே பழைய பார்முலாவில்
இருக்கிறது. வழக்கமாக காடு பற்றிய கதை என்றால்
அதில் என்னவெல்லாம் நடக்கும் என்று நினைக்கிறீர்களோ
அதெல்லாம் இந்தப் படத்திலும் உண்டு.

நீலகிரி மலைப்பகுதியில் ஒரு ரிசார்ட் கட்ட முயற்சிக்கிறார்
வில்லன் மனோகரன். இதற்காக அரசு இயந்திரங்களை
தன் பண பலத்தால் வசியப்படுத்தி மலைவாழ் மக்களை
அந்த மலையிலிருந்து விரட்டும் முயற்சியில் இறங்குகிறார்.

இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும் தங்கள்
வாழ்வுரிமையை விட்டுக்கொடுக்காமலும்,
இவர்களின் திட்டம் அறிந்து நாயகன் வினோத்தும், நாயகி
அம்மு அபிராமியும் மக்களை ஒன்றுசேர்த்து அந்தக்
கும்பலை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

இந்த உரிமைப் போராட்டத்தில் வென்றது யார் என்பதே
மீதிக் கதை.

‘நான் மகான் அல்ல’ படத்தில் வில்லனாக நடித்த
வினோத் கிஷன் இதில் நாயகன். கிராமத்து நாயகனாக
இயல்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

சண்டைக் காட்சிகளிலும் தூள் கிளப்புகிறார். குறிஞ்சி
நிலப் பெண்ணாக வரும் அம்மு அபிராமி குறிஞ்சி மலர்
போன்று அழகில் வசீகரிக்கிறார்.

கம்பு சுற்றுவது, வீர வசனம் பேசுவது என்று நடிப்பிலும்
ஸ்கோர் பண்ணுகிறார். அம்மு அபிராமியின் தோழியாக
நடித்துள்ள விஷ்ணுப்பிரியாவின் கேரக்டர் நெகிழ
வைக்கிறது.

சரத்ஜடாவின் இசையில் பாடல்கள் இனிமை. இயக்குநர்
ரமேஷ்.ஜி அடிப்படையில் ஒளிப்பதிவாளர் என்பதால்
அதில் எக்கச்சக்கமாக அப்ளாஸ் வாங்குகிறார்.

ஆரம்பத்தில் மலைவாழ் மக்களின் குலதெய்வம் காட்டுல
இறங்கிட்டாள் என ஆரம்பித்து எதிர்பார்ப்பை எகிறச்
செய்கிறார்கள். அதே வேகத்தோடும், அதே நடுக்கத்தோடும்
படத்தைக் கொண்டு சென்றிருந்தால் அடவி அட போட
வைத்திருக்கும்.

காட்டிலிருந்து கிடைக்கும் ஆக்சிஜன்தான் நம் வாழ்வின்
ஆதாரம், ஆகாரம் எல்லாம். ஆனால் அந்தக் காட்டை
அழித்து வாழ நினைக்கும் மனிதர்கள்தான் நிஜக்
காட்டுமிராண்டிகள் என்பதையும், காட்டை அழித்தால்
அது நம்மையே அழிப்பதற்கு சமம் என்பதையும்
பசுமரத்தாணி போல எல்லோர் மனதிலும் பதியும்படி
சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரமேஷ்.ஜி.

நன்றி-வண்ணத்திரை
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum